விருப்பங்களை நிறைவேற்றும் பிரபஞ்சத்தின் 555

  • by

விருப்பங்களை நிறைவேற்ற 555 

உங்களது விருப்பங்கள் என்னவானாலும் அதனை நிறைவேற்ற உங்களால் முடியும். எண்னங்களில் உறுதி அது நடக்கும் என நம்பிக்கை இருக்க வேண்டும். ஆரோக்கியத்தை  பாதுகாப்பது அவசியம் ஆகும். 

விருப்பங்களை நிறைவேற்ற சில வழிமுறைகளை நாம் நிறைய கையாண்டு இருப்போம் ஆனால் அதனை நிறைவேற்ற நாம் சில சிக்கல்கள் தடங்கல்கள் பல சந்திக்க  நேரிடும்.

மேலும் படிக்க:வேண்டியதை தரும் கல் உப்பு பயன்படுத்துங்கள்

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்றால், உங்கள் எண்ணங்களை நிறவேற்ற முடியும். எண்ணங்கள் சக்தி வாய்ந்தது அதனை உறுதியாக நாம் நம்பி செயல்படுத்தினால் அதனை  வெற்றி பெறலாம். 

நினைத்தை நிறைவேற்றும் பிரபஞ்சம்

எண்ணங்களை  ஒருமுகப்படுத்துங்கள்:

எண்ணங்களை ஒரு முகப்படுத்தினால் வாழ்வில் நினைத்ததை அடையலாம். பிரபஞ்சமானது ஆற்றல்  வாய்ந்தது நீங்கள் நினைத்ததை நிறைவேற்றித் தரும். அதனை நாம் முறையாக பின்ப்பற்றினால் வெற்றி நிச்சயம். 

மேலும் படிக்க: பணத்தை ஈர்க்கும் எளிய மந்திரம் அறிவோமா!

விருப்பங்களை நிறைவேற்ற உணர்வுபூர்வமான நம்பிக்கை வேண்டும்:

எண்ணங்களை நிறைவேற்ற உணர்வுபூர்வமாக செயல்பட வேண்டும். நம்பிக்கையான எண்ணங்கள் நம் வாழ்வை மேம்படச் செய்யும்.  விருப்பங்களை நிறைவேற்ற அது நடந்தது போல் உணர்வுபூர்வமாக நம்ப வேண்டும். 

விருப்பங்களை நிறைவேற்ற அது நடந்து போலும், விருப்பங்கள் நிரைவேறியபின் எப்படி இருப்பீர்களோ அதே மனநிலையில் இருக்க வேண்டும். 

அவ்வாறு  விருப்பங்களை நாம் நிறைவேற்ற இறை அருள்   என்பது அவசியம் ஆகும். இறை அருள் என்பது அறிவியல் ரீதியாக பிரபஞ்ச அருள் எனப்படும் அது எப்பொழுதும் அனைவருக்கும் கேட்பதை கொடுக்கும். 

நினைத்தை நிறைவேற்றும் பிரபஞ்சம்

விருப்பங்களை நிறைவேற்ற எழுதுங்கள்:

விருப்பங்களை நிறைவேற்ற தொடர்ந்து  எழுத வேண்டும். அதற்கு 555 எனற முறை உள்ளது. அதாவது உங்களது எண்னங்களை தினமும் இரவு தூங்கும் முன் 55 முறை நடந்தது போல்  நம்பிக்கையுடன் நினைத்து பாசீட்டாவாக எழுதி 5 நாட்களுக்குள் நீங்கள் நினைத்தது நடக்கும். இந்த முறையினை பலரும் முயன்று பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க:மகிழ்ச்சியா இருந்தால் நினைத்தது நடக்கும்!

555 முறை செய்யும் முறை:

5 நாட்களுக்கு இரவு தூங்கும் 10 நிமிடங்களுக்கு முன் உணர்வுபூர்வமாக  நீங்கள் நினைத்தது நடந்தது போல் எண்ணி அதனை நாம் ஒரு புது நோட்டில் எழுதி வர வேண்டும். 55 முறை ஒரு வரியில் எழுத வேண்டும். உதாரணத்திற்கு  எனக்கு 1000 ரூபாய் கிடைத்துவிட்டது நன்றி என எழுதி வரும் பொழுது தொடர்ந்து ர் நாட்கள் உணர்வு பூர்வமான நம்பிக்கையில் நாம் எழுதுவரும் பொழுது நிச்சயம் அது கிடைக்கும் உங்களது தேவை எவ்வளவு பெரிதானாலும் அது குறித்து எழுதினால் போதுமானது ஆகும். 

 இரவில் எழுதிவிட்டு தூங்கி அடுத்த நாள் காலை அந்த எழுதிய பக்கத்தை  படித்துப்பார்த்து 1000 ரூபாய் கிடைத்த சந்தோசத்துடன் படிக்க வேண்டும். உணர்வு பூர்வமான எண்ணங்கள் வெற்றி பெறுவது உறுதியாகும். 

நினைத்தை நிறைவேற்றும் பிரபஞ்சம்

நினைத்ததை எழுதும்பொழுது நன்றியுணர்வு:

 நாம்  இந்த பிரபஞ்சத்திற்கு  நன்றிககடன் பட்டுள்ளோம்.  எப்பொழுதும் எதை செய்தாலும் நன்றியை நாம் கூற வேண்டும். நன்றியுணர்வு நமக்கு வேண்டியதை  அதி வேகமாக கிடைக்கச் செய்யும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன