காய்கறிகளை இப்படி பாதுகாப்பாக பயன்படுத்தவும்

  • by

நோய்த்தொற்று பரவாமல் தடுக்க இந்த கிருமிகளின் மூலங்களைக் கிருமிநாசினி மற்றும் சுத்தமாக வைத்திருக்க ஒரு தீவிர முயற்சியை  நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டும். சில கிருமி தடுப்பு உதவிக்குறிப்புகளைப்  நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

கொரோனா வைரஸ் பரவல் நமது அன்றாட நடவடிக்கைகளுக்குச் சிரமத்தைக் கொண்டு வந்துள்ளது.  லாக்டவுனில் மக்களுக்கு நாம் சிறப்பாக இந்த நேரங்களில் மளிகைக் கடைகளுக்குச் செல்வதும் ஆபத்தானதாக உள்ளது. 

மளிகைக் கடையில் :

கொரானா  நமக்குப் பல வழிகளில் தொற்று நம்மைத் தாக்க முடியும். மளிகைக் கடைகளின் உள்ள பொருட்களில் தூய்மை என்பது அவசியம்   நோய்த்தொற்று பரவாமல் தடுக்க  முயற்சியை மேற்கொள்வது  அவசியம் ஆகும். 

உங்கள் உள்ளூர் மளிகைக் கடையில் நீங்கள் ஒரு மளிகை வண்டியைப்  வண்டி உங்களுக்கு முன்பே பலரால் பயன்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் எந்த வகையான கிருமிகளைக் கொண்டுள்ளார்கள் என்பது யாருக்குத் தெரியும்.

 கிருமிநாசினி கொண்டு கைப்பிடிகளைத் துடைக்கவும். சானிட்டேசன் அடிக்கடிப் பயன்படுத்தலாம். கிருமி நாசினியானது  கொரானா தொற்று மற்ற ஏதேனும் தொற்று இருப்பின் அதனை தடுக்கும். 

மேலும் படிக்க: சர்வரோக நிவாரணி கடுக்காய் அறிவோமா

நெரிசலான மளிகை கடைகளில் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.   கடையில் உள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ,  அதற்கேற்றது போல் விலகியிருக்கவும்.  கவனம் என்பது அவசியம் ஆகும். 

எப்பொழுதும் சுகாதாரத்தைப் பராமரிக்க வேண்டும். உதாரணமாக, அவர்களிடம் இருக்கும் பொருட்கள், புதியதாகவும் கிருமிநாசினியாகவும் இருக்க வேண்டும்.

 பெரிய கூட்டத்தைத் தவிர்ப்பதற்கும், புதிய பொருட்களைப் பெறுவதற்கும், சுத்தமான  கடை வீதிகளுக்கு அதிகாலையில் செல்வது நல்லது.

சில கடைகளுக்கு செல்லும் பொழுது கைப்பையை கையில் கொண்டு செல்லுங்கள்.   பிளாஸ்டிக் காகிதங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.  வீட்டிற்கு காய்கறிகளை கொண்டு வந்து அகலமான டப்பில் உப்பு மஞ்சள் போட்டு அதனை கழுவி எடுக்கவும்.  பின் அதனை  நீரிலிருந்து எடுத்து வடிகட்டி வைக்கவும். 

மேலும் படிக்க: விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவின் க்யூட் மெசேஜ்..!

பழங்கள் காய்கறிகள் ஆகியவற்றை சுத்தம் செய்தபின்  கழுவி எடுக்கவும்.  நாம் வாங்கும் பொருட்களை எல்லாம்  பைகளில் போட்டு வைக்கலாம். அதனை அடிக்கடி சுத்தம் செய்து வைக்க வேண்டும். கிருமிகள் மாசு, தூசு என எதுவும் அண்டாமல் பார்த்துக்  கொள்ள வேண்டும். 

கிருமித் தொற்றிலிருந்து நம்மை காத்துக்  கொள்ள சமூக விலகல்,  ஆரோக்கியமான உணவு ஆற்றல் வாய்ந்த  உடற் பயிற்சி மற்றும்  அன்பான  குடும்பத்தினருடன் இணைந்து  வாழ வேண்டும்.  வாரத்திற்கு  ஒரு முறையில் தேவைப்படும்  பொருட்களை வாங்கவும். அடிக்கடி  ஊரடங்கை மதிக்காது வெளியில் செல்வதை தடுக்க வேண்டும்.  

சுத்தமாக பயன்படுத்தவும்:

ஊரடங்கில் உடல் மனம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் அதற்கேற்றார்போல் செயலை  திட்டமிட்டு செய்ய வேண்டும் ஊரடங்கில் அனைத்து கடைகளும்  திறந்திருக்காது  ஆகையால் இதன் காரணமாக  மனது அச்சத்தில் உரையாமல் தேவைப்படும் இடத்திற்கு செல்ல வேண்டும்.  நோய்காலம் என்பதால்   நோய் எதிர்ப்பு  ஆற்றல் கொண்ட உணவுப் பொருட்களை வாங்க வேண்டும். அன்றாடம் சமைக்கும்  முன்பு  பின்பும் காய்கறிகளை  நன்றாக  திட்டமிட்டு வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும்.  கொடுக்கப்பட்டுள்ள  இந்த அடிப்படை குறிப்புகள்  பயன்படுத்தலாம். 

மேலும் படிக்க: வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன