fashion

basics of event and fashion photography

ஈவன்ட் மற்றும் ஃபேஷன் போட்டோகிராபியின் அடிப்படைகள்.!

  • by

காலத்தை கட்டுப்படுத்தும் சக்தி இன்று வரை அறிவியலில் சாத்தியமில்லாமல் இருக்கிறது, ஆனால் சாதாரண ஒரு புகைப்படக் கலைஞரின் மூலமாக அதை கட்டுப்படுத்த முடியும். நீங்கள் வாழ்ந்த காலத்தை பதிவு செய்யும் சக்தி போட்டோகிராஃபிக்கு உண்டு.… Read More »ஈவன்ட் மற்றும் ஃபேஷன் போட்டோகிராபியின் அடிப்படைகள்.!

என்றும் பதினாறாக பளப்பளக்க இதை செய்யுங்க

  • by

  நமது  வாழ்வில்  ஆளமையுடன் ஆள் பாதி ஆடை பாதி என்று மாறிவிட்டது. அதிலும் அழகங்கரிப்பு என்பது  அனைவருக்கும் அத்தியாவசியம் ஆகிவிட்டது. அழங்கரிப்புகாக வீட்டில் இருந்து வந்தாலும் சரி, காஸ்மெட்டிக்ஸிலிருந்து வந்தாலும் சரி சரியான தயாரிப்பு… Read More »என்றும் பதினாறாக பளப்பளக்க இதை செய்யுங்க

கைத்தறி காட்டன் கலெக்சனகள் சாப்.ஸ்பார்க்கில்

  • by

துணி வகைகள்   சாப்பிங் செய்யும் நம்மிடம் இருக்க வேண்டியது என்னவெனில் அது  நமது கலெக்சன்கள் சரியாக இருக்க மெனக்கெடுவோம். பெண்களுக்கு கைத்தறி  காட்டன் நூல் துணி வகைகள் வாங்க அதிக அளவில் நாம்… Read More »கைத்தறி காட்டன் கலெக்சனகள் சாப்.ஸ்பார்க்கில்

what are types of jeans pant

ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் வகைகள்..!

  • by

ஜீன்ஸ் பேண்ட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி அணியப்படும் இந்த ஜீன்ஸ் பேண்ட் ஒரு காலத்தில் ராணுவ வீரர்களால் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இதன்… Read More »ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் வகைகள்..!

different types of ear rings for girls

காதணிகளில் இருக்கும் வகைகள்..!

  • by

பிறந்த குழந்தையாக இருக்கட்டும், வலர்ந்து மூதாட்டியாக இருக்கட்டும், எல்லா பெண்களும், எல்லா வயதினரும் விரும்பி அணிவது அவர்களின் காதணிகள். இதன் மூலமாக பெண்கள் அழகு அதிகரித்து அவர்களின் தோற்றத்தில் ஒரு ஈர்ப்பை தருகிறது. இப்படி… Read More »காதணிகளில் இருக்கும் வகைகள்..!

Summer Dress Collection And Benefits

கோடைக் காலங்களில் நாம் எந்த விதமான ஆடைகளை அணியலாம்..!

  • by

கோடைக்காலம் நெருங்கியுள்ள நிலையில் எல்லோரும் வெயிலின் தாக்கத்தினால் மிகப்பெரிய அவஸ்தைக்குள்ளாவார்கள். இதைத் தடுப்பதற்கு நாம் ஒரு சில ஆடைகளை அணிந்து கோடை காலத்தை நம்மால் கடந்து வர முடியும். எனவே இந்த வெப்பங்கள் சூழ்ந்துள்ள… Read More »கோடைக் காலங்களில் நாம் எந்த விதமான ஆடைகளை அணியலாம்..!

different types of palazzo that women wear

பெண்கள் அணியும் பலாசோவில் இருக்கும் வகைகள்..!

  • by

சமீபத்தில் பெண்கள் அதிகமாக விரும்பி அணியும் ஆடைகளில் பலாசோ முதலிடத்தில் உள்ளது. இது மிகவும் சவுகரியமாக இருப்பதினாலும் மற்றும் அற்புதமான விதங்களில் கிடைப்பதனால் பெண்கள் இதை அதிகளவில் விரும்புகிறார்கள். கிட்டத்தட்ட பலாசோவில்  26 வகைகள்… Read More »பெண்கள் அணியும் பலாசோவில் இருக்கும் வகைகள்..!

different kinds of shirt variety for men

ஆண்கள் பயன்படுத்தும் சட்டைகளின் வகைகள்..!

  • by

ஆண்களுக்கான ஆடை வகைகள் ஒருசிலவற்றே இருக்கின்றன, அதிலும் பெரும்பாலான ஆண்கள் சட்டைகளை அணிகிறார்கள். அப்படிப்பட்ட சட்டைகளில் என்னென்ன வகைகள் இருக்கின்றன அதன் சிறப்புகள் என்ன என்பதை இப்பதிவில் காணலாம். ஆக்ஸ்போர்ட் பட்டன் ஷர்ட் 1896… Read More »ஆண்கள் பயன்படுத்தும் சட்டைகளின் வகைகள்..!

how to restore the beauty of silver jewellery

பழைய வெள்ளி நகைகளை புதுப்பிக்கும் வழிகள்..!

  • by

நகைகள் என்பது இந்தியர்கள் எல்லோரும் விரும்பி வாங்கக்கூடிய பொருட்கள். அதிலும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இல்லாத வீடுகளே இருக்க முடியாது. இந்தியா முழுவதும் திருமணம் என்று நடந்தால் அதற்கு முதலில் தங்கம் மற்றும்… Read More »பழைய வெள்ளி நகைகளை புதுப்பிக்கும் வழிகள்..!

different types of bangles that indian women wear

இந்திய பெண்கள் அணியும் வளையல்களில் இருக்கும் வகைகள்.!

  • by

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் அதிக அளவிலான வளையல்கள் உற்பத்தி செய்கிறார்கள். அதை தவிர்த்து இந்திய பெண்கள் தான் அதிகமாக வளையல்களை அணிகிறார்கள். எந்த ஒரு கொண்டாட்டமாக இருந்தாலும் அந்த கொண்டாட்டத்திற்கு செல்வதற்காக… Read More »இந்திய பெண்கள் அணியும் வளையல்களில் இருக்கும் வகைகள்.!