கலைகட்டும் காதலர் தின முன்னோட்ட ரோஸ் டே

  • by

 கலைகட்டும் காதலர் தின கொண்டாட்டங்கள்  எல்லாம் கலை கட்ட தொடங்கிவிட்டது. இன்று முதல் ரோஸ் டே  தொடங்கிவிட்டது. காதலர்தின முந்தய வாரத்தில் ரோஸ்டே தொடங்கியது.  காதலர் தினம் வரை காதலர்கள் தங்கள் அன்பை விதவிதமாக பறிமாற்றம்  செய்ய ஆயுத்தம் ஆவார்கள். காதலர் தின கொண்டாட்டங்களை முன் வைத்து காதலர்கள் தங்கள் அன்புகுரிய இதயங்களுக்கு  என சிறப்பாக கொண்டாட்டம் தொடங்குவார்கள். 

காதலர்கள்

பிப்ரவரி 7 – ரோஸ் டே: 

இன்று முதல்   வருகின்ற 14 ஆம் தேதி வரை இந்த  கொண்டாட்டங்கள் எல்லாம் தொடங்கிவிடும்.  இன்று ரோஜா பூக்களை அழங்கரித்து காதலிக்கு கொடுப்பது வழக்கமாக கொண்டுள்ளார்கள். காதலி காதனுக்கும். காதலன் காதலிக்கும்  இடையே ரோஜா பூக்கள் பரிமாற்ற நடைபெறும். ரோஸ் டேவில் சிவந்த ரோஜாக்கள் அதிகம் பயன்பாட்டில் இருக்கும். 

ரோஸ் டே

பிப்ரவரி 8 – புரபோஸ் டே :

பிப்ரவரி 8 புரோபஸல் டேவானது   தொடங்கும் இந்த நாளில் புதிதாக காதல் செய்பவர்கள் தங்கள் காதலை ஒருவருக்கொருவர்  தெரிவித்துக் கொள்ளலாம். ஏற்கனவே காதலில் இருப்பவர்கள் இந்த நாளில் சிறப்பாக மீண்டுமொருமுறை காதல் பரிமாற்றம் செய்து சிறப்பான இடங்களுக்கு சென்று  வருவது வழக்கமாகும். 

பிப்ரவரி 9 – சாக்லேட் டே

 சாக்லேட் டேவான இந்த நாளில்  பெண்கள் அதிகம் விரும்பும் சாக்லேட்கள் பரிமாற்றம் இருவருக்குள் நடக்கும்.  இந்த நாளில் டைரி மில்க் சாக்லேட்கள் அதிகம் விற்பனை ஆகும். 

சாக்லேட் டே

பிப்ரவரி 10 – டெட்டி டே

காதலர் தின வாரத்தில் டெட்டி டேவான இன்று காதலர்கள் தங்கள் இணைக்கான புதிய வகையான பரிசுகள் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

பிப்ரவரி 11 – பிராமிஸ் டே

 காதலர்கள் இந்த நாளில் தங்கள் இணைக்கான காதல் பரிமாற்றத்தை ஒரு சத்தியமாக செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர். 

பிப்ரவரி 12 – ஹக் டே

காதலர் தினத்தின் மற்றொரு அங்கமாக ஹக் டே என்பதை கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நாளில் காதலர்கள் தங்களுக்குள் இருக்கும் அந்த பிணைப்பை அதிகபடுத்துவார்கள்.

பிப்ரவரி 13 – கிஸ் டே 

கிஸ் டே என்பது மிக முக்கியமானதாக  காதலர் தினத்தில் கொண்டாட்டங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. மேற்கத்திய நாடுகளில் இந்த கொண்டாட்டமானது பெரிய அளவில் செய்யப்படுகின்றது. காதலர்கள் இந்த நாளிக் முத்தங்களை பரிமாறிக் கொள்வார்கள்.

பிப்ரவரி 14 – காதலர் தினம்

இந்த நாள் உலக காதலர்களுக்கு எல்லாம் கொண்டாட்டம் மிகுந்த நாளாகும். இந்த நாளில்  காதலர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என சிறப்பான கொண்டாட்டங்கள் எல்லாம் ஒன்று சேர்த்துக் கொடுக்கும் நாளாகும்.  இந்த நாளில் பெற்றோர்கள், பிள்ளைகள், சகோதரகள் என அனைவரும் தங்களது அன்பை பரிமாறலாம். இது காதலர்களுக்கு என்று மட்டும் அறுதியிட்டு கூற முடியாது. 

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன