கணவன்மனைவி நடுவில் காட்டாற்று வெள்ளமாக டிக்டாக்

  • by

கோவைச் சார்ந்த  கனகராஜ் மற்றும் நந்தினி  கல்லுரி பேராசிரியர் ஆவார். கனகராஜ் தன்  மனைவியை டிக்டாக் பயன்படுத்துவதை காரணம் காட்டி   கல்லூரியிலேயே வைத்து கத்தியால் கொன்று கொடூம் செய்தார்.   நாடே அல்லோலப்படும் அவலம் டிக்டாகால் அரங்கேரியது. 

படித்த  பெண்ணான கல்லுரி பேராசிரியர் நந்தினி , அவரது கணவருக்கும்   இருந்த தகராறு காரணமாக தனியாக வாழ்ந்து வந்தனர். கல்லுரி பேராசிரியருக்கான பிரச்சனை காரணமாக அவரின் மேல் கோபத்தில் இருந்துள்ளார் கணவர். 

கல்லூரி பேராசிரியர்  நந்தினி டிக்டாக்கில் தீவிரமாக செயல்பட்டு வருவதை கவனித்த அவரது கணவர். அவரை  கல்லுரியிலேயே வைத்து கொன்றுள்ளார். டிக்டாக் என்ற பேயானது புகழ் லைக், சேரை கொடுத்து  மனிதத்தை கொன்றது.

மேலும் படிக்க – நாம் வாழ்க்கையில் பெற்றோர்கள் எவ்வளவு முக்கியம்..!

தம்பதியர் ஒற்றுமை: 

இல்லறம் என்ற நல்லறம் பேண வாழ்வில் இருவருக்கிடையே ஒற்றுமை அவசியம் ஆகும். இதனை முறையாக  அனைவரும் பின்பற்ற வேண்டும். இதற்காகவே நம்ம வீட்டில் பெரியவர்கள் இருந்து வந்தனர். அவர்களை வெளியே அனுப்பி டிக்டாக் இன்று அனைத்து இல்லங்களையும் ஆளுகின்றது. நாடே சுடுகாடும் ஆகும் அவலம் இதனால்   நடக்கும் அபாயம் அதிகம் உள்ளது. 

ஒரு குடும்பம் எனில் அதில் தாய்ம், தந்தை, பாட்டி,  தாத்தா என்ற உறவுகள் இருந்த வந்த தேசம் இது இன்று கணவன்  மனைவி இருவருக்கும் இடையில் டிக்டாக் மற்றும் கழுதைம்ம் குதிரைக எல்லாம் நம் உள்ளங்கையில்  இருந்து நம்மை ஆளுகின்றன.

மனம் விட்டு பேசுதல்:

தம்பதியிரடையே  மனம் விட்டு பேசுதக்ல் இருக்க வேண்டும்.  அவர்கள் கணகல் பார்த்து இல்லறம் சொன்ன பெரியவர்கள் வீட்டில் இல்லை,. நல்லது தெரியாமல் நாலு கமெண்ட்ஸ்களுக்காக  வாழ்வையே வீதிக்கு கொண்டு வந்துவிட்டோம். டிஜிட்டல் என்ற மாணியத்தைப் பெற்று மனிதம் மறைந்து போனோம். 

காதலர்கள், தம்பதியர்கள் யாரானாலும் பரஸ்பரம் ஒற்றுமை புரிதல் இருக்க வேண்டும். இது சிறப்பாக இருத்தல் அவசியம் ஆகும்.  ஈகோ இல்லாத காதல், இழுத்தடிக்காத கல்யாணம் இதுவே இல்லற வாழ்கையின் இன்பம் ஆகும். இது குறித்த வாழ்வியல் நாம் அறிய வேண்டும்.   வாழ்கை என்ற ஒரு பயணம் சரியாக அமைந்தால் சுகமாக வாழலாம். 

பொழுது  போக்கு சாதனங்கள் நம்மை நேரத்தை வீணடிப்பதே குற்றமானது ஆகும். ஆனால்  இன்று நேரத்தை மட்டுமல்ல வாவியலையே அழிக்கின்றது எனில் அவ்வளவு அலட்சியமான நிலையில் நாம் இருக்கின்றோம். 

மேலும் படிக்க – காதலில் பரஸ்பர பாராட்டு அவசியமானது

இனியாவது கணவன் மனைவி காதல் ஊடல்  ஆகியவற்றை கருத்துடன் பேணி, நல்லது கெட்டது அறிந்து செயல்படுவோம் நாளை நமதாக்குவோம். 


Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன