உங்கள் காதலருக்கு அனுப்ப காதல் SMS!

1. காகிதத்தில் உள்ள எழுத்துக்கள் மறையலாம் ஆனால் நான் உன் மீது கொண்ட காதல் என்றும் மாறாது 

2. கணவன் மனைவிக்கு குழந்தை பிறப்பது இயல்பு ஆனால் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் குழந்தையாவது வரம். 

3. எண்ணில் வைக்கும் அன்பை மிஞ்ச எவரும் இல்லை உன்னை விட அதனாலேயே உன்னை கெஞ்சி நிற்கிறேன் என்னை காதலி என்று 

மேலும் படிக்க – காதலில் ஆண் பெண்களின் பரிமாற்றங்கள் இப்படியிருந்தால் நல்லது!

4. உண்மையான நேசம் இருந்தால் வார்த்தைகள் தேவை இல்லை நினைவுகள் கூட பேசும் 

5. வாழ்க்கையில் எனக்கு துன்பமோ இன்பமோ எது நேர்ந்தாலும் என்றுமே என்னை விட்டு நீங்காத அன்பு செலுத்தும் உயிரினும் மேலான உறவுக்கு பேர்தான் காதல்

6. என் உயிரே உன் மடியில் தலை சாய்ந்து இருக்கும் இந்த ஒரு நொடி போதும் இக்கணமே என் உயிர் பிரிந்தாலும் சந்தோஷம் 

7. பெண்ணே நாளை என்ற கனவு கலைந்து போகட்டும் இன்று மட்டும் என்னுடன் இருக்கட்டும் 

8. நீ என் இதயத்தை மிதித்து சென்றாய் என் கண்களிளோ கண்ணீர் சேர்கின்றன எங்கு உன் பாதங்கள் நோகும் என்று 

9. துடிக்கும் இதயம் நின்று போகலாம், ஆனால் நின்ற இதயம் கூட மீண்டும் துடிக்கும் உன் அழகான நினைவுகள் அருகில் இருந்தாள் 

மேலும் படிக்க – ஆண் பெண் உறவு மகிழ்ச்சியாக இருப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை.!

10. நிலவுக்கு ஒரு நாள் விடுமுறை உண்டு ஆனால்  நான் இருக்கும் வரை உன் நினைவுக்கு என்றும் விடுமுறை இல்லை 

11. காதல் எல்லோருக்கும் பொதுவானது ஆனால் சிலருக்கு மட்டும் பொருத்தமானது 

12. காலங்கள் காத்திருப்பதில்லை ஆனால் நம்மை நேசிக்கும் உண்மையான இதயங்கள் எப்போதும் காத்திருக்கும் 

13. அரை நொடி தான் உன் புன்னகை என்றாலும் அங்கேயே சிதறடிக்கப்பட்டது என்னவோ என் அரை வாழ்நாள் 

மேலும் படிக்க – கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பர புரிதலுக்கு இதை செய்யுங்க பாஸ்

14. உன்னுடன் வாழ பிறந்தவன் அல்ல உனக்காகவே வாழப் பிறந்தவன்

15. உன் இதழ் ரேகையில் தேடுகிறேன் என் ஆயுள் ரேகையை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன