சம்மர் கலெக்சன் சேல்ஸ் தொடங்கிவிட்டது!

  • by

 தினமும்  புதுரகமாக அணிய  வேண்டும், அதுக்கு சில கலெக்சன்கள் உள்ளன. கலெக்சன்கள் எல்லாம் சம்மர் சீசனில் 50 %  முதல் 80 % வீதம் குறைவான விலையில் வாங்கலாம். ஆண்டு முடிவு புதுக்கணக்கு தொடங்க வணிக வளாகங்கள் எல்லாம் திட்டமிட்டு   ஸ்டாக்குகளை எல்லாம் ரன்னிங்கல விற்கலாம் என விற்கின்றன. சந்தையில் ஒரு நிறுவனம் தனது முதல் விற்பனையை தொடங்கிவிட்டது. இனிப் படிபடியாக தங்களது சேலை தொடங்கிவிடுவார்கள். 


கலெக்சன்ஸ்

 மேற்கத்திய பாணி ரங்கள்:

சம்மர் சேலில் மேற்கத்திய ரகங்களில் டிராக்ஸ், சூட்ஸ் எல்லாம் சூப்பராய் மின்னுகின்றது.  ஜீன்ஸ் , பீளிட் வைத்த பேண்ட்கள், நிட் டாப்புகள் எல்லாம் ஜமாயான விலையில் கிடைக்கின்றன. 

செக்குடு சர்ட்டுகள்,  ¾ லெங்கிங்க்ஸ், பிரிண்டடு  டாப்புகள் எல்லாம் சகஜமாய் கிடைக்கின்றன.  பெண்களுக்கு என வட்டவடிமான கழுத்து கொண்டு புதிய ரக  டாப்புகள், டெனிம் சூட்கள் எல்லாம் விதவிதாமாய் கிடைக்கின்றன. 

பாலசோக்கள், பாக்கெட் பாலசோக்கள், பிரிண்ட் செய்த சார்ட்கள், லேஸ் ஸ்லீவ்ஸ் டாப்புகள். லெங்கிங்க்ஸ் கட் அவுட்கள், ஸ்கட்ர்டுடன் அமைந்த மாடல்கள் எல்லாம் நம்மை மெருக்கூட்டும் ரகங்களில் ரிச்லுக்கில் ஆரம்பமாகிவிட்டது. 

மேலும் படிக்க: மாடர்ன் உலகத்தின் மதிப்புமிக்கது கைதறி உடைகள்!


கலெக்சன்ஸ்

குறைந்த விலை குர்த்தாக்கள்: 

சம்மர் ஆரம்பம் ஆகப் போகின்றது. குர்த்தாக்கள்  எல்லாம் குதுகலமாகிவிட்டன. கடைகளில் கண்கள் பார்வையால் அவதிப்பட்ட வந்த குர்த்தாக்கள்   இந்த சீசனில் அழகு சிலை பெண்களிடம் தஞ்சம் புகவுள்ளது. நியாயமான விலையில் இந்த சம்மருக்கு படையெடுக்க பெண்க கூட்டம்   கேட்லாக்குகளை எல்லாம் கேட்ச் செய்து சுற்றுகின்றனர். 

குர்த்தாக்கள்  கோடை சீசனில் அனைத்து ரகங்களிலும் 50 சதவீதம்முதல்  சதவீதம் வரை குறைவான விலைக்கு கிடைக்கின்றது. பிரிண்டடு நெக் குர்த்தா,  வட்டவடிவிலான கழுத்து எம்பிராய்டரி குர்த்தாக்கள், ஸ்லீவ் லெஸ் ஸ்டெரைட் குர்த்தாக்கள்,  நிட குர்த்தாக்கள் போன்றவை எல்லாம் நம்மை சொக்க வைக்கின்றது. குர்த்தாக்கள் எல்லாம் குதுகலமான டிசைன்களில் கிடைப்பது என்பது சிறப்பானது ஆகும். 

புடவைகள்:

பெண்கள்  விரும்பி அணியும பட்டுபுடவைகள் அனைத்தும் பிரிண்டடு ரகங்களில் கிடைக்கின்றன.அத்துடன் அவற்றில் சில பட்டு ரகங்கள் நம்மை கண் கொட்டாமல் பார்க்க வைக்கின்றன. காட்டன், சில்க் காட்டன் ரகங்கள் எல்லாம்  நம்மை சிலிர்க்க வைக்கும் புது ரகங்களில் கிடைக்கின்றது. 

மேலும் படிக்க: ஆண்கள் அழகிய முறையில் பிளேசர் அணிவது எப்படி?

கைவினைப் பொருட்கள் : 

மூங்கில் பேக்குகள், ஜூட் ரக பேக்குகள்,  வண்ண மயமான லெதர் கட் சூக்கள் எல்லாம் கலக்கான வடிவங்களில் அழகுடன் கிடைக்கின்றன. புதிய ரக பர்ஸ்கள் எல்லாம்   சம்மர் கலெக்சன்களுக்கு புத்துயிர் ஊட்டியுள்ளது. கைவிணைப் பொருட்களால் செய்யப்பட்ட காதணிகள், செப்பல்கள், கழுத்தணிகள் எல்லாம் கலக்கள்களாக உள்ளன. வளையல்கள் எல்லாம்  அழகோவியமாய் நம்மை வாங்கத்தூண்டுகின்றன. நாம் விரும்பு பிராண்டுகள் அனைத்து நம்மை அசத்தும் விலையில் கிடைக்கின்றன. 

கலெக்சன்ஸ்

குர்த்தாக்கள் விலையானது ரூபாய் 300க்கு தொடங்குகின்றது.  செப்பல்கள் அனைத்திற்கும் 40 % முதல் 80% வரை தள்ளூபடி விலைகள் உள்ளன.  பெண்களுக்கான குர்த்தாக்கள் ரூபாய் 199 விலையில் கிடைக்கத் தொடங்குகின்றன.   

உங்கள் ரெகுலர் கலெக்சன்களை  அனைத்தும் எடுக்க இந்த சீசன் மிகுந்த உதவிகரமாக இருக்கும். காட்டன் வெரைட்டிஸ்கள்   முதல் பட்டு ரேயான், விஸ்கோஸ் துணிகள் என அனைத்தும் நமது கைக்குள் அடக்கமான விலையில் கிடைக்கின்றன.  இந்த சம்மரில் சும்மார்ட்டான படஜெட்டுக்குள் உங்கள் கலெக்சன்களை எல்லாம் முடிக்கவும். 

மேலும் படிக்க: அழகழகான குர்த்தி ஆடைகள் அணிந்து பாருங்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன