life

உளவியல் சிகிச்சை அனைத்து வயதினருக்கும் தேவையா?

  • by

மனித சிந்தனைகளின் தொடர்புடையது தான் உளவியல், உள்ளம் + இயல் = உளவியல். மனிதன் தான் நினைக்கும் அனைத்தையும் சில கற்பனைகளை உண்மை என நம்பிக் கொண்டிருப்பான். சில நேரங்களில் உங்களுக்கு பிடிக்காத ஒருவர்… Read More »உளவியல் சிகிச்சை அனைத்து வயதினருக்கும் தேவையா?

how numerology can help you in changing your life

எண் கணிதம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும்..!

  • by

நாம் வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஏற்கனவே கணக்கிடப் பட்டுள்ளது என்பதை நீங்கள் என்றாவது அறிந்ததுண்டா.? நம்முடைய குடும்பம், குழந்தைகள், மனைவி, தாய், தந்தை போன்ற அனைத்து உறவுகளும் தற்செயலாக நடந்தது என்று… Read More »எண் கணிதம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும்..!

love or career , which is important for life

காதலா வேலையா வாழ்க்கைக்கு இரண்டுமே அவசியம்..!

  • by

வாழ்க்கைக்கு எது அவசியம் என்ற பட்டிமன்றம் அமைத்தால் ஒரு சிலர் காதல் என்பார்கள், மற்றவர்கள் வேலை என்பார்கள். ஆனால் ஓர் முழுமையான வாழ்க்கைக்கு இரண்டுமே தேவை. காதல் மட்டும் வைத்துக் கொண்டு நம்மால் வாழ… Read More »காதலா வேலையா வாழ்க்கைக்கு இரண்டுமே அவசியம்..!

how to get rid of your worst past life

மோசமான கடந்த காலத்தில் இருந்து வெளிவருவது எப்படி..?

  • by

இளம் வயதில் நாம் போதுமான அளவு முதிர்ச்சி அடையாமல் இருந்ததினால் நம்மை அறியாமல் பல தவறுகளை செய்து இருப்போம். நாளடைவில் அந்த தவறுகள் நினைவுகளாக மாறி நம்மை ஒவ்வொருநாளும் கொன்று கொண்டே இருக்கும். இதுபோல்… Read More »மோசமான கடந்த காலத்தில் இருந்து வெளிவருவது எப்படி..?

things students should do during public exams

பொதுத்தேர்வு எழுதும்  மாணவர்கள் தேர்வு அறையில்  செய்ய வேண்டிய சில விஷயங்கள்.!

  • by

அனைவரது வாழ்வின் தலையெழுத்தையே மற்றுமொரு விஷயம்தான் இந்த பிளஸ் டூ பொதுத்தேர்வு. இதை எவ்வாறு பதட்டமும் பயமும் இன்றி மேற்கொள்ளலாம் என்பதை விளக்கும் பதிவுதான் இது. புதிதாக எதுவும் படிக்க வேண்டாம் ஓராண்டில் படிக்க… Read More »பொதுத்தேர்வு எழுதும்  மாணவர்கள் தேர்வு அறையில்  செய்ய வேண்டிய சில விஷயங்கள்.!

how to manage your time in busy life

நேரத்தை திட்டமிடுவது எப்படி.?

  • by

நாம் எந்நேரமும் ஏதாவது வேலைகளை செய்து கொண்டே இருப்போம். இதனால் நமக்கான ஓய்வு நேரம் என்பது இல்லாமல் போய்விடும். நம்முடைய குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் நேரத்தை செலவழிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகும். எனவே… Read More »நேரத்தை திட்டமிடுவது எப்படி.?

whats the goal of our life

நம் வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்ன..!

  • by

மனிதர்களாக ஒவ்வொரு நிமிடமும் பலபேர் பிறக்கிறார்கள், அவர்கள் ஏன் பிறக்கிறார்கள், அவர்களின் பிறப்பிற்கான நோக்கம் என்ன என்பதை நாம் வாழ்ந்து முடிக்கும் தருவாயில் உணர்கிறோம். இதனால் நாம் வாழும் ஒவ்வொரு காலமும் அர்த்தம் இல்லாமல்… Read More »நம் வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்ன..!

how to live a organised life

ஒழுங்காக அமைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வது எப்படி..!

  • by

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு மாற்றத்தை உண்டாகி கொண்டே இருக்கும். அதே போல்தான் வீட்டில் உங்களுக்குத் தேவையான பொருட்களை எடுக்கும்போது தேவையற்ற பொருட்கள் மறைந்துவிடும், ஆனால் எப்போது அந்த… Read More »ஒழுங்காக அமைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வது எப்படி..!

how to deal with tough situations calmly

கடினமான சூழ்நிலையை அமைதியாக எதிர்கொள்வது எப்படி?

  • by

வாழ்க்கை எப்பொழுதும் நமக்கு இனிமையாக இருக்காது. எல்லோர் வாழ்விலும் ஏற்ற, இறக்கங்கள் இருந்து கொண்டே இருக்கும். ஒரு சிலரின் வாழ்க்கையில் ஏற்றத்தை விட இறக்கங்களே அதிகமாக இருக்கும். இது போன்ற சூழ்நிலைகளில் நாம் மனம்… Read More »கடினமான சூழ்நிலையை அமைதியாக எதிர்கொள்வது எப்படி?

daily life routine that you should follow

உங்கள் தினசரி வாழ்க்கையை இப்படி வாழுங்கள்..!

  • by

எல்லோரும் அதிகமாக விரும்புவது  ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை தான். ஆனால் நாம் என்னதான் மகிழ்ச்சியாக இருந்தாலும் நமது ஆரோக்கிய குறைபாடு என்றால் நமது மகிழ்ச்சி பெரிதும் பாதிப்படைகிறது. எனவே நம்முடைய சந்தோஷத்தை தக்கவைப்பதற்காக… Read More »உங்கள் தினசரி வாழ்க்கையை இப்படி வாழுங்கள்..!