உங்கள் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கவில்லையா?

  • by

எண் ஜோதிடம் என்பது எண்களுக்கும் உங்கள் பெயரில் உள்ள ஆங்கில எழுத்தின் கூட்டு அதன் அடிப்படையில் ஒருவரின் வருங்காலத்தைக் கணிக்கும் ஜோதிடம் ஆகும். எகா: ஒருவரின் பிறந்த தேதி, அவரின் பெயர் எழுத்துக்களின் கூட்டுத்தொகை எண்களுக்கும் அவரின் வாழ்வில் நிகழக்கூடிய இன்ப துன்பங்களுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

எண் ஜோதிடமானது தமிழ் ஜோதிடத்தில் ஒரு பிரிவாக இல்லையென்றாலும் தமிழ் ஜோதிடர்கள் கடந்த சில வருடங்களாக எண் ஜோதிடம் பற்றி அறிந்து மக்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். ஒருவருக்கு தொடர் பிரச்சனை ஏற்பட்டால் அவர் பெயரை மாற்றி அவருக்கு சாதகமான எண் உடைய பெயர் வைத்தால் அவருக்கு நன்மைகள் விளையும் என்று இந்த எண் ஜோதிடத்தில் நம்படுகிறது.

எண் ஜோதிடத்தின் பலன்கள் :

எண் ஜோதிடத்தில் எண்களை கொண்டு பலன்கள் அமைந்துள்ளதால், ஒருவரின் பிறந்த தேதி மிகவும் முக்கியம், எண்களோடு ஒருசிலர் ஜாதகங்களையும் கேட்டு பார்க்கின்றனர். அது முற்றிலும் தேவையற்றது மேலும் இந்த நடைமுறை சமீபகாலமாக ஏற்பட்டது. சரியான எண் ஜோதிடரை அணுகினால் மட்டும் தான் உங்களால் சரியான இலக்கை அடைய முடியும்.

ஒவ்வொரு தேதியும் ஒவ்வொரு சிறப்புகளை கொண்டுள்ளது.

1-ம் தேதி பிறந்தவர்கள் :

1 ம் தேதி பிறந்தவர்கள் அவர்களின் விருப்பபடியே நடப்பவர்கள். பொறுமையுடன், பிறரையும் இவர்கள் அரவணைத்துச் சென்றால், வாழ்க்கையில் பெரும்வெற்றி பெறலாம். அரசு மற்றும் அதிகார உத்தியோகங்களுக்குச் செல்வார்கள்.இவர்களுக்கு தன்னம்பிக்கை மிக உண்டு.

10-ம் தேதி பிறந்தவர்கள் :

இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு சூரியனின் ஆதிக்கம் சற்றே குறைந்துள்ளதால், பிறரை அனுசரித்து நடந்து கொள்வார்கள். இவர்களுக்கு பொறுமை உள்ளதால் எங்கும் எதிலும் வெற்றி கிடைக்கும்.

11-ம் தேதி பிறந்தவர்கள் :

அமைதியான வாழ்க்கை இவர்களுக்கு அமையும். அனைவருக்கும் நன்மை மட்டும் கிடைக்கவேண்டும் என நினைப்பவர்கள். எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் இறைநம்பிக்கை கொண்டு வாழ்க்கையை வழிநடத்த விரும்புவார்கள். பெரியவர்களிடம் மரியாதையுடனும் நடந்து கொள்ளும் பண்பு தெரிந்தவர்கள்.

28-ம் தேதி பிறந்தவர்கள் :

இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு சூரியனின் ஆதிக்கம் மிகவும் குறைவு. ஆதலால் பொருளாதாரத்தில் ஏமாற்றங்கள் ஏற்படும். போலீஸ் வழக்குகளில் சிக்கும் அபாயம் உள்ளது. அமைதியை விரும்பும் இவர்கள் அது எல்லா நேரத்திலும் கை கொடுக்காது என்பதை உணரவேண்டும்.

எண் ஜோதிடத்தில் குரு :

9 எண்களில் மூன்றாம் எண்ணிற்குத் தனிச்சிறப்பு உண்டு. எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் இறை நம்பிக்கை கொண்டு வாழ்க்கையை வழிநடத்த விரும்புவார்கள். இவர்களது திறமை, புத்திசாலி தனத்தை பிறர் நன்றக பயன்படுத்திக்கொண்டு, இவர்களுக்குரிய மரியாதையைச் செய்ய மாட்டார்கள்.

அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் அடிபணிய மறுப்பார்கள். சில சமயங்களில் ஆவேசமாக எதிர்ப்பார்கள் தனக்கு எதிரியான 6 ம் எண்களைக் கொண்டோர்க்கும் இவர்கள் நன்மையே செய்வார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு உதவாமல், பல பிரச்சினைகளைக் கொடுப்பார்கள்.

இதுபோன்ற பல செய்திகளை அறிந்துகொள்ள நீங்கள் சிறந்த எண் ஜோதிடரை அணுகுவது சிறந்தது. எண் ஜோதிடத்தில் பல்வேறு வகைகளில் மற்றும் பிரிவுகள் இருந்தாலும் அதை முறையாக கற்றுக் கொண்டவர்களை காண்பது அரிது.

அவ்வகையில் திரு. மனோகர் ஜோதிடர் மற்றும் எண்கணித நிபுணர் அவர்கள் ஆன்லைனில் வீடியோ, ஆடியோ மற்றும் உரை மூலம் தன்னிடம் ஆலோசனைகளைப் பெற விரும்பும் மக்களுக்கு நன்முறையில் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

திரு. மனோகர் அவர்கள் பல வருடங்களாக ஜோதிடம் மற்றும் எண்கணிதத் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளதால் இவரிடம் திருமண பொருத்தம், தொழில் முன்னேற்றம், கல்வியில் முன்னேற்றம், குழந்தைப் பேறு சம்பந்தமான பல விஷயங்களை ஆராய்ந்து கூறுவதால் மிகவும் பிரபலமானவர்.

ஜோதிடர் அவர்களை தொடர்பு கொண்டு ஜோதிடம் மற்றும் எண் கணிதத்தில் ஆலோசனை பெற

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன