yoga

yoga poses which relieves your stress

யோகா செய்வதால் ஏற்படும் உயரிய மாற்றங்கள்!

  • by

யோகா என்ற சொல்லுக்கு இணைதல் என்று பொருள். யோகா இந்தியாவில் உள்ள 6 தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். யோகாவின் தோற்றம் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கின்றது. இது வேத காலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று… Read More »யோகா செய்வதால் ஏற்படும் உயரிய மாற்றங்கள்!

உங்கள் மனச்சோர்வுக்கு யோகாவின் மேஜிக்!

  • by

மனசோர்வு ஆழ்ந்த சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிக்கலான நோய், மனச்சோர்வு என்பது சிக்கலான பல்வேறு வகையான மரபணு, உயிர்வேதியியல், உளவியல் மற்றும் சூழ்நிலை காரணிகளால் ஏற்படுவதாக கருதப்படுகிறது. ஒரு பரந்த சிகிச்சை திட்டத்திற்குள்,… Read More »உங்கள் மனச்சோர்வுக்கு யோகாவின் மேஜிக்!

சமூக இடைவெளியில் யோகா சாத்தியமா!

  • by

உங்கள் உடற்பயிற்சி கூடம் அல்லது ஒர்க் அவுட் வழக்கம் கொரோனா வைரஸால் தடம் புரள வாய்ப்புகள் உள்ளன. கொரோனா வைரஸ் அதன் போக்கை இயக்கும் போது நாடு முழுவதும் உள்ள ஜிம்கள், பொது பூங்கா,… Read More »சமூக இடைவெளியில் யோகா சாத்தியமா!

மனம் (ம) உடல் ஆரோக்கியத்தில் யோகாவின் விளைவுகள்!

  • by

யோகா ஒரு அறிமுகம் : யோகாவின் கருத்தியல் பின்னணி அதன் தோற்றத்தை பண்டைய இந்திய தத்துவத்தில் கொண்டுள்ளது. இதில் ஏராளமான யோகா வகைகள் உள்ளன. நீங்கள் எப்போதாவது யோகா செய்திருக்கிறீர்களா? இந்த நாட்களில் பெரும்பாலானவர்களுக்கு,… Read More »மனம் (ம) உடல் ஆரோக்கியத்தில் யோகாவின் விளைவுகள்!

நிம்மதி இல்லையா? இதை படியுங்கள்!

  • by

உங்கள் வாழ்நாளில் இதுவரையிலும் நீங்கள் ஒரு யோகா பயிற்சியையும் முயற்சிக்கவில்லை என்றால், நடைமுறை வாழ்வில் சில அற்புதமான நன்மைகளை நீங்கள் இழந்து கொண்டிருகிறீர்கள். யோகா பற்றிய பல நன்மைகள் இருந்தாலும், ஒரு சிறப்பு என்னவென்றால்,… Read More »நிம்மதி இல்லையா? இதை படியுங்கள்!

யோகா சிகிச்சை உண்மையில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறதா …!

  • by

யோகா என்பது பிரபலமான உடற்பயிற்சியாகும், இது சுவாசம், வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மையமாகக் கொண்டுள்ளது. யோகா சிகிச்சை உடல் மற்றும் மன ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. யோகா நம்மில் உருவாக்கக்கூடிய சிகிச்சை விளைவுகள் சிறிது… Read More »யோகா சிகிச்சை உண்மையில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறதா …!

யோகா சிகிச்சையும் தியான பயிற்சியின் விளைவுகளும்…!

  • by

நாம் வெறுமனே யோகா பற்றி கதைப் பேசிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், வெளிநாட்டினர் யோகாவை பற்றி ஆராய்ச்சி மூலம் நன்கு அறிந்து, மதிப்பீடு செய்து, அதன் சக்தியை உணர்ந்தனர். யோகாவின் பயன்பாடு எத்தகையது என்பதை அவர்கள்  புரிந்து கொண்டார்கள். ஆகையினாலே பல வெளிநாட்டினர் இந்தியாவை நோக்கி  யோகாவிற்காக வருகை தருகின்றனர். யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்: யோகா சிகிச்சை என்பது யோகத்திலிருந்து வருவிக்கப்பட்டது. இருந்தும் இதன்  அணுகுமுறை வேறுபட்டது. யோகா சிகிச்சையில் ஒருவருடைய உடல், அவரின்  உடலமைப்பு, நோயின் தாக்கம், பரம்பரை நோய், நோய்க்கான சிகிச்சை, யோகா  செய்யும் நேரம் போன்றவற்றை அறிந்து அவருக்கு தனிப்பட்ட முறையில் தரும்  பயிற்சியாகும். மேலும் படிக்க – யோகாவில்… Read More »யோகா சிகிச்சையும் தியான பயிற்சியின் விளைவுகளும்…!

யோகாவில் ஓம் ஒலி மற்றும் 108 எனும் புனித எண்ணின் அவசியத்தை அறிந்துகொள்வோம்…!

  • by

ஓம் ஒலி மற்றும் 108 என்கிற புனித எண்ணிற்க்கான முகவுரை: ஓம் என்னும் சொல்லை நாம் பல முறை நம்முள் கூறும்போது, மனிதருக்குள்  இருக்கும்  அசுரத்தன்மை வெளியேறும் ஓம் என்ற சொல்லை உள்ளுணர்வோடு நீண்டு கூறுவது  முக்கியம். பழங்காலத்தில் முனிவர்கள்  முதற்கொண்டு அனைத்து வகையான  உயிரினங்களும் ஓம் என்ற பேரொளியை எழுப்பி தன் தவப்பயனை எட்டியுள்ளதற்கு பல சான்றுகள் நம் புராணங்களில் உள்ளது. இந்த ஓம் என்ற சொல் இந்து மதத்திற்கானது  மட்டுமல்ல மனிதருக்கானது.    நம் முன்னோர்கள் காரணத்தோடு தான் 108 என்கிற அபூர்வ எண்ணை  புனிதமானவைகளுடன் தொடர்புபடுத்தி உள்ளார்கள். இந்த 108 என்கிற  எண் மதம் சார்ந்தது மட்டுமல்ல அதற்கும் மேலானது. இந்த எண்  மனித  வாழ்வில் மிகப்பெரும் பங்கினை கொண்டுள்ளது. மேலும்… Read More »யோகாவில் ஓம் ஒலி மற்றும் 108 எனும் புனித எண்ணின் அவசியத்தை அறிந்துகொள்வோம்…!

நீங்கள் செய்யும் அனைத்து செயலிலும் வெற்றி வேண்டுமா-அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது யோகா..! 

  • by

யோகா ஒரு முன்னோட்டம்: உலக மக்கள் இன்புற வாழ உலகிற்கு இந்தியா வழங்கிய கொடை தான் இந்த யோகா. யோகா என்பது நம் உடல், மனம், அறிவு, உணர்வு  மற்றும்  ஆத்மாவை உணர்த்தும்  ஒரு உன்னதமான கலையாகும். யோகா-வின் வரலாறு:  இந்த யோகக்கலை எங்கிருந்து,யாரால் உருவாக்கப்பட்டது என்கின்ற சரியான மற்றும் தெளிவான வரலாறு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் தொல்பொருள்  சார்ந்த ஆய்வுகளில் கிடைத்த அரிய சில தகவல்கள் நமக்கு யோகக்கலை பற்றிய  புரிதலை வழங்குகிறது. மேலும் படிக்க – பிரபலமான யோகா நிலையும் அதன் நன்மைகளும்..! ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் மேற்கொண்ட தொல்பொருள்     ஆராய்ச்சியில் கிடைக்கப்பெற்றவைகளில் சித்தாசனத்தில்… Read More »நீங்கள் செய்யும் அனைத்து செயலிலும் வெற்றி வேண்டுமா-அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது யோகா..! 

yoga poses to reduce stress

மன அழுத்தத்தைப் போக்கும் யோகா பயிற்சி..!

  • by

எல்லோரின் வாழ்க்கையிலும் கடினமான பகுதிகள் உண்டாகும், அதை நாம் எப்படி கடந்து வருகிறோமோ அதை பொருத்து தான் நம்முடைய வாழ்க்கை அமைகிறது. ஒரு சிலரின் வாழ்க்கையில் உண்டாகும் கஷ்டங்களினால் அவர்கள் மனம் வருத்தப்பட்டு மன… Read More »மன அழுத்தத்தைப் போக்கும் யோகா பயிற்சி..!