காயங்களை குணப்படுத்தும் இசை.!

  • by
the healing power of music

இசையை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது, நாம் அன்றாட கடந்து வரும் வாழ்க்கையில் நம்மைச் சுற்றி ஏராளமான விசயங்களை இயற்கை எழுப்பி வருகிறது. அதை உற்று கவனிக்கும் போது நம்மை அறியாமல் நம் மனதுக்குள் அமைதி நிலவுகிறது. ஆனால் உலகில் உள்ள ஏராளமான மக்கள் மனதில் குழப்பத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் மனநிலையை ஒருநிலைப்படுத்தி அவர்களின் எண்ணங்களை புதுப்பிக்கும் செயல்களை இசை செய்கிறது. சாதரணமாக நாம் கேட்கப்படும் இசைகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் தெரபியின் மூலமாக நம்முடைய வாழ்க்கையை மாற்றியமைக்கும் செயலை நாங்கள் செய்கிறோம்.

இசையின் மூலம் சிகிச்சை

உடல்நிலையால் ஏற்படும் பிரச்சனையின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவர்கள் என்னதான் மருத்துவத்தை சார்ந்திருந்தாலும் இவர்களின் மனநிலையை அமைதியாக வைக்கும் செயல் இன்றுவரை முழுமையாக இவர்கள் அறிந்திருக்கவில்லை. இதுபோல் ஏராளமான பிரச்சனைகளை தங்கள் தலைக்கு மேல் கொண்டு வந்து தவிக்கும் மக்களை அமைதிப்படுத்தும் ஒரு அற்புத சிகிச்சை தான் இசை தெரபி.

மேலும் படிக்க – தேங்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

பாதிக்கப்பட்டவர்கள்

மனதாலும் மற்றும் உடலாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த இசை சிகிச்சை பெரிதாக உதவியது. அதிலும் அல்சைமர், ஆட்டிசம் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இசை தெரப்பி ஒரு நல்ல தீர்வாக இன்றுவரை இருக்கிறது. இதைத் தவிர்த்து மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியாதவர்கள், வலியைப் பொருத்துக் கொள்ள முடியாதவர்கள் மற்றும் மூளைகளில் பிரச்சினை உள்ள அனைவருக்கும் இந்த இசை தெரப்பி நல்ல தீர்வை அளித்து வந்துள்ளது. இதைத் தவிர்த்து உங்கள் குழந்தைகளின் மன நிலையை மாற்றியமைக்கும்  செயலையும் இந்த இசை சிகிச்சை செய்கிறது.

சிறந்த மருத்துவர்

இசை சிகிச்சை அளிப்பதற்காக எங்களிடம் சிறந்த இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அதிலும் இசை சிகிச்சையை தலைமை தாங்கி செயல்படுத்தி வரும் அன்பழகன் என்பவர் ஒரு அற்புதமான இசை கலைஞரை. இவரைப் போன்று எங்களிடம் சிறந்த இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இசையின் மூலமாக உங்களுக்கு சிகிச்சை அளித்து உங்கள் வாழ்க்கை முறையை முற்றிலுமாக மாற்றி அமைக்கும் செயலை மிக சாதாரணமாக செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – அன்றாட வாழ்வுக்கு அடிப்படையான ஆரோக்கியம்

அற்புதமான வாழ்க்கை

இசை சிகிச்சை பெறுவதற்காக நீங்கள் எந்த ஒரு சிரமமும் படாமல் நேரடியாக எங்கள் இணையதளத்திற்கு சென்று சிறந்த இசைக் கலைஞரை முன்பதிவு செய்யலாம். இதன் மூலமாக உங்களுக்கு போதுமான அளவு இசை சிகிச்சை அளிக்கப்பட்டு, உங்கள் எண்ணங்களை முழுமையாக புதுப்பிப்பதன் மூலமாகவே வெளி உலகை நீங்கள் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்க முடியும். அதை தவிர்த்து உங்கள் வாழ்க்கையில் இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு அற்புத வழிகளை இந்த இசை சிகிச்சை மூலமாக பார்க்கலாம்.

உங்களை ஒரு அற்புதமான மனிதராக மாற்றக்கூடிய அனைத்துச் செயலும் இந்த இசை சிகிச்சை செய்யும், எனவே உங்கள் வாழ்க்கையை மிகவும் அற்புதமாக மாற்றுவதற்காக இதை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். இதனால் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் நீங்கள் தானாகவே உணர்ந்து இதை மற்றவர்களுக்கு பகிரும் அளவிற்கு இந்த இசை சிகிச்சை உங்களை அழைத்துச் செல்லும். எனவே உடனடியாக இசை சிகிச்சை பெறுவதற்காக நீங்கள் எங்களிடம் இருக்கும் சிறந்த வல்லுநர்களை தேர்வு செய்து உடனே இசை சிகிச்சையை பெற்றிடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன