tamil cinema

actor sivakarthikeyan support to doctors made fans go crazy

டெண்டிங்காகும் சிவகார்த்திகேயன் ஹஸ்டாக்..!

  • by

சின்னத்திரையில் மேடை நகைச்சுவை தொகுப்பாளராக அறிமுகமாகி இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உருவெடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் அவர்கள் சமீபத்தில் மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் “வி லவ் டாக்டர்” என்ற ஹஸ்டாக் ஒன்றை உருவாக்கியுள்ளார்.… Read More »டெண்டிங்காகும் சிவகார்த்திகேயன் ஹஸ்டாக்..!

tamil cinema facing many problems because of OTT release of movies

ஒடிடி வெளியீடு சர்ச்சையில் தியேட்டர் உரிமையாளர்கள்..!

  • by

கடந்த சில வாரங்களாகவே நடிகை ஜோதிகா ஏராளமான சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள், அதில் ஒருசில தொழிலதிபர்களை பாதிக்கச் செய்யும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அதாவது நடிகை ஜோதிகா நடித்த “பொன்மகள் வந்தால்” என்ற திரைப்படத்தை… Read More »ஒடிடி வெளியீடு சர்ச்சையில் தியேட்டர் உரிமையாளர்கள்..!

donations of tamil celebrities for corona virus crisis

தமிழ் சினிமா பிரபலங்களில் கொரோனா நன்கொடை..!

  • by

இந்தியாவை அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். இதை தவிர்த்து சுகாதாரத் துறையினர், மத்திய மற்றும்… Read More »தமிழ் சினிமா பிரபலங்களில் கொரோனா நன்கொடை..!

best tamil movies to watch during this lockdown

நாம் பார்க்க மரந்து சிறந்த திரைப்படங்கள்..!

  • by

அடுத்து 20 நாட்களுக்கு அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இருபது நாட்களில் நீங்கள் திரைப்படங்களை ஏதாவது பார்த்து கழிக்கும் எண்ணங்கள் இருந்தால் உங்களுக்கான ஒரு சில யோசனைகளை இந்த… Read More »நாம் பார்க்க மரந்து சிறந்த திரைப்படங்கள்..!

arun vijay and prasanna's thriller film mafia

அருண் விஜய் மற்றும் பிரசன்னா கூட்டணியில் மாஃபியா!

  • by

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் பல போராட்டங்களுக்குப் பிறகு என்னை அறிந்தால் படத்தின் மூலம் அவரது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பிறகு அவர் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வெற்றிகரமான படங்களை கொடுத்துக்… Read More »அருண் விஜய் மற்றும் பிரசன்னா கூட்டணியில் மாஃபியா!

life style of actress keerthy suresh

நடிகை கீர்த்தி சுரேஷின் வாழ்க்கை முறைகள்..!

  • by

நடிகை சாவித்திரியின் குணத்தை தத்துரூபமாக உள்வாங்கி, “நடிகையர் திலகம்” என்ற படத்தில் தனது நடிப்பை வெளிக் காட்டி தேசிய விருதை பெற்றவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் “சுரேஷ் குமார்” அவர்களின்… Read More »நடிகை கீர்த்தி சுரேஷின் வாழ்க்கை முறைகள்..!

sai pallavi

ரவுடி பேபி சாய் பல்லவி வாழ்க்கைமுறை.!

  • by

மலையாளத்தில் வெளிவந்த “பிரேமம்” படத்தின் மூலமாக தென்னிந்தியர்கள் மனதை கொள்ளை அடித்த இளம் நாயகி தான் சாய் பல்லவி. இவர் முதன்முதலில் தனியார் தொலைக்காட்சியில் “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நிகழ்ச்சியில் நடன… Read More »ரவுடி பேபி சாய் பல்லவி வாழ்க்கைமுறை.!

Lifestyle of actor vijay devarkonda

விஜய் தேவர் கொண்டாவின் வாழ்க்கை முறைகள்..!

  • by

ஆண்கள் மனதை கொள்ளையடிக்கும் நாயகிகள் ஒவ்வொரு வருடமும் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் மனதைக் கொள்ளையடிக்கும் நாயகன் எப்போதாவது ஒருமுறைதான் தோன்றுவார்கள் அப்படி உருவான தென்னிந்திய நாயகன்தான் விஜய் தேவர்கொண்டா. இவர் தெலுங்கு… Read More »விஜய் தேவர் கொண்டாவின் வாழ்க்கை முறைகள்..!

lifestyle of actor vijay sethupathi

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வாழ்க்கை முறை..!

  • by

மக்கள் செல்வன் என்று அன்பாக அழைக்கப்படும் விஜய் சேதுபதி இன்றைய தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார். இவ்வளவு உயரத்திற்கு வருவதற்காக இவர் ஏகப்பட்ட தியாகங்களை செய்துள்ளார். தனது இளம் வயதில்… Read More »மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வாழ்க்கை முறை..!

lifestyle and journey of director cheran

மனசுகுள்ள இருந்து பேசுவதுதான் சேரன்..!

  • by

தமிழ் சினிமா சினிமாவின் மறக்கமுடியாத இயக்குனர் “சேரன்” என்றே சொல்லலாம். இவர் இயக்கிய முதல் படத்தில் தனது முத்திரையை ஆழமாகப் பதித்து விட்டார். பாரதிராஜா வைப்போல் கிராமத்துப் பின்னணியில் படத்தை இயக்கும் ஆர்வம் கொண்ட… Read More »மனசுகுள்ள இருந்து பேசுவதுதான் சேரன்..!