மஞ்சள் சூப் குடியுங்கள் உடலை தொற்றிலிருந்து காக்கலாம்

  • by

ஹெர்பல் சூப் என்பது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய ஒன்றாகும. இது அனைவருக்கும்  ஆரோக்கியத்தை அதிகரித்து தரக்கூடியது ஆகும். நோய் தொற்று நாம் தடுக்க வேண்டும் எனில் மஞ்சள், கிராம்பு,  மிளகு, உப்பு இஞ்சி, பூண்டு சேர்த்து அதனுடன் ஓமவல்லி இலை அல்லது துளரி இலை போட்டு குடிக்க உடலில் உள்ள தொற்றுகள் விளையும். 

ஹெர்பல் சூப்பில் நாம் சேர்க்கும்  மஞ்சள் உடலில் உள்ள சிக்கலைப் போக்குகின்றது. ஆண்டி பயாடிக்  மருந்தாக உள்ளது மற்றும் இது உடலின் தொற்றை குறிக்கின்றது. இது பூமியில் விளையும் மஞ்சள் தங்கம் என அழைக்கப்படுகின்றது. 

மேலும் படிக்க: பழங்கால பழக்கவழக்கங்களினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

மஞ்சளுக்குள்ள குணத்தை அமெரிக்கர்க்ள் அறிந்து அதற்கு காப்பீடு சட்டத்தை பெற்றது. அதனை முறியடித்து அதனை இந்தியா நிருபித்து மஞ்சளை நமது  வாழ்வியலாக கொண்டுள்ளது என்பதை நிருபித்து காப்புரிமையை ரத்து செய்ய வைத்தது. மஞ்சள் நிறைய ஹார்மோன்கள் சுரப்பில் ஏற்படுகின்ற பிரச்சனையை சரி செய்கின்றது. இந்திய பெண்கள் மஞ்சளை தங்கள் வாழ்வியலாக கொண்டுள்ளனர். 

மார்பு சளி, மூக்கில் நீர்வடிதல்  போன்ற தொற்றுகளை போக்குகின்றது. உடலில் உள்ள நச்சுக்கள், குடற் பூச்சிகள் போன்றவற்றை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.   உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்துவதில் இது கிருமி கொல்லியாக  இருந்து நம்மை காக்கும். வண்டுகள், சிலந்திகள் போன்ற விசத்தன்மை உடலில் அலர்ஜி, அரிப்பு ஆகிய சிக்கல்களை  தடுக்கின்றது. பூச்சிக்கடி நஞ்சை நீக்கும். மஞ்சளில் உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையானது புற்று நோய்த்தடுப்புத்தன்மை  உருவாக்கும். சிறுவயதில் சரும சுருக்கத்தை போக்கும். உடலில் ஆயுல் தன்மை போக்க தேனுடன் மஞ்சள் சேர்ந்து தடவ உதவும். 

நோய் தடுப்புத்தன்மையை அதிகரிக்க நமக்குள் எதிர்ப்புத்தன்மையை கொண்டு செல்கின்றது.  மஞ்சள் நாம் வாழ்வியலை கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் ஆனால் சமையலில் மஞ்சள் பயன்படுத்துவதன் காரணமே இதான் நோய் தொற்றைப் போக்குகின்றது.  உடலுக்கு நோய் எதிர்ப்புத்தன்மையை கொஞ்சம், கொஞ்சமாக உடலில் சேர்ப்பது ஆகும். 

மேலும் படிக்க: கிராம்பு பயன்படுத்துவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

இந்திய பெண்கள்  அவர்களின் வாழ்வியலில் முக்கியமாக  கருதுவது அனைத்து நிகழ்வுகளில் மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கின்றது ஆகும்.  இது உடலுக்கு மட்டுமல்ல இதனை வீட்டில் நாம் சுத்தப்படுத்தியாகப் பயன்படுத்தும் பொழுது வீடுகளில் எறும்பு,  பூச்சிகள், கரையான்கள் தடுக்கப் பயன்படுகின்றது.

உடலில் உள்ள கொழுப்பு மற்றும் புற்றநோய்க்கட்டிகள் மற்றும் தோலுக்கு மேலுள்ள உடலில் உள்ள புண்களை இது ஆற்றும். உடலின் நிறத்தைக்  அதிகரித்து செய்கின்றது. ரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது. மஞ்சள் நாம் சாப்பிடும் சாம்பார், காய்கறிகள், ஆகிய அனைத்திலும் நம் வாழ்வில் மஞ்சள் முக்கியபங்கு வகிக்கின்றது. கோவில் விழாக்களிள் மஞ்சள் தண்ணீ ஊற்றி விளையாடுதல், பெண் திருமணத்திற்கு அவளுக்கு முதலில்  வைக்கப்படும் முக்கியப் பொருள் மஞ்ச்ள், பெண் பூப்பெய்தியதும் முதலில் அவளுக்கு கொடுக்கப்படும் முக்கியமான ஒன்று மஞ்சள் ஆகும். நமது வாழ்வியலில் அனைத்து இடங்களிலும் மஞ்சள் முக்கியப் பங்கு வகிக்கின்றது. 

ஆன்மீகத்தில் இறைவனுக்கு நாம் படைக்கும் பாக்கு வெத்தலையில்  மஞ்சள் முக்கிய இடம் பெறுகின்றது. நாம் செய்யும் பூஜை, அபிசேகம் ஆகியவற்றில் முக்கிய  இடத்தைப் பெறுகின்றது. காப்பி கட்டுவதானால் மஞ்சள் முக்கிய இடம் பெறுகின்றது. மஞ்சளில் உள்ள குர்மின்  நிறமானது கொடுக்கின்றது. மஞ்சளை வைத்து நாம் குடிக்கும் நீரானது தேநீர் போல் உடலுக்குள் ஊடுருவும். 

மேலும் படிக்க: மண் பானைகளில் சமைப்பதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன