உறவில் ஆண்கள் பாதுகாப்பற்றவராக நினைப்பதற்கு காரணம் தெரியுமா

strong reasons why men feel insecure in relationship

ஆண் பெண் உறவில் அதிகமாக பாதிப்படைவது பெண்கள்தான் இதற்கு காரணம் எப்போது ஒரு ஆண் பாதுகாப்பற்றாவனாக உணர்கிறானே அப்போதிலிருந்து தன் துணையை மனரீதியாகவோ துன்புறுத்துகிறார் இதன் காரணமாக இவர்களுக்கு இடையே விரிசல் உண்டாகி விலகிச் செல்கிறார்கள் இப்படி செல்வதற்கான முழு காரணம் ஆண்கள். இவர்கள் ஏன் பாதுகாப்பற்றவர்ளாக உணர்கிறார்கள் என்பதை பார்ப்போம்

தாழ்வு மனப்பான்மை 

ஒரு பெண்ணை விட குறைவாக படித்திருந்தால் அவர் எப்போதும் ஒரு தாழ்வு மனப்பான்மையிளே இருப்பார் இதனால் தன்னை விட தன் துணை மிக புத்திசாலியாகவும் அதிகம் படித்தவளாக இருப்பாள் என்ற எண்ணத்தில் இவர் பாதுகாப்பற்றதாக உணர்வார்.

மேலும் படிக்க – அவசர காதல் பேச்சுகள் ஆறா வடுக்களாகும்

நிறம் வேறுபாடு 

எப்போது ஒரு ஆணை விட பெண் சிகப்பான நிறத்தில் இருக்கிறளே அப்போலிருந்து ஒரு ஆண் தன்னை விட தன் துணை அழகாக உள்ளார் அதுவும் சிகப்பாக இருப்பதினால் அவர்களை தன்னைவிட அழகான ஆண்கள் காதலித்தால் அவள் என்னை விட்டு பிரிந்து விடுவாள் என்ற எண்ணத்தில் பாதுகாப்பற்றவராக இருப்பார்கள்

செல்வாக்கு 

தன்னை விட தன் காதலி அதிகமான வருமானத்தை பெற்றவராக இருந்தால் அல்லது மிகப் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தால் நிச்சயம் ஒரு ஆண் அவளை இழுந்துவிடுவோம் என்ற பதட்டத்தில் இருப்பார் இந்த செல்வாக்கை காட்டி இவர்களின் பெற்றோர் பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் ஆண்கள் பதட்டத்துடன் இருப்பார்.

மேலும் படிக்க – காதல் இப்படி சொல்லும் பொழுது இன்பம் பொங்கும்..!

தொலைதூரக் காதல் 

காதலித்த பிறகு காதலன் அல்லது காதலி வெளியூருக்கு படிக்கச் சென்று விட்டால் என் காதலி அங்கே வேறு எவரையாவது காதலித்து விடுவாளோ என்ற எண்ணம் இவர்களை பாதிப்புக்குள்ளாக்கும் இதனால் இவர்கள் எப்போதும் பயத்துடன் இருப்பார்கள்

நண்பனின் காதலி 

வேறு ஒருவரிடம் இருந்து காதலை முறித்துக் கொண்டு தன்னை காதலிக்கும் ஒரு பெண்ணை ஆண்கள் அவ்வளவு சீக்கிரமாக நம்பிவிட மாட்டார்கள் எப்போது வேண்டுமானாலும் வேறு ஒருவரை பார்த்து இவர் சென்றுவிடுவார் என்ற பயத்திலேயே இவர்கள் பதட்டத்தில் இருப்பார்கள்.

மேலும் படிக்க – தோழியே வாழ்க்கை துணைவியானால் தொடுவானம் தொட்டுச் செல்லும்..!

இது போன்ற காரணங்களைக் கொண்டு தான் ஒரு ஆண் எப்போதும் பயத்துடன் பதட்டத்துடன் இருப்பான் இதனால் இவர்கள் தன் காதலியை இழக்க நேரிடுகிறது இதனை தவிர்ப்பதற்கு தன் மனதை தேற்றிக் கொண்டு தன் துணையை முழுமையாக நம்ப வேண்டும் அப்படி அவர்கள் உங்களை விட்டு விலகிச் சென்று விட்டால் எல்லாம் விதியின் கையில் விட்டுவிட்டு உங்களுக்கேற்ற வாழ்க்கைத்துணை அமையும் வரை காத்திருக்க வேண்டும்.

4 thoughts on “உறவில் ஆண்கள் பாதுகாப்பற்றவராக நினைப்பதற்கு காரணம் தெரியுமா”

  1. Pingback: 5 thungs girl find attractive in men.. want to know what it is?

  2. Pingback: this simple steps make your sexual life with more pleasure

  3. Pingback: useful tips of things what to do after having sex for couples

  4. Pingback: ஆணாதிக்கம் கொண்ட ஆண்களை அறிவதற்கான வழிகள்.!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன