மனக்கும் மல்லிகையில் மகத்தான மருத்துவகுணம்

  • by

மல்லிகையே மல்லிக்கையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு என்று நாம் பாடல்கள் பாடியிருப்போம் . மல்லிகை பூவை வைத்து அழகு சூடியிருப்போம். அத்துடன் மல்லிக்கையை வைத்து பூஜித்து இருப்போம். இதனை தாண்டி இது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது ஒன்று ஆகும். இது தலைவலி நிவாரணி, மன அமைதிக்கு இது உதவுகின்றது. மல்லிகையை வைத்து தயாரிக்கப்படு அரோமா ஆயிலானது முகத்திற்கு பொலிவை தரக்கூடியது ஆகும்.

மேலும் படிக்க: இறை அருள் தரும் மலர்கள் இறைக்கு சூடும் முறை

மல்லிகையானது பல நல்ல மருத்துவ குணங்களை கொண்ட ஒன்றாகும். இதை நாம் உணர்ந்து பயன்படுத்தும்  பொழுது அதனை நாம் சிறப்பான உடல் நல ஆரோக்கியத்தைப் பெறலாம்.  

மருத்துவகுணம்  கொண்ட மல்லிகை

மல்லிகையின் மருத்துவ குணம்:

மல்லிகை மருத்துவ கொணம் கொண்டது, இதன் ரசம்   தலைவழியை போக்கும். மருத்துவ குணம் கொண்ட மல்லிகையில் உருவாக்கும்  எண்ணெய்கள் அனைத்தும் ஆரோக்கியம் தரும். முடியின் வேர்க்கால்களை நாம் பாதுகாக்கப்படும். 

வயிற்றுப்புழுக்கள் கொண்டவர்கள் சருமத்தில் வெள்ளை புள்ளிகள் காணப்படுகின்றன. இதனை  போக்க இரவில் நாம் 4 மல்லிகை பூக்களை கொதிக்க வைத்து குடித்துவர உடலில் உள்ள நாடாப்புழுக்களை கொல்லும் தன்மை கொண்டது ஆகும். 

மேலும் படிக்க: இயற்கையற்ற உணவுகளிலிருந்து இயற்கை உணவுக்கு மாறுவதினாள் நமக்கு ஏற்படும் நன்மைகள்..!

மன அழுத்தம் போக்கும் மல்லிகை:

மன அழுத்தம்  குறைக்கின்றது, உடல் சூடு  போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் பயன்படுத்தலாம்.   மல்லிகைப் பூவை சூடி சூடி வந்தால் மன அழுத்தம் போக்கும். 

மருத்துவகுணம்  கொண்ட மல்லிகை

நோய் எதிர்ப்பு சக்தி  கொண்ட மல்லிகையை சாப்பிட்டு வரும் பொழுது  நோய் எதிர்ப்புச் சக்தி உயர்த்தமுடியும். சில உடல் நலப் பிரச்சனைகளை போக்கும் சக்தி கொண்டது. 

மல்லிகையை டீயாக்கி குடிப்பதன் மூலம் உடல் நலம் பெறும். இது மனதை தெளிவுபடுத்துகின்றது . மல்லிகைப்பூ வாய் பிரச்சனைகளை  தீர்க்கின்ற்து. மல்லிகைப்பூவின் இலைகள் வாயில் உண்டாகும் பிரச்சனைகளை சரி செய்யும்.  தலைவலி, உடலில் உண்டாகும் அலர்ஜியை போக்கும் தன்மை கொண்டது. 


மேலும் படிக்க: செவ்வந்தி பூவெடுத்து செழிப்பான வாழ்கை வாழலாம்.

இதனை தொடர்ந்து உண்டு வந்தால் உடலில்  ஏற்படும் இதயப் பாதிப்பை திர்க்கும் சக்தி கொண்டது. 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன