தளபதியின் அடுத்தப்பட இயக்குநர் இவர்தான்

  • by

தளபதி விஜயின் 65 படத்தை இயக்க போட்டா போட்டிகள் நடைபெறுகின்றன. விஜய் நடிக்கவுள்ள படங்களை இயக்க   நான் நீ என வாய்ப்புகளை பெற இயக்குநர்கள் படையெடுக்கின்றனர். 

தளபதி விஜயின் மாஸ்டர் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அடுத்தப் படத்தை இயக்க  விஜயை சில இயக்குநர்கள் அனுகியுள்ளனர். கோலிவுட்டில் பரப்பரபான இந்த போட்டியினை வெல்ல போற இயக்குநர் யார், என ஒரு ஹிண்ட் கிடைத்துள்ளது. 

இவர்களில் ஒருவர்தான்: 

விஜயின் அடுத்தப்  படத்தை மாசாக்க வேண்டும் என  சில இயக்குநர்கள் அனுகியுள்ளனர்.   ஆடுகளம், வட சென்னை, அசுரன் போன்ற படங்களை இயக்கிய வெற்றி  இயக்குநர் வெற்றி மாறன், பாண்டிராஜ், சிவகாசி, திருப்பச்சி படங்களை  இயக்கிய இயக்குநர் பேரரசு மோகன் ராஜா, அட்லி போன்ற இயக்குநர்கள் இந்த வாய்ப்பை பெற முயல்கின்றனர். 

மேலும் படிக்க – நடிகை கீர்த்தி சுரேஷின் வாழ்க்கை முறைகள்..!

பேரரசுக்கு கிடைக்குமா வாய்ப்பு:

தளபதி 65 படத்தை இயக்க   திரையுலகின் முக்கிய இயக்குநர்கள் முயன்று வருகின்றனர், அவர்களில் பேரரசுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

  தளபதி

பேரரசுவின் இயக்கத்தில் ஏற்கனவே  திருப்பாச்சி, சிவகாசிப் படங்களில்  விஜய் நடித்துள்ளார். மேலும் இவர் ஆக்சன்,  காமெடி, மசாலா மிக்சிங்கான ஒரு கதையை தயாராக வைத்துள்ளார். ஆகையால் இவருக்குதான் அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு விஜய் வழங்குவார் என தகவல்கள் கிடைக்கின்றன. சன்பிக்சர்சஸ்  விஜயின் 65 வது படத்தை தயாரிக்கும் எனவும் தகவல்கள் கிடைக்கின்றன. 

வெற்றிக்கே இந்த 65வது வெற்றியும்: 

சமீபத்தில் வெற்றி படங்களை கொடுத்து அசத்திவருபவர் வெற்றி மாறன், இவருக்கே அடுத்த வெற்றியும்  கிடைக்கும் என நம்படுகின்றது. அசுரன் கொண்டாட்டத்தை முடித்த கையோடு அடுத்து கதையை கையுடன் வைத்து காத்திருக்கின்றார். 

மேலும் படிக்க – பஞ்சாபி தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்..!

தளபதியின் அடுத்த மாஸ்

விஜயின் அதிரடி நடிப்பில்  யாருக்கு இந்த 65 படம் இயக்குவார் என பொருத்திருந்து பார்போம்.  ரசிகர்களின் பட்டாளத்தை தன்னக்கதே கொண்ட விஜய்க்கு நல்ல கதைகளத்தை அமைத்து தந்து வசூல் ரீதியாக வருமானத்தை அதிகரிக்கும் அந்த இயக்குநரின் அடுத்த காட்டில் மழை விழ இன்னும் கொநஞ்சம் நாள்தான் இருக்கு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன