ராமரின் வனவாசம் சென்றதற்கான காரணம்..!

  • by
why did lord ram went to the forest for 14 years

ராமாயணம் என்பது வெறும் கதையல்ல நமக்கு பலவகையான நெறிகளையும், வாழ்க்கை முறைகளையும், வாழ்க்கை ஒழுக்கங்களையும் கற்றுக்கொடுத்த ஒரு அற்புதமான படைப்பு. உண்மையில் புராண காலங்களில் ராமர் வாழ்ந்ததாக பலராலும் நம்பப்படுகிறது. ஆனால் ஒரு சிலரோ இது வெறும் கதையாக பார்க்கிறார்கள். எதுவாக இருந்தாலும் இதில் நமக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் ஏராளம். ராமர் அக்காலத்தில் அரசராக இருந்தாலும் அவரை கடவுளான விஷ்ணுவின் அவதாரமாகவே பார்க்கப்பட்டார்கள்.

தசரதன் மற்றும் கைகேயி

தசரதனுக்கு மிகவும் பிடித்தமான ராணிதான் கைகேயி. இவர்களின் மகன்கள்தான் ராமர், லட்சுமணன், பரதன் மற்றும் சத்திரியன். இவர்கள் அனைவருக்கும் ஒழுக்கங்களும் மற்றும் எல்லா நீதிகளையும் கற்றுக் கொடுத்தவர் இவர்தான். அதை தவிர்த்து ஒரே பெண்ணை திருமணம் செய்து ஒற்றுமையாக வாழ அறிவுறுத்தியவரும் கைகேயி ராணிதான். ராமரின் முழு ஒழுக்கத்திற்கு காரணம் இவர்தான் என்று என்றும் புராணங்களில் நம்ப படுகிறார்கள்.

மேலும் படிக்க – திருப்பதி திருமலையின் சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

ராமராஜ்யம்

ஒரு நாள் ராமர் ஒரு முனிவரை சந்தித்தார். அந்த முனிவருக்கு எல்லோருடைய பிறப்பிற்கான காரணத்தை பார்க்கும் சக்திகள் இருந்தது. எனவே ராமரை பார்த்து அவர் ஒரு விஷ்ணு அவதாரம் என்றும், அவரால் இந்த உலகம் முழுக்க நன்மைகள் கிடைக்கும் என கூறினார். உலகத்தை காக்கும் கடமையை கொண்டவர்தான் ராமர் என்று கூறினார் முனிவர்.

முக்தியடையும் சட்டங்கள்

முனிவர் சொல்வதைப்போல் இந்த மொத்த உலகத்தையும் ஆள வேண்டும் என்றால் ஒரு சில கடமைகளை பின்தொடர வேண்டும் என்றார் முனிவர். அதில் முதலாவது இந்த வனவாசம் செய்பவர்கள் காம எண்ணம் இல்லாமல் இருக்க வேண்டும், பணம், பதவி, கோபம் என எல்லாவற்றையும் துறந்து தர்மத்தின் பின் செல்ல வேண்டும்.

மற்றவர்களின் மனதை புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் ஏழைகள் மற்றும் உடல்நலம் குறைவாக உள்ளவர்களில் எண்ணங்களை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். பறவைகள் விலங்குகள் என எல்லாவற்றிற்கும் உதவிகள் புரிந்து இயற்கையை காக்க வேண்டும்.

மேலும் படிக்க – ஸ்ரீ ராம ஜெயத்தின் சிறப்பு..!

வனவாசம்

இது அனைத்திற்கும் மேலாக கடைசியாக தனது ராஜ்யத்தை விட்டு நான்கு வருடம் வெளியே இருக்க வேண்டும். அடுத்து நான்கு வருடம் காடுகளில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு இடையே வாழவேண்டும். கடைசி ஆறு வருடம் சன்னியாசியாக இருக்கவேண்டும். இது மொத்தம் 14 வருடங்கள் ஆகும்.

ராமர் காட்டுக்குள் இருந்த அந்த 14 வருடம் அவரின் சகோதரர் பரதர் அயோத்தியை ஆண்டு வந்தார். இந்த வனவாசத்தில் ராமர் இந்தியா முழுவதும் பல இடங்களில் தன்னுடைய பாதங்களை பதித்து உள்ளார் என்று புராணத்தில் குறிப்பிட்டுள்ளது. அதிலும் தமிழகத்தில் ராமேஸ்வர பகுதிகளில் அவர் இலங்கைக்கு செல்வதாக பயன்படுத்தப்பட்ட இராமர் பாலமும் இருந்தது என புராணத்தில் இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன