தக்காளி சிறந்த பிளீச்சிங் ஏஜெண்ட் ஸ்கின் பொலிவாக்கும்

  • by

பழுத்த தக்காளியை சப்ஜி, கொஸ்து,  தக்காளி பச்சடி, தக்காளி ஊறுகாய் ஆகியவற்றை  செய்து உணவாக சாப்பிடுவோம் . தக்காளி புளிப்பு  சுவையுடையது ஆகும். இதில் பிளிச்சிங்க ஏஜெண்ட் உள்ளது அது பலருக்கு தெரிவத்தில்லை. 

தக்காளி தோல் சீவி  அவற்றில் தேங்காய் எண்ணெய் சோடா  உப்பு சேர்த்து அதனை நன்றாக கலக்கி கை கால்களுக்கு தடவி  20நிமிடம் கழித்து கழுவினால் ஸ்கின் அழகாகும்.  

தக்காளிச்  சாற்றை மட்டும் முகத்தில் தடவிவர அதன் புளிப்புத்தன்மை சருமத்தை அழகாக்கும். சருமத்தில் உள்ள சொரசொரப்புத்தன்மை சரியாகும். 

மேலும் படிக்க – இந்திய நவீன ஆடைகள் சந்தை அதன் போக்கு

தேனுடன் கலந்து தக்காளிச் சாறு:

 தேன் சருமத்தை பாதுகாக்கும் தன்மையுடையது. தேனை  சருமத்தில் பூசி 10 நிமிடத்திற்கு பினபு அதனை குளிர்ந்த நீரால் மாச, மங்கெல்லாம் மறையும். 

தேனுடன், எலுமிச்சை சாறு இரண்டையும்   சோப்பு போல் பயன்படுத்து உடல் முழுவது பூசிவர  உடலில் உள்ள தழும்புகள் மறையும் .


பேஸ் பேக்குகள்:

தேனில்  உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளது , எலும்ப்பிச்சைசாறு, தக்காளி  ஆகியவற்றை நன்றாக முகத்தில் கலந்து பயன்படுத்தும் போது சருமம் நிறம் மாறும். 

பால் பவுடரில் எலுமிச்சை மற்றும் தேன், தக்காளி பேஸ்ட்  கலந்து பேஸ்டாக்கி விழாவுக்கு செல்லும் பொழுது அதனை பேக்காக பூச இண்டண்ட்  குளோ கிடைக்கும். புத்துணர்ச்சி கிடைக்கச் செய்யலாம்

 வாரம் இருமுறை  தக்காளி சூஸ் குடித்துவர உடலில் செல்கள் எல்லாம் புத்துணர்ச்சி அடையும். சருமத்தில் குளோவானது கிடைக்கும். 

வாழைப்பழத்துடன் தக்காளிச்சாறு கலந்து முகம் கை, கால்களில்   தடவும் பொழுது முகம் கை, கால்கள் எல்லா பெடிகியூர், மெனிகியூர் செய்தது போல் இருக்கும். 

 தக்காளி பருக்களைப் போக்கும், எண்ணெய்  பசை சருமத்தை சீராக்கும். உடலுக்கு ஆரோக்யம் கொடுக்கும். கரும்புள்ளிகளை குறைக்கும். தக்காளி சந்தனம்,  சக்கரையை கலந்து முகத்தில் மாஸ்காக போட்டு வரும் பொழுது வெய்யிலில் சருமத்திற்கு ஏற்படு அலர்ஜி குறையும். 

மேலும் படிக்க – உங்கள் சருமம் சோர்வாக இருப்பதற்கான 5 காரணங்கள்.!

தக்காளியை பேஸ்டாக,  சாறாக குடித்து வருதல் உடல் ஆரோக்கியதிற்கு நலம் பயக்கும்.  தக்காளியுடன் உப்பு போட்டு அதனுடன் சீரகப் பவுடர் சேர்த்து பல் துலக்கி வந்தால் பற்களிலுள்ள மஞ்சள் கரை போகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன