நம் உடலைப் பற்றிய சுவாரஸ்யமான சில ரகசியங்கள்.!

secrets of the human body

நம் கண்களுக்குத் தெரியாத ஏகப்பட்ட ஆச்சரியங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன அதில் நாம் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு சிறிய உயிரினங்கள் மற்றும் அதிசயங்கள் ஒவ்வொரு மனிதனின் உடலிலும் இருக்கின்றன அதை முழுமையாக பரிசோதித்துப் பார்ப்பது என்பது இயலாத காரியம் ஏனென்றால் ஒரு சிறிய வகை செல்கள் கண்களுக்குத் தெரியாத பல உறுப்புகளை கொண்டுள்ளது. ஒரு மனிதன் எப்படி எல்லாவற்றையும் கொண்டுள்ளனோ அதே போல அதுவும் கொண்டுள்ளதால் அதை ஆராய்ச்சி செய்வது என்பது இயலாத காரியம். இப்படிப்பட்ட அதிசயங்களைக் கொண்ட மணிதன் மற்றும் மனித உடலில் இருக்கும் ஆச்சரியமூட்டும் சில செயல்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நம் எலும்பை உடனே உடனடியாக நொறுக்க கூடிய வலிமை மிக்க அமிலம் நமது குடல் பகுதியில் இருக்கின்றன. இதன் உதவியால் தான் நாம் உண்ணும் எல்லாவற்றையும் இது உடைக்கிறது. அதை தவிர இது மிகவும் ஆபத்தான அமிலம் ஆனால் இயற்கையின் அற்புதத்தினால் இது நம்மைத் தாக்காதவாறு நம் உடலைச் சுற்றி ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கியுள்ளது.  இதனால் இதன் தாக்கம் நமது வயிற்றுப் பகுதியைத் தாண்டி வேறு எங்கும் பரவுவதில்லை.

மேலும் படிக்க – குழந்தைகளுக்கான பாரம்பரிய கஞ்சி வகைகள்..!

ஒவ்வொரு முறையும் நம் கண்ணாடி பார்க்கையில் மற்றவர்களுக்குத் தெரியாத ஒரு அழகு நமக்கு மட்டும் தெரியும். அப்படி உணர்பவர்களுக்கு ஒரு உண்மையை தெரிவித்துக்கொள்ளுங்கள். உண்மையில் எல்லோருக்கும் குரங்கைப் போல உடம்பு முழுக்க முடிகள் இருக்கின்றன. ஆனால் நமது சருமத்தில் இருக்கும் துளைகள் மென்மையாகவும், உறுதியாகவும் இருப்பதினால் அது அவ்வளவாக வெளியே தெரிவதில்லை அதைத் தவிர்த்து ஒவ்வொரு முடிக்கும் மற்றொரு முடிக்கும் பெரிய அளவு இடைவெளி இருப்பதினால் இது அடர்த்தி அடையாமல் சாதாரணமாக இருக்கின்றன. அதைத் தவிர்த்து நாம் பரிணாம வளர்ச்சி அடைந்ததினால் நாம் குரங்கைப்போல் இல்லாமல் சாதாரண தோற்றம் நமக்கு கிடைத்துள்ளது.

வயது ஏறும் போது நமக்கு எலும்பு அரிப்பு ஏற்படுகிறது. இது சாதாரணமாக நடப்பதில்லை. நம் உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் குறைபாடினால் இது ஏற்படுகிறது. இதன் செயலை எலும்புகளே பார்த்துக் கொள்கிறது.

கூச்சம் என்பது மற்றவர்கள் நமக்கு செய்யக் கூடிய ஒரு அற்புதமான செயல். ஆனால் நாம் நமக்கே இது போன்ற கூச்சத்தை உருவாக்க முடியாது. ஏனென்றால் நமது மூளை முன்கூட்டியே இந்த செயலை அறிந்திருப்பதினால் நாம் இதை உணர்வதை நமது மூளை தவிர்க்கிறது.

மேலும் படிக்க – அன்றாடகுளியல் ஆரோக்கித்தை அதிகரிக்கும்

நமது உடலில் மிகவும் ஆச்சரியமான ஒரு பகுதி என்னவென்றால் நமது மூளைதான். இது இல்லாமல் நாம் ஓர் சாதாரண விலங்குகளைப் போல தான் இருக்க வேண்டும். மூளையானது நமது உடல் எடையில் 2% மட்டுமே இருக்கின்றன ஆனால் நாம் எடுத்துக்கொள்ளும் ஒத்த மொத்த  ஆக்சிஜன் மற்றும் கலோரிகளை 20% இது எடுத்துக்கொள்கிறது. ஆனால் நமது உடல் கோளாறுகள் மூளை வரை செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் நமது மூளை பற்றாக்குறையால் நமக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்களுக்கும் முடி இருக்கும். ஆனால் அது நம் கண்களுக்குத் தெரிவதில்லை. அது நமது செரிமானம் வரை செவிப்புலன்கள் வரை பலவற்றிற்கு உதவுகிறது. நம் சருமத்தில் மொத்தம் 4 நிறங்கள் இருக்கின்றன இதன் கலவையினால்தான் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு நிறமாக காட்சியளிக்கும்.

மேலும் படிக்க – வெண்மையான பற்களை வீட்டிலிருந்தபடியே எப்படி பெறலாம்.!

உண்மையில் அனைவருமே பார்வையற்றவர்கள் தான் ஆனால் ஒரு சிறிய பரிணாம வளர்ச்சி கோளாறினால் நம் பார்வை உள்ளவர் களாக மாறி உள்ளோம் எல்லோர் கண்களிலும் பார்வையற்ற ஒரு புள்ளி இருக்கின்றன ஆனால் நாம் இரு கண்களை கொண்டுள்ளதால் அந்த புள்ளியை நாம் தவிர்த்து மற்ற இடங்களைப் பார்ப்பதினால் நாம் பார்வை உள்ளவர்களாக இருக்கிறோம்.

2 thoughts on “நம் உடலைப் பற்றிய சுவாரஸ்யமான சில ரகசியங்கள்.!”

  1. Pingback: சளி பிரச்சனைகளுக்கு இந்த எண்ணெய்கள் தீர்வாகும்

  2. Pingback: குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்சனை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன