10 சிறந்த ஆண்களுக்கான டியோடரன்ட்.!

top 10 best deodrants for men

ஆண்கள் தன்னம்பிக்கையுடன் வெளியே செல்ல வேண்டும் என்றால் அவர்களின் தோற்றம் மற்றும் நறுமணம் மிக முக்கியம், இதைப் பொறுத்தே ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை தீர்மானிக்கிறார்கள். இதைத்தவிர்த்து ஆண்கள் தங்களுக்கு ஏற்படும் வியர்வை பிரச்சனைகளை தவிர்த்து அவர்களை எப்போதும் புத்துணர்வாக வைத்துக்கொள்வதற்காக டியோடரன்ட் பயன்படுத்துகிறார்கள். அதில் அவர்களுக்கான சிறந்த டியோடரன்ட் எது என்பதை பார்ப்போம்.

1. பார்க் அவென்யூ சிக்னேச்சர் டியோ

எல்லோரையும் தன் வசப்படுத்தும் நறுமணத்தைக் கொண்டதுதான் இந்த டியோடரன்ட். இது நம் உடம்பில் உண்டாகும் பாக்டீரியாக்களை எதிர்க்கிறது. இதை தவிர்த்து இதை பயன்படுத்தினால் நமக்கு நீண்டநேர வாசனையை நம் உடல் மேல் தக்க வைக்க உதவுகிறது. இது நம்மை 8 மணி நேரம் வரை புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது. இந்த டியோடரன்ட் உதவியால் உங்கள் மேல் இருக்கும் துர்நாற்றத்தை போக்கி நல்ல நறுமணத்துடன் இருக்க முடியும்.

2. காமசூத்ரா டியோ பார் மென்

காமசூத்திரா என்றவுடன் நம் மனதில் தோன்றும் எண்ணம் என்ன அர்த்தத்தை தருகிறதோ அந்த எண்ணத்துடன் தயாரிக்கப்பட்டது தான் இந்த டியோடரன்ட். இதில் நறுமணத்துடன் ஒரு தூண்டுதல் உண்டாகிறது, இதனால் பெண்கள் இதன் நறுமணத்தைக் கண்டு மயங்கி விடுவார்கள். இதுமட்டுமில்லாமல் இதில் காரமான மனம் உங்கள் உடல் முழுவதும் பரவும் இதனால் நாம் எந்த ஒரு துர்நாற்றத்திற்கு கைதாகாமல் சுதந்திரமாக சுற்ற முடியும்.

மேலும் படிக்க – கோதுமை சிறந்த ஸ்கிரப்பர் எப்படி என பாக்கலாம் வாங்க.!

3. நிவியா பிரஸ் ஆக்டிவ்

நீங்கள் நாள் முழுவதும் மிகப் புத்துணர்ச்சியுடன் இருக்க விரும்பினீர்கள் என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் டியோடரன்ட் இதுவாக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட 48 மணி நேரம் இதன் தாக்கம் இருக்கும் என்கிறார்கள். இது ஆண்களின் புத்துணர்வு, நம்பிக்கை மற்றும் சருமத்தை பராமரிக்க உதவுகிறது. இது கடினமாக உழைக்கும் ஆண்களுக்கானவை மற்றும் தொடர்ந்து பயணத்தில் இருக்கும் பயணிகளுக்கு ஏற்ற ஒன்றாகும். இதனால் உங்கள் நாற்றத்தை பற்றி கவலைப்படாமல் நாள்முழுவதும் தன்னம்பிக்கையாக இருக்கலாம்.

4. அக்ஸ் டர்க் டெம்ப்டேஷன்

இதில் தனித்துவமான மற்றும் தவிர்க்க முடியாத வாசனையை கொண்டுள்ளது. இது உங்களை சுத்தமாகவும் மற்றும் நறுமணத்துடன் வைத்துக் கொள்கிறது. இதனால் நீங்கள் நம்பிக்கையுடன் புதிதாகவும், அழகாகவும் உணர முடிந்தது. இது உங்களை கவர்ச்சியுடன் உணர வைப்பது மட்டுமல்லாமல் உங்களை குறும்பு செய்வதற்கான உணர்வையும் தூண்டுகிறது. இதனால் நீங்கள் துடிப்புடன் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். இந்த டியோடரன்ட் மற்றவர்களை மயக்குவது மட்டுமல்லாமல் உங்களை மிக பாதுகாப்பாகவும் வைக்கிறது.

5. நிவ்யா மென் பிரஸ் புரோடெக்டட் பாடி டியோடரன்ட் ஐஸ் கூல்

இதை மற்ற டியோடரன்ட்களுடன் ஒப்பிடும் பொழுது இது மிகச்சிறந்த ஒன்றாகும். இதை நாளொன்றுக்கு ஒரு முறை பயன்படுத்தினாலே போதும் உங்கள் மேல் எந்த ஒரு துர்நாற்றத்தையும் ஏற்படுத்தாமல் உங்களை மண மணக்க வைக்கும். இது உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒன்றாகும், சருமத்தில் ஏற்படும் எரிச்சலை இது குறைக்கிறது. இதை தவிர்த்து உங்களை மிக குளுமையாக வைக்கிறது.

மேலும் படிக்க – மெலனின் நிறமி பாதிப்பை சரி செய்து சரும பளபளப்புக்கு இதை பயன்படுத்துங்க.!

6. பார்க் அவென்யூ குட்மார்னிங் பாடி டியோடரன்ட்

இந்தியாவில் அதிகமாக விற்கப்படும் மற்ற டியோடரண்டில் இதுவும் ஒன்று. இது உங்களை நாள் முழுவதும் நல்ல நறுமணத்துடன் வைக்க உதவுகிறது. நீங்கள் குளித்த பிறகு இதைப் பயன்படுத்தினீர்கள் என்றால் உங்கள் மனம் இரண்டு மடங்காகி எந்த ஒரு துர்நாற்றமும் உங்களை அண்டாதவாறு பார்த்துக் கொள்ளும். இது உங்கள் மேல் ஏற்படும் பாக்டீரியாக்களிருந்து காப்பாற்றி 8 மணி நேரம் உங்களை புத்துணர்வாக வைத்துக்கொள்கிறது.

7. நைக் அப் ஆர் டவுன்

மிக ஸ்டைலான தோற்றத்தைக் கொண்டது இந்த டியோடரன்ட். இது உங்கள் மேல் இருக்கும் வேர்வை நாற்றத்தைப் போக்கி உங்களை மணக்க வைக்கிறது. உங்கள் எல்லாவிதமான உடல் நாற்றங்களுக்கு எதிராக போராடுகிறது. இது உங்களுக்கு நீடித்த மனம் கொடுத்து உங்கள் நாளை புத்துணர்ச்சியாக வைக்கிறது.

8. ஒயில்ட் ஸ்டோன் காப்பர் டியோடரன்ட்

ஆண்களுக்கான தனிப்பட்ட தயாரிப்பில் மிக பிரபலமான ஒன்று தான் இந்த நிறுவனம். இதன் வாசனை திரவியம் முற்றிலும் வேறுபட்ட நறுமணத்தை தருகிறது. இதில் அன்னாசிப்பழம் மற்றும் எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலங்களைக் கொண்டு உங்கள் மேல் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் துர்நாற்றத்தை போக்கி நல்ல நறுமணத்தை தருகிறது.

9. உஸ்த்ரா கொலோன் ஸ்பிரே பேஸ் கேம்ப்

எந்த ஒரு வாயுக்களும் இல்லாத டியோடரன்ட் மற்ற டியோடரன்ட்களிடம் இதை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இது மூன்று மடங்கு சக்தியை கொண்டது இது குளிர்ந்த மழை காற்றின் மந்திரத்தை கொண்டது இதனால் நீங்கள் இதைப் பயன்படுத்தும் போதெல்லாம் நீங்கள் ஒரு அற்புதமான புத்துணர்ச்சியை உணர்வீர்கள். இது எல்லா விதமான சருமத்திற்கும் ஏற்ற ஒன்றாகும். இதன் இயற்கை நறுமணம் உங்களை எல்லா இடத்திற்கும் கொண்டு செல்லும் உணர்வைத் தரும்.

மேலும் படிக்க – தயிரை வைத்து நம் அழகை அதிகரிப்பது எப்படி?

10. ப்ரூட் ஒரிஜினல் டியோடரன்ட்

இதில் மொத்தம் ஏழு விதமான வகைகள் உள்ளன ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான வாசனையை தருகிறது. இதனால் நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கான ஏராளமான வகைகளை கொண்டுள்ளது. இது உங்களை நாள் முழுவதும் நறுமணத்துடனும் நம்பிக்கையுடன் வைக்கிறது. உங்கள் கம்பீரத்தையும் ஆண்மையும் உணர்த்தும் வகையில் இதன் நறுமணம் இருக்கிறது.

எனவே எப்போதும் புத்துணர்ச்சியுடனும் நம்பிக்கையுடன் இருப்பதற்கு நாம் சரியான நறுமணத்தைக் கொண்ட டிரெண்டை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் குறிப்பிட்ட உள்ளவை அனைத்தும் உங்கள் ரசனைக்கேற்ப இருக்கும். இதைத்தவிர்த்து இதனால் உங்களுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாமல் உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன