ஜோதிடப்படி கொரோனா வைரஸின் பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும்..!

  • by
when will corona virus end according to astrology

ஒரு சிறிய விஷக்கிருமி மூலமாக நம்முடைய உலகம் பாதிக்கப்படும் என கடந்த ஆண்டு ஜோதிடத்தின் மூலமாக கணிக்கப்பட்டிருந்தது, அது அப்படியே இன்று நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் சீனாவில் துவங்கி படிப்படியாக உலகில் இருக்கும் எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகளில் உயிர்சேதம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பது ஜோதிடத்தில் கணித்துள்ளார்கள்.

ஜோதிடரின் கணிப்பு

கொரோனா வைரஸ் கோடை காலம் முடிந்த பிறகு செப்டம்பர் அல்லது நவம்பர் மாதத்தில் முடிவுக்கு வரும் என பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். ஆனால் இதை உலக சுகாதாரத்துறை எதிர்த்து வருகிறது, இருந்தும் மார்ச் மாதத்தில் கணிக்கப்பட்ட இந்த கணிப்பு ஒருவகையில் உண்மையாகப் போகிறது. உலகளவில் இந்த வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே இதற்கு மேலும் இரண்டு மாதங்கள் ஆகும் அதைத் தவிர்த்து வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணம் அடைவதற்கு செப்டம்பர் மாதம் வந்துவிடும்.

இந்த கொரோனா வைரஸ் எப்போது முடிவிற்கு வரும்? இதை போல பல உலக நிகழ்வுகளை பற்றி தெரிந்துகொள்ள எங்கள் ஜோதிடரை அணுகுங்கள்

ஜோதிட சிறுவன்

அபிக்நயா ஆனந்த் மே மாதம் இறுதியில் இந்த வைரஸ் தொற்று படிப்படியாக குறையும் என்று கணித்துள்ளார். கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உருவானது இதை மார்ச் மாதமே இவர் கணித்து இருந்தார். இச்சிறுவன் அவனுக்குத் தெரிந்த ஜோதிட விதிகளை கொண்டு ஒரு சிலவற்றை சரியாக கணித்து உள்ளான். இருந்தும் இவர் கூறிய பல சம்பவங்கள் இன்றும் உலகில் நடக்காமல் இருக்கிறது. எனவே ஜோதிடத்தை நன்கு அறிந்த ஜோதிடர்களிடம் நம்முடைய கருத்துக்களை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

உலக ஜோதிடர்கள்

உலகில் இருக்கும் ஏராளமான ஜோதிடர்கள் தங்கள் கணிப்பின்படி வெவ்வேறு மாதங்களை வெளியிட்டு வருகிறார்கள், அதில் துபாய் நாட்டை சேர்ந்த ஒரு பிரபல ஜோதிடர் மார்ச் மாதம் 11ம் தேதி இந்த வைரஸ் தொற்று முடிவுக்கு வரும் என கணித்து இருந்தார். ஆனால் இன்றும் உலக அளவில் இதன் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே கோள்கைகளின் அடிப்படையில் சரியான கணிப்பை மேற்கொண்டால் மட்டுமே இந்த வைரஸ் தொற்று எப்போதும் முழுமையாக முடியும் என்பது தெரியும்.

கொரோனா வைரஸிற்கான மாற்று மருந்தை கண்டுபிடிக்கும் வேலையில் உலக நாடுகள் இறங்கியுள்ளது. ஒரு சில நாடுகளில் இதன் முதற்கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக செய்துள்ளார்கள். எனவே இவ்வருட இறுதிக்குள் இந்த வைரஸ் தொற்றிற்க்கான மருந்து உலக நாடுகளுக்கு கிடைத்து விடும். எனவே ஜோதிடர்களின் கணிப்பின்படி நவம்பர் மாதத்திற்குள் இது முழுமையாக விலகும் என்று நம்புவோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன