காதலிப்பவர்கள் கவனத்துடன் உறவை கொண்டு செல்ல வேண்டும்!

  • by

காதலிப்பவர்களா நீங்கள் உங்களது கவனத்திற்கு , காதலிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரிந்து இருக்க வேண்டிய ஒன்று. இருவருக்குள்ளும் நெருக்கடியற்ற அன்பு பரிமாற்றம் இருக்க வேண்டும். இருவரும் பரஸ்பர புரிதல் என்பது அவசியம் ஆகும்.

புரிதலுடன் கருத்துப் பரிமாற்றம் இருக்கும் பொழுது காதலானது இனிக்கும். மோதலற்ற காதல் வாழ்வு வாழ எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் போக்கினை விடுக்க வேண்டும். உண்மை மட்டுமே பேசுங்க குறைந்த பட்சம் எழுபது சதவீகிதம் உண்மை பேசினால் போதுமானது ஆகும்.

சந்திப்புகளை முறையாக்குங்கள். காதல் எந்தவித கமிட்மெண்டுகளும் இல்லாமல் இருக்க வேண்டும். இதை கொடு அதை கொடு என இருவருக்கும் மத்தியில் பணம், பொருட்களின் தலையீடு இருக்க கூடாது. இருவரும் இணைந்து பரிமாற்றம் செய்து கொள்ளுதல் அவசியம் ஆகும்.

மேலும் படிக்க – மோசமான நிலையில் இருக்கும் உங்கள் காதலை எப்படி காப்பாற்றுவது?

திட்டமிடல்:

எதிர்காலம் பற்றிய சரியான திட்டமிடல் இருக்க வேண்டும். சினிமா, பீச், கோவில்கள் தாண்டிய ஒரு சந்திப்பு உங்களிடம் இருக்க வேண்டும். எவ்வளவு வேலை பளுவானாலும் வாரம் ஒருமுறையாவது உங்களவர்காக நேரத்தை செலவிடுவது அவசியம்.

ஆணோ, பெண்னோ எதிர்ப்பாற்ற உரையாடம், செயல், ஆதரவு, அன்பு பரிமாற்றம் இருக்கும் பொழுது தேவையற்ற சண்டைகள் ஏற்பட வாய்ப்பில்லை. எதிர்பார்ப்பு இல்லைனா என்னங்க காதலுனு கேட்பது கேட்கின்றது. எல்லா நேரத்திலும் எதிர்பார்ப்பது சுமூகமான போக்கை உண்டு செய்யாது.

காதலில் கலந்துந்துரையாடல் அவசியம்:

கலந்துரையாடல், நேரத்தை செலவிடுதல், அறிவு பரிமாற்றம், குடும்ப பரிமாற்றம், நட்பு பரிமாற்றம் இதெல்லாம் உங்கள் அன்புரிகுரியகளுடன் இருத்தல் அவசிய ஆகும். அன்புக்கு எல்லை இல்லை. அத்துடன் பயணங்களில் ஆர்வம் செலுத்துங்கள் அது சிறப்பானது ஆகும்.

இதயமும், இமைகளும்பரிமாறி வரும் காதலுக்கென்று தனியொரு இடமுண்டு. இன்றைய அதிவேக உலகத்தில் கோவங்கள், ஈகோக்கள், நீ பெரிதா, நான் பெரிதா, என்னை நீ மதிக்கவில்லை என்ற வசனங்கள் பேசுவது நல்லதல்ல அதனை நாம் உணர்ந்து செயல்படுதல் அவசியம் ஆகும்.

மேலும் படிக்க – குடும்பத்துடன் ஒன்றாக சுற்றுலா செல்லும் இடங்கள்..!

ஊடல்கள் உடனடியாக தீர்க்கபட வேண்டும்:

ஊடல்கள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். செல்லச் சண்டைகள், வம்பிழுத்தல் அவசியமானதுதான் ஆனால் அதனைவிட சிணுங்ல்கள் மற்றும் சமாதானத்திற்கான நேரம் உடனடியாக குறைக்கபட வேண்டியது அவசியம் ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன