stress

Benefits of yoga

உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் மருந்து!

  • by

மனிதனின் வாழ்க்கையில் மிகப் பெரிய சிக்கல் வறுமையோ, நோய் நொடிகளோ இல்லை. மனக்குழப்பமாக ஆரம்பித்து மன அழுத்தமாக மாறி அதுவே தீராத மனநோயாக உருவெடுத்து விடுகிறது. மன அழுத்தத்திற்கு காரணம், தேவையற்ற சிந்தனை. நடக்காதது… Read More »உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் மருந்து!

நீங்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளீர்களா? இதை படியுங்கள்…!

  • by

மன அழுத்தம் அவ்வப்போது நம் அனைவரையும் வெகுவாக பாதிக்கிறது, ஒருவரால் எவ்வளவு மன அழுத்தத்தை கொண்டிருக்க முடியும், கீழே உள்ள எச்சரிக்கை அறிகுறிகளால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், இப்போதே மன அழுத்தத்தைக் குறைக்க பின்வருவதை… Read More »நீங்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளீர்களா? இதை படியுங்கள்…!

மன அழுத்தம், கவலை மற்றும் கோபத்தை சமாளிக்க மன சுவாசம் பயிற்சியை செய்யுங்கள்…!

  • by

நாம் அனைவரும் வழக்கமான சுவாசிப்பிற்கு பழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் மன சுவாசம் பயிற்சியை மேற்கொள்ளும்போது நமது மூளைக்கு புதுவிதமான ஒரு ஆற்றல் கிடைக்கும்; அது உங்கள் மூளைக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் போது உங்கள்… Read More »மன அழுத்தம், கவலை மற்றும் கோபத்தை சமாளிக்க மன சுவாசம் பயிற்சியை செய்யுங்கள்…!

symptoms of stress and anxiety

மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்..!

  • by

இளம் பருவத்தில் நாம் எல்லாவற்றையும் எளிமையாக எடுத்துக் கொண்டு, சந்தோஷமாக வாழ்ந்து வரும் நபராக இருந்திருப்போம். ஆனால் நாம் எப்போது வாழ்க்கையின் உண்மையான பகுதிக்குள் செல்கிறோமோ அப்போதே நம்மையறியாமல் ஏராளமான மன அழுத்தப் பிரச்சினை… Read More »மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்..!

immediate solution for stress and anxiety

மன அழுத்தம் மற்றும் மன பதட்டத்திற்கு உடனடி தீர்வு..!

  • by

மேலை நாடுகளில் மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றத்தை குறைப்பதற்காகவே ஏராளமானேர்கள் இருக்கிறார்கள். இதன் மூலமாக அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தங்கள் நிலையை மாற்றி அமைப்பதற்காக மனோதத்துவ நிபுணர்கள் மற்றும் மன அழுத்தத்தை போக்குபவர்களை… Read More »மன அழுத்தம் மற்றும் மன பதட்டத்திற்கு உடனடி தீர்வு..!

how to relax while doing work from home

வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் மனதை அமைதியாக்கும் வழிகள்..!

  • by

காலையில் எழுந்து குளித்து விட்டு அலுவலகத்திற்கு சென்று நண்பர்களுடன் உரையாடிக் தங்கள் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, வீடு திரும்பி இரவில் ஆழமான உறக்கத்தை மேற்கொண்டு வந்த ஏராளமான மக்கள் இப்போது காலையில் எழுந்தவுடன் வேலையில்… Read More »வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் மனதை அமைதியாக்கும் வழிகள்..!

yoga poses which relieves your stress

மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா பயிற்சி..!

  • by

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் இந்த உலகில் பல வருடம் ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் வாழவே ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதற்கான வழிகளை பின் தொடர்வதில் ஒரு சில சிக்கல்கள் அவர்களுக்குள் ஏற்படுகிறது, அதில் முதலில் இருப்பது மன… Read More »மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா பயிற்சி..!

breathing exercise to reduce your mental stress

உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும் எளிய மூச்சுப் பயிற்சி.!

  • by

“நூறு வருடம் வாழ்பவனை போல் வேலை செய் நாளையே இறந்து விடுபவனை  போல் சிந்தனை செய்” மனித உடலானது எவ்வளவு சிறப்பானது என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இந்த அவசர வாழ்வில் பணத்தை தேடி… Read More »உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும் எளிய மூச்சுப் பயிற்சி.!

how to avoid your hurry burry life

அவசர வாழ்க்கையை தடுப்பதற்கான வழிகள்..!

  • by

இந்தியாவைத் தவிர்த்து உலகம் முழுக்க இருக்கும் மக்களின் மிகப்பெரிய பிரச்சனை அவரின் அன்றாட வாழ்க்கையை அவசர அவசரமாகக் கழிப்பதுதான். எது செய்வதாக இருந்தாலும் உடனடியாக செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் அவசர அவசரமாக செயல்களை… Read More »அவசர வாழ்க்கையை தடுப்பதற்கான வழிகள்..!

Easy Way To Reduce Stress

மன அழுத்தத்தை குறைப்பதற்காக நாம் பின்பற்ற வேண்டிய வழிகள்.!

  • by

எவ்வளவு ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாலும் ஆரோக்கியமாக வாழ்ந்தாளும் மன அழுத்தம் மட்டும் நம்மை அவ்வப்போது தோற்றிக் கொண்டே இருக்கும். இதில் நமது உணர்வுகள் சம்பந்தப்பட்டிருப்பது என்றால் இதை உணர்வுகள் மூலமாகவே குணப்படுத்த முடியும். எனவே… Read More »மன அழுத்தத்தை குறைப்பதற்காக நாம் பின்பற்ற வேண்டிய வழிகள்.!