பாதகமான பாமாயிலை யூஸ்சேஜை நிறுத்துங்க

  • by

பாமயில் இறக்குமதிக்கு  மத்திய அரசு தடை விதித்து கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் இனி கச்சா பாமியில் மட்டுமே இறக்குமதி செய்யபடும் ஏன் தெரியுங்களா, மலேசியாவில் இருந்து இறக்கும்தி ஆகும்  பாயில்களை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். 

இந்தியவில் உற்பத்தி செய்யபடும் பாமயில் ரீபைன் ஆயில் தொழிற்சாலைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 

பனை விதை

பாமாயில் விலை குறைவானது. இந்தியாவில் ரேசன் கடைகளில் கிடைக்கின்ற ஒன்று ஆகும். இது உடலுக்கு ஆரோக்கியமானதல்ல என்ற தகவல்கள் கிடைக்கின்றன.  பாமாயில் பனை மரத்தில் இருந்து எடுக்கப்பட்டது ஒன்று, மற்றொன்று பனை கொட்டையில் இருந்து எடுக்கப்படுகின்றது. 

மேலும் படிக்க – கொள்ளு பயிறை உணவில் சேர்ப்பதனால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள்.!

பாமயில் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவு::

பாமாயிலில் அதிகப் படியான கொழுப்பு  சத்துக்கள் உள்ளன. கொழுப்பு சத்து நிறைந்த ஆயில் என்பதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

இதய நோயுள்ளவர்கள் கொழுப்பு கட்டுப்பாடு எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் பருமன்  அளவாக பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகையால் இதனை தவிர்தல் நல்லது ஆகும். 

பனை

கொழுப்பு நோய்கள்: 

கொழுப்பு  நோய்கள்ம் வளர் சிதை மாற்றம் போன்ற சிக்கல்கள் உள்ளவர்கள் இதனை சாப்பிடமால் இருத்தல் நல்லது ஆகும். 

பால்டிக் அதிகம் கொண்ட பாமாயில்  நல்ல கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. இதனால் உடலில் ஆரோக்கியத்திற்கு பாதகம் தரும் கொழுப்பானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

ரத்தம் அழுத்தம் :

பாயிலை ரத்தம் அழுத்தம்  உடையவர்கள் பயன்படுத்தகூடாது. இது ஆரோக்கிய பாதிப்புகளை அதிகம் உண்டு செய்கின்றது. பரம்பரை வியாதிகளான ரத்த அழுத்ததை அதிகரிப்பதில் முக்கிய பங்கு கொண்டது. 

மஞ்சல் காமாலையை அதிகப்படுத்தும் தன்மை பாமயிலில் உண்டு ஆதலால்   இது அதிக அளவில் சிக்கல் வாய்ந்தது. ஒழுங்கான முறையில் பதப்படுத்தி உருவாக்க வேண்டியது அவசியம் ஆகும்.  ஆனால் அவ்வாறு நமக்கு சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலகள் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. இதனை உணர்ந்த அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ளது. 

மேலும் படிக்க – அஜீரணத்தைப் போக்கும் அடுப்பங்கரை பொருட்கள்..!

பாமாயில்கள் பயன்பாட்டை நன்கு உணர்ந்து பயன்படுத்தும் நிர்பந்ததில் உள்ள குடும்பங்கள் பெரும்பாலும் ஆயிலை நன்கு கொதிக்க   வைத்து அதனை உணவு தாழிப்புகளில் பயன்படுத்துவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர் பாமயிலை விறகு எறிக்க எரி பொருளாகப் பயன்படுத்துவார்கள். எது எப்படியோ உடலுக்கு ஆரோக்கியம்  தரும் எண்ணெய்களான தேங்காய் எண்ணெய், நல்லெண்ணை,கடலெண்ணெய், கடுகு எண்ணெய்கள் இருக்க ஏன் நாம் பாமயிலை வாங்கி நமது ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள வேண்டும். சிந்தித்து செயலாற்றுவோம். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன