குளிர்காலத்தில் ஃபேஷியல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

advantages of doing facial in winter season and its health benefits

நம் முகத்தை அழகுபடுத்துவதற்கான சிறந்த காலம் எதுவென்றால் அது குளிர்காலம் தான் இந்த சமயத்தில் தான் நமது முகம் அதிகமாக பாதிப்படையாது பொதுவாக நம் முகம் சூரிய ஒளியால் அல்லது மாசு மற்றும் அழுத்தினால் பாதிப்படையும் ஆனால் குளிர் காலங்களில் இது அனைத்தும் அதிகமாக காணப்படாது.

ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்

கோடை காலங்களில் நம் முகம் வறட்சி அடைந்து எந்த ஒரு ஈரப்பதம் இல்லாமல் நம் முகம் வறண்டு விடும் அதுவே குளிர் காலங்களில் வீட்டில் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும் இதனால் நம் முகத்தை அழகு படுத்தினாலும் அது நிரந்தரமாக நம் முகத்திலேயே தங்கிவிடும்.

மேலும் படிக்க – இயற்கை அழகிற்கு பழங்களின் ஃபேஸ் மாஸ்க்..!

நீல கதிர்வீச்சு

நீலக் கதிர்வீச்சினால் நமக்கு எந்த ஒரு தாக்கமும் இருக்காது அப்படியே இருந்தாலும் அது மிகவும் குறைவாகவே இருக்கும் இந்த காலத்தில் நம் முகம் மற்றும் நம் நிறங்கள் எந்த ஒரு மாற்றத்தையும் மேற்கொள்ளாது

பழைய சருமம் வெளிவரும்

மற்ற காலங்களில் நீங்கள் இழுந்த உங்கள் பழைய சருமம் குளிர்காலங்களில் வெளிவரும் இதற்காக நீங்கள் அவ்வப்போது ஒப்பனைகள் செய்து உங்கள் முகத்தை பொலிவுடன் இருக்க தேவையான பொருட்களை முகத்தில் தடவ வேண்டும் இதன் மூலம் உங்களது பழைய நிறம் மீண்டும் வெளிவரும்.

மேலும் படிக்க – சீப்பை பராமரித்து வைங்க எப்பவும் சோக்கா இருப்பீங்க

ஆனால் இந்த சமயத்தில் நீங்கள் வெளியே சென்றால் உங்கள் சருமம் வறட்சி அடைய வாய்ப்புள்ளது இதுபோன்ற நேரங்களில் நீங்கள் க்ரீம்களை தவிர்க்க வேண்டும் போதுமான நீரை உட்கொள்ள வேண்டும் இதன் மூலம் உங்கள் சருமம் எந்தவொரு பாதிப்புக்குள்ளானது.

2 thoughts on “குளிர்காலத்தில் ஃபேஷியல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்”

  1. Pingback: most effective and useful skin whitening tips in tamil

  2. Pingback: பெண்கள் உடலுக்கான சிறந்த ஸ்க்ரப்பர் - Spark.Live தமிழ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன