உங்கள் உடலுறவில் கூடுதல் சுவாரசியம் கிடைக்க, செய்ய வேண்டியவை

this simple steps make your sexual life with more pleasure

காதலிக்கும் சமயங்களில் உங்களை அறியாமல் உங்கள் எண்ணங்கள் ஆண் பெண் உறவை பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடும் அதைத் தவிர்த்து திருமணத்திற்கு முன்பே நீங்கள் உடலுறவில் ஈடுபடத் தொடங்கி விடுவீர்கள் திருமணம் முடிந்து பின்பு சில வருடங்கள் கழித்து உங்கள் உடலுறவில் சுவாரசியம் ஏதும் இல்லாமல் போய்விடும் ஆனால் அதுபோன்ற எண்ணம் மட்டும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் இதனால் உங்கள்  உடலுறவை சுவாரசிய படுத்துவதற்கான வழிகளை பார்ப்போம்.

முதல் இரவு

மீண்டும் ஒரு முதல் இரவை ஏற்பாடு செய்யுங்கள் திருமணத்திற்குப் பின்பு ஆண் பெண் இருவரும் உடல் மூலமாக இணைவது தான் இந்த முதலிரவு இந்த நாளில் உங்களுக்கு சுவாரசியம் அதிகமாக இருக்கும் ஆனால் பல வருடங்கள் கழித்து எல்லாம் சாதாரணமாக மாறிவிடும் எனவே நீங்கள் முதல் இரவன்று நீங்கள் எப்படி பூக்கள் அலங்கரித்த படுக்கையில் உடலுறவை மேற்கொண்டிர்களே அதேபோல் செய்யுங்கள் உங்கள் உறவு சுவாரசியமாகவும்.

மேலும் படிக்க – காதல் மொழியை கண்களில் பேசி மன்னிப்பு கேளுங்கள்

கதாபாத்திரமாக மாறுங்கள்

உங்கள் உறவில் சுவாரசியம் இல்லை என்றால் சினிமாவில் வரும் நடிகையோ அல்லது நடிகரை போன்ற கதாபாத்திரமாக மாறுங்கள் அதேபோல் உடல் பாவனைகளை கொண்டு நடித்து உடலுறவை மேற்கொண்டு புது முயற்சி செய்து பாருங்கள்.

படுக்கை அறையை மாற்றி அமையுங்கள்

உங்கள் உடலுறவில் சுவாரசியம் அதிகரிக்க வேண்டுமென்றால் உங்கள் படுக்கை அறையை அலங்கரியுங்கள் உங்கள் மெத்தை மேல் பல வண்ணம் கொண்ட போர்வையை போற்றுங்கள் மற்றும் நறுமணமிக்க திரவியங்களை உங்கள் மேலும் உங்கள் மெத்தை மற்றும் அரை முழுவதும் அடித்து அழகிய ஓர் உணர்வுபூர்வமான மனநிலைக்கு உங்களை கொண்டு வாருங்கள் .

மேலும் படிக்க – காதல் தோல்வி அடைந்தவுடன் பார்க்க வேண்டிய சிறந்த 7 திரைப்படங்கள்.!

அந்தரங்க வார்த்தைகளை பேசுங்கள்

நீங்கள் எப்படி உறவு கொள்ள விரும்புவீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள் அதைத் தவிர்த்து அவர்கள் எப்படி செய்ய வேண்டும் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ஒருவருக்கொருவர் தங்களது அந்தரங்க கனவைப் பற்றி பேசி அதற்கேற்ப செய்வதன் மூலம் உங்கள் ஒரு சுவாரசிய அடையும்.

வெவ்வேறு விதங்களை முயற்சி செய்யுங்கள்

ஒரு சிலர் உடலுறவின் போது எப்போதும் ஒரே நிலையில் தான் உறவு கொள்வார்கள் இப்படி இருப்பவர்கள் புதுவித நிலையை முயற்சி செய்து பாருங்கள் எதற்கும் தயங்காமல் இதற்கேற்ற படங்களைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – தடம் மாறும் மனைவியை கண்கானிக்கும் வழிகள்!

விதவிதமான ஆடைகளுடன் முயற்சி செய்யுங்கள்

எப்போதும் ஒரே மாதிரியான தோற்றத்தை உடைய ஆண் மற்றும் பெண்களின் மீது சலிப்பு ஏற்படும் இதனால் விதவிதமான ஆடைகளையும் தங்களது முகம் மற்றும் ஆடையை மாற்றி புதிய தோற்றத்துடன் செய்து பாருங்கள் உங்கள் உறவு வலிமையடையும்.

உங்கள் உறவை வலிமையடைய செய்வதே இந்த உடலுறவு தான் உங்கள் துணை மேல் இருக்கும் அளவுக்கு அதிகமான அன்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான நிகழ்வு தான் இது இதில் சுவாரசியம் குறைந்து விட்டால் உங்கள் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே இதற்கு இடைவெளி விடாமல் இது போன்ற சிந்தனைகளை கொண்டு உங்கள் உறவை மேம்படுத்துங்கள்.

3 thoughts on “உங்கள் உடலுறவில் கூடுதல் சுவாரசியம் கிடைக்க, செய்ய வேண்டியவை”

  1. Pingback: things to do for your boy friend to give you more love

  2. Pingback: hidden reasons why a girl hugs you and reaon behind it

  3. Pingback: you should avoid these habits to save you relationship

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன