சருமத்தை பொலிவுறச் செய்யும் குங்குமாதி தைலம்!

  • by

குங்குமாதி தைலம் என்பது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். ஆயுர்வேத சிகிச்சை நிலையங்களிலும் இதனை வாங்கலாம். இதுவே தரமான குங்குமாதி தைலத்தை நீங்கள் வாங்க வேண்டிய முறையாகும். 

குங்குமாதி தைலம் மிகவும்  ரிச்சான லுக்கை கொடுக்கும் ஒன்றாகும். விலைமதிப்பு மிக்கது. அழகு கொடுக்க கூடியது திருமணமாகப் போகும் பெண்கள்  தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பட்டுபோன்ற சருமம் பொலிவு பெறும். திருமணத்தன்று ஒரு பொலிவு கிடைக்கும். இது நாட்டு மருத்து கடைகளில்தான் பெருமாலும் கிடைக்கும். 

பயன்படுத்தும் முறை:

பேஷியல் செய்த  பளபளப்பு கிடைக்கும். குங்குமாதி தைலத்தை தினமும் இரவு  சருமத்தில் நான்கு சொட்டு முகத்தில் தடவிவர முகத்தில் உள்ள கருபுள்ளிகள் அனைத்து மறையும். 

மேலும் படிக்க – லிப்ஸ்டிக்கில் இருக்கும் வகைகள்..!

மாசு மங்கு மறையச் செய்யும், கரும்புள்ளி மரு போக வைக்கும். சருமம் பேரரழகு பொங்கச் செய்யும் கூட்டத்தில் இருந்தாலும் தனியாகத் தெரிவீர்கள் . 

குளியல் பொடி:

குங்குமாதி தைலம் முழுக்க வீட்டில் செய்யும் முறைப்படி தயாரித்துப் பயன்படுத்துதல் சிறந்த பயன் கிடைக்கப் பெறலாம்.  குங்குமாதி தைலத்தை பயன்படுத்தும் பொழுது சோப்புக்கு பதிலாக சருமத்தை பாதுகாக்க எலுமிச்சை தோல் மற்றும் பயத்தமாவு கிச்சலி  கிழங்கு ஆகியவற்றை அரைத்து மாவாக பயன்படுத்திவந்தால் இன்னும் அதிகமாக பயன்கள் பெறலாம். 

குங்குமாதி தைலம் தினமும் பயன்படுத்தி வரும்  பொழுது முகத்திலுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கும் மற்றும் அதனுடன் உடல் சூடு தணியும். 

வயதானவர்கள் இதனைப் பயன்படுத்தி வரும் பொழுது இளமை மிளிரும் மற்றும் சுருக்கம் மறையும்  தோலில் ஊடுருவிச் செயல்படும்.  சருமத்தை வெய்யிலின் தாக்கதில் இருந்து காக்கும் .

மேலும் படிக்க – முகத்தில் எண்ணெய் வழிவதை குறைக்கும் வழிகள்..!

குங்கும பூ, பாதாம் எண்ணெய், போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதனை முழுமையாக செய்து பயன்படுத்தலாம். பேஷ் மசாஜ் செய்து கொடுத்தால் சருமம் பொலிவடைந்து நிறமானது அடர்ந்து போகும்.

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன