அழகான வெண்மை நிற நகப் பராமரிப்புக்கு

  • by

பெண் என்றால் பேரழகுக்கு எல்லாவற்றிலும்  அழகுடன் ஆரோக்கியம் இருக்கனும் அதுதான் உங்களின்  அல்டிமேட் ஆர்வம் இருக்கும். எதை எப்படி செய்யனும் என்று எப்பவுமே ஆர்வமாய் நம் அழகை பராமரிப்போம்.   நகப் பராமரிப்பு என்பது முக்கியமான ஒன்றாகும். அதன் மூலம் தொற்றுகள், அழுக்குகள், ஆகியவற்றிலிருந்து நம்மை காக்கலாம். நகப்பராமரிப்பை நாமே செய்யலாம்.

நகம் வளர்ப்புக் கலை:

நகம் வளர்க்கும் கலையானது அழகு பராமரிப்போரால் பின்பற்றப்படுகின்றது. 

உங்கள் நகம் பட்டு போல் இருக்கனுமா, 

எலும்பிச்சை சாறு, தேங்காய் எண்ணெய்,  பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒரு பவுலில் ஒரு ஸ்பூன்  வீதம் சேர்த்து நன்கு கலக்கி அதனை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  கைகளில் அதனை அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து கழுவினால் கைகளில் உள்ள  தொற்றுகள் நீங்கும். கைகள் பலபலப்பாகும்.

மேலும் படிக்க – கத்தரிக்காய் பிரியர்களா நீங்கள்?? முதலில் இதைப் படியுங்கள்.!

நகப் பராமரிப்பு

சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம்  ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.

நெயில் பிரெஸ்:

நெயில் பிரெஸ் வாங்குங்க   நல்ல தரமான பிரெஸ்ஸா இருக்கனும்.  நெயிலில் தேங்காய் எண்ணெய் தேய்து துடைத்து எடுங்க.  நகம் ஈர்]மாக இருக்கும் பொழுது அதனை வெட்டுவது எளிதாகும்.  இதனை ஷேப் செய்வது எளிதாகும். 

கிளிசரின் எலும்பிச்சை சாறு கலந்த  சாற்றை வாரம் ஒருமுறை தடவி 10 நிமிடம் கழித்து கழுவலாம். கால் நகங்களில்  புகும் மண்ணானது உடனடியாக வெளியேறும் . 

கால் நகங்கள்: 

கால் நகங்கள்  அதிக அளவில் வியர்வை மற்றும் தொற்றால் பாதிப்பு அடையும் அதனை போக்க நாம்  கால் நகங்களு வாரத்திற்கு 3 முறை சோடா உப்பு, நல்லெண்ணை சேர்த்து நன்கு கலக்கி கால் நகங்களில் தடவி அதனை நாம் கிளீன் செய்யும் பொழுது தேவைப்படும்  அழகு பெறலாம். அழகுடன் கால் நகங்கள் சுத்தமாக்கவும் முடியும். ரத்த ஓட்டத்தைப் சீராக்க கல் உப்பு, எலும்பிச்சை சாறு கலந்த நீரில் கால்களை வைத்து எடுக்கும் பொழுது அழுக்கு வெளியேறுவதுடன் கால்கள்  இருக்கம் தளர்ந்து நன்றாக இருக்கும். 

நகப் பராமரிப்பு

ஆரோக்கியமான நகபராமரிபுக்கு ஒரு  பேக்: 

 நகத்தைப் பராமரிக்க வீட்டில் செய்யும் ஒரு  பேக் விவரம் இங்கு கொடுத்துள்ளோம். நகங்களுக்கு ஆரோக்கியம் தருபவற்றை இங்கு கொடுத்துள்ளோம். 

மேலும் படிக்க – சப்ஜா விதையின் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

வெண்மையான  டூத் பேஸ்ட், 

நெயில் பாலீஷ் ரீமூவர்

நகப் பராமரிப்பு கருவி

டூத் பேஸ்ட் கொஞ்சம் எடுத்து அதனை கால் கை நகங்களில் அப்ளை செய்து அதன்பின்  10 நிமிடம் கழித்து சுத்தம் செய்ய வேண்டும். அதனை ஸ்கரப்பராக பயன்படுத்துதல் நலம் பயக்கும். 

நகப்பராமரிப்புக்கு வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க் சத்துள்ள உணவு பொருட்கள் சாப்பிட்டு வருதல் சிறப்பாகும். இரும்புச் சக்து சரியாக இருக்கும்படி பராமரித்தல் அவசியம் ஆகும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன