corona

when will corona virus end according to astrology

ஜோதிடப்படி கொரோனா வைரஸின் பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும்..!

  • by

ஒரு சிறிய விஷக்கிருமி மூலமாக நம்முடைய உலகம் பாதிக்கப்படும் என கடந்த ஆண்டு ஜோதிடத்தின் மூலமாக கணிக்கப்பட்டிருந்தது, அது அப்படியே இன்று நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் சீனாவில் துவங்கி படிப்படியாக உலகில் இருக்கும்… Read More »ஜோதிடப்படி கொரோனா வைரஸின் பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும்..!

what parents should do during this lock down

ஊரடங்கின்போது பெற்றோர்கள் செய்ய வேண்டியவை..!

  • by

ஊரடங்கு எல்லா மக்களுக்கும் மன அழுதத்தை கொடுத்துள்ளது. இச்சமயத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தங்களுக்கு பிடித்த வழிகளில் ஊரடங்கை கழித்து வருகிறார்கள், ஆனால் அவர்களை பாதுகாக்கும் மற்றும் பராமரிப்பு பொறுப்பில் இருக்கும் பெற்றோர்கள் இவர்களுக்கான… Read More »ஊரடங்கின்போது பெற்றோர்கள் செய்ய வேண்டியவை..!

corona virus affection to food delivery people

உணவுகளை டெலிவரி செய்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்து..!

  • by

டெல்லியில் பீட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் எந்தெந்த வீட்டிற்கு உணவுகளை டெலிவரி செய்தாரோ அந்த வீட்டில் உள்ள அனைவரையும் டெல்லி அரசு தனிமைப் படுத்தி வருகிறது.… Read More »உணவுகளை டெலிவரி செய்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்து..!

tamilnadu government is cleaning 1000 streets per day

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்களை சுத்தம் செய்யும் தமிழக அரசு..!

  • by

சில வாரங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது, ஆனால் மக்களின் அலட்சியத்தினாலும் மற்றும் வெளிமாநிலத்தில் இருப்பவர்களின் வருகையாலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரு நாட்களாக… Read More »ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்களை சுத்தம் செய்யும் தமிழக அரசு..!

spread love to people during this quarantine

தனிமை படுத்தப்பட்டவர்களுக்கு அன்பை பரிமாறுங்கள்..!

  • by

கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்களை மாநில சுகாதாரத் துறையினர் வீட்டில் தனிமைப்படித்தி வருகிறார்கள். இவர்களை கிட்டத்தட்ட 14 முதல் 30 நாட்கள் வரை கண்காணிப்பில் வைத்து அவர்களை பரிசோதித்து வருகிறார்கள். கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள்… Read More »தனிமை படுத்தப்பட்டவர்களுக்கு அன்பை பரிமாறுங்கள்..!

what does red zone means in corona virus

ரெட் ஜோன் மாவட்டம் என்றால் என்ன..!

  • by

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மூன்று விதமாகப் பிரிக்கிறார்கள், அதில் 15 திற்கு மேற்பட்டவர்கள் பாதிப்படைந்திருந்தால் அதை ரெட் ஜோன் என்பார்கள், 15 நபர்களுக்கு கீழ் இந்த கொரோனா வைரஸால் பாதிகப்டிருந்தால் அதை ஆரஞ்சு… Read More »ரெட் ஜோன் மாவட்டம் என்றால் என்ன..!

erode district is now corona free zone

ஈரோட்டின் நிலை நமக்கு வருமா..!

  • by

சீனாவில் தொடங்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுக்க இருக்கும் நாடுகளில் பெரிதளவில் பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. இருந்தும் இது ஆரம்பித்த சீனாவில் இப்போது பாதிப்புகள் முழுமையாக குறைந்துள்ளது. அதைத் தவிர்த்து ஊரடங்கை முழுமையாக… Read More »ஈரோட்டின் நிலை நமக்கு வருமா..!

actor's vivek video on corona virus

நடிகர் விவேக்கின் கொரோனா பற்றிய காணொளி..!

  • by

மத்திய அரசு மே 3-ம் தேதி வரை ஊரங்கை பின் தொடர வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் கேட்டுள்ளது, இருந்தும் தமிழக அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள 3 மாவட்டங்களை முழு… Read More »நடிகர் விவேக்கின் கொரோனா பற்றிய காணொளி..!

help police in this lock down to help prevent corona virus

காவலருக்கு மக்களுக்கும் உதவியாக வீட்டில் இருங்கள்..!

  • by

கடந்த ஒரு மாத காலமாகவே நாம் அனைவரும் பொறுப்புடன் வீட்டில் அடைந்து கிடக்கிறோம், ஆனால் ஒரு சிலரின் அலட்சியத்தினால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊரடங்கை அமல் படுத்தியதற்கு மிக முக்கியமான காரணம்,… Read More »காவலருக்கு மக்களுக்கும் உதவியாக வீட்டில் இருங்கள்..!

it is good to extend lock down in india

ஊரடங்கை நீட்டித்தால் இந்தியாவுக்கு நல்லது..!

  • by

மே மாதம் 20 வரை உரடங்கை நீட்டிக்க வேண்டும் என மேகாலயா, மிசோரம், மேற்குவங்காளம் போன்ற ஆறு மாநில தலைவர்கள் ஊரடங்கு மே மாதம் 20 வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.… Read More »ஊரடங்கை நீட்டித்தால் இந்தியாவுக்கு நல்லது..!