temples

this temple will be opened only at night time in tamilnadu

இரவில் திறக்கப்படும் கோவில்…எங்கு தெரியுமா?

  • by

இதுவரை நாம் எல்லா திருத்தலங்களும் காலையில் வழிபாடு தொடங்கிமாலையில் வழிபாடு முடியும் என்றே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால்தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பரக்கலக்கோட்டை என்னும் கிராமத்தில்,பொது ஆவுடையார் எனும் மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் ஒன்றுஉள்ளது.… Read More »இரவில் திறக்கப்படும் கோவில்…எங்கு தெரியுமா?

valarpirai-sasti-special-worship-towards-on-lord-muruga

வளர்பிறையில் சஷ்டி விரதத்தினால் வாழ்வில் வளம் பெறலாம்..!

விரதம் மேற்கொள்வதால் நம் வாழ்க்கையில் இழந்த எல்லாவற்றையும் மீண்டும் பெற முடியும். அதே சமயத்தில் நமக்கு கிடைக்க வேண்டியவை கிடைக்காமல் தாமதமனால் அதையும் விரதத்தின் மூலமாக சரி செய்யலாம். ஏதாவது தேவைகள் இருந்தால் மட்டும்தான்… Read More »வளர்பிறையில் சஷ்டி விரதத்தினால் வாழ்வில் வளம் பெறலாம்..!

most astonishing facts about temples in tamilnadu

அதிசயங்களுக்குள் அதிசயங்களான பழங்கால கோவில்கள் பாருங்க.!

அதிசயங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். பூமியில் ஏராளமான அதிசயங்கள் இருக்கின்றன. நம் தமிழ்நாட்டில் உள்ள சில திருத்தலங்களில் அதிசயங்களுக்குள் அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. அவை என்ன என்று பார்ப்போம் வாருங்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவில்… Read More »அதிசயங்களுக்குள் அதிசயங்களான பழங்கால கோவில்கள் பாருங்க.!