உடல் எடையை குறைப்பதற்காக நாம் பழங்களை சாப்பிட வேண்டும்..!

you should eat these fruits to reduce your body weight

உடற்பயிற்சி பற்றாக்குறை, உடல் சோர்வு, அதிகமான ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதன் மூலம் நமக்கு உடல் பருமன் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் நாம் சாதாரணமாக இல்லாமல் மிக குண்டாக காட்சியளிக்கிறார் இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து விடுதலை அடைவதற்கு இயற்கையான விளைச்சலில் விளைத்த பழங்களை சாப்பிட்டால் போதும்.

நாம் தினமும் மூன்று அல்லது நான்கு வேளை உணவுகளை அருந்தி வருகிறோம் இந்த சமயங்களில் உணவுடன் சேர்த்து ஏதாவது பழங்களை சாப்பிட்டால் உங்கள் உடல் பருமனாவதிலிருந்து பாதுகாக்க முடியும். பழங்கள் இயற்கையாகவே மிக விரைவில் ஜீரணம் அடைந்து விடுகிறது. இதில் கலோரிகள் இல்லாததால் உடம்பில் எந்த விதமான கொழுப்புகளையும் சேர்க்காமல் உங்கள் உடலை வலுவாக்க உதவுகிறது.

மேலும் படிக்க – பெண்களுக்கு மட்டுமா? ஆண்களுக்கும் தான் !!

காலை உணவுடன் வாழைப்பழத்தையும், மதிய உணவுடன் ஆப்பிள் என ஒவ்வொரு உணவு வேளையில் ஏதாவது ஒரு பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் இருக்கும் கொழுப்புகளை குறைத்து உங்கள் எடையை குறைக்கும். இருதயநோய் அபாயத்தில் இருப்பவர்கள் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது நல்லது. அதாவது திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை இவர்கள் உட்கொண்டால் இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வரலாம்.

நீரிழிவு பிரச்சினைகள் இருப்பவர்கள் திராட்சை, ஆப்பிள், வெரி போன்ற பழங்களை சாப்பிடுவதன் மூலம் நம் உடம்பில் இருக்கும் சர்க்கரை அளவை குறைத்து நம்மை இந்த பிரச்சினையில் இருந்து பாதுகாக்கிறது.

கர்ப்பிணிப் பெண்கள் மருந்துகளுடன் சேர்த்து பழங்களை அருந்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதை தவிர்த்து நம் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் அதிக அளவிலான பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் இருந்துதான் அவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் சென்றடைகிறது.

மேலும் படிக்க – சுக்கு சாப்பிட்டால் சிக்க்ன்னு கிக்கா வாழலாம்..!

இதைத் தவிர்த்து பழங்களில் நார்ச் சத்து, புரதச்சத்து, வைட்டமின், மெக்னீசியம், இரும்புச் சத்து என எல்லா சத்துக்களும் அடங்கி உள்ளதால் இதில் எந்த தீங்கும் இல்லாமல் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு பெரும்பங்கை வகிக்கிறது. எனவே உங்கள் உடல் நிலைக்கு ஏற்றார் போல் பழங்களை எடுத்துக் கொண்டு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உங்கள் உடல் எடையை குறையுங்கள்.

1 thought on “உடல் எடையை குறைப்பதற்காக நாம் பழங்களை சாப்பிட வேண்டும்..!”

  1. Pingback: உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டிய உணவு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன