பாதாம் எண்ணெயை பயன்படுத்தி பாலீஸ் ஆகுங்கள்!

  • by

பாதாம் எண்ணெய் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு எண்ணெய் ஆகும். இது உடனடியாகப் பலன் தரும் காலத்தை வென்ற பழமையான ஒன்றாகும். பாதாம் எண்ணெக்காலத்தை வென்று நிலைத்திருக்கும் ஒரு உட்பொருள் என்றால், அது பாதாம் தான். அழகியைலை பொறுத்த வரையில், அந்த பாதாம் எண்ணெய் வடிவில் பயன்படுத்தப்படுகிறது. கேசம், அதே போல் சருமத்தின் ஆரோக்கியத்தையும் அது மேம்படுத்தும் ஒரு சிறந்த ஒன்றாகும்.

பாதாம் எண்ணெய்யின் இந்த பயன்கள் அனைத்தையும் நாம் அறிந்து வைத்துப் பயன்படுத்திவருதல் சிறப்பானது ஆகும்.
கண்களை சுற்றிலும் சுருக்கங்கள் உண்டாகி சருமம் தளர்ந்து போயிருக்கும்.  காலையில் விழித்தெழுந்ததும் இந்த பகுதியில் ஒரு சில நிமிடங்களுக்கு வெதுவெதுப்பான பாதாம் ஆயிலை தடவி மசாஜ் செய்து வரும் பொழுது உடலில் ஏற்படும் அசதிகளை இது போக்கும். 

மேலும் படிக்க – சைக்கிளிங் செல்வதினால் கிடைக்கும் பயன்கள்..!

 இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, பாதாம் எண்ணெயை மாசாஜ் செய்து தூங்கினால்   சருமத்தை உறுதியாக வைத்திருக்கவும் மற்றும் அதன் இளமைத்தன்மையை திரும்ப கொண்டு வரும் கொல்லாஜன் பூஸ்டர்கள் அடங்கியுள்ளன. 

கண்ணூக்கு அழகு:

பாதாம் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தும் அது கருவளையத்தை போக்கும் சக்தி கொண்டது.  பாதாம் எண்ணெயை 2 மணி நேரம் அப்ளை செய்து துடைத்தால் போதுமானாது ஆகும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். கருவளையம், கண்ணிலுள்ள அழுக்குகளை நீக்கும்.

டெட் செல்களை நீக்கும்:

பாதாம் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய் உடன் சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவிவர சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகின்றன. சருமத்தில் 15 நிமிடம் வைத்து பின் தேய்த்து கழுவ வேண்டும். 

பாதாம் எண்ணெயை சருமத்தின்  மாய்சுரஸைசராக வைத்திருக்கும்:

பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்தும்  ஆற்றல் கிடைக்கின்றது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு அதிகரிக்கின்றது. உடலில் நல்ல கொழுப்பு இருத்தல் அவசியம் ஆகும். இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக்  குறையுமாம். பாதாமிலுள்ள நல்ல கொழுப்புகள் நம்மை ஆரோக்கியமாக வைக்கின்றது.

பாதாமில் பாஸ்பரஸ், தாது உப்புகள், குளுட்டாமிக் அமிலம் ஆகியவை  அடங்கியுள்ளது. பாதாமை இரவில் நீரில் ஊர வைத்து காலையில் அரைத்து பேக்காக பயன்படுத்தி வரலாம். 

மேலும் படிக்க – பலாப்பழத்தின் பயன்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

பாதான் எண்ணெயை முறையாக சாப்பிட்டு வரும் பொழுது  கொலஸ்டிரான் குறையவும் இது உதவிகரமாக உள்ளது. அல்சீமர் நோயை குணப்படுத்த  குழந்தைகளுக்கு பாதாம் பழக்கப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன