ஆவிபிடிப்பதால் புத்துணர்வு கிடைக்கப் பெறலாம்

  • by

உடல் ஆரோக்கியத்துடன்  அழகாக இருக்க ஆவிபிடித்தக் அவசியம் ஆவி பிடிப்பதால் சளி, காய்சல், தலைவலிமட்டும் கு ணமடைகின்றது. மற்றும் ஆவி பிடித்தால் சருமம் பொலிவு பெறுவதுடன் இளமையையும் அழகும் பொங்குகின்றது. 

உடலில் உள்ள கழிவுகளை நீக்க ஆரோக்கியம் பெருக எந்த குடல்நல குறைவு ஏற்பட்டாலும்  முன்னோர்களின் வழிகாட்டுதலின்படி ஆவி பிடிப்போம். 
உடலில் உள்ள கழிவுகளை நீக்க ஆரோக்கியம் பெருக எந்த குடல்நல குறைவு ஏற்பட்டாலும்  முன்னோர்களின் வழிகாட்டுதலின்படி ஆவி பிடிப்போம். 

மேலும் படிக்க – வாழ்வை இனிமையாக்கும் வாழையிலை குளியல்!

ஆவி பிடிக்கும் முறை: 

உடலில் உள்ள கழிவுகள் வெளியேற நோய்கள் குணமாக ஆவிபிடிக்க கொதிக்கும் நீரை இறக்கி,  மஞ்சள் 1 ஸ்பூன், பிரஸ்ஸா அரைத்த வேப்பிலை பேஸ்ட் 1 ஸ்பூன், யூகலிட்பஸ் ஆயில் 1 ஸ்பூன் மற்றும் கைப்பிடி புதினா, ஓம வல்லி இலைகள்,  துளசி ஆகியவற்றை சேர்த்து நன்கு ஆவி பிடித்து வந்தால் கழிவுகள் நீங்கும். 

உடலின் உள் மற்று வெளிப் பகுதி  ஆரோக்கியமாக பொலிவுடன் இருக்கும் நாள் முழுவது  புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆவி பிடித்தல் பலருக்கும் முறையாக தெரியாமல் செய்கின்றனர். இதனால் பெருபாலான நன்மைகள் முழுமையாக கிடைக்கப் பெறாமல் இருக்கின்றனர். 

எலக்டிரிக் ஆவிபிடித்தல்:

எலக்ட்ரிக் கேஜட்கள் வைத்து ஆவி பிடிக்கும் பொழுது அவற்றிலும் இந்த முறையானது பயன்படுத்தலாம். இதனால் உடல் அழகையும் மெருக்கூட்டலாம்.

எலுமிச்சை சாறு கொஞ்சம் முகத்தில் தடவி ஸ்டீம் பாத் எடுக்கும் பொழுது தூதுவலையிலை உடன் சேர்த்து ஆவிபிடிக்க உடலில் ஆற்றல் பொங்கும். மாசு அனைத்தும் வெளியேறும். பருக்கள் வருவது முற்றிலும் குறையும். டெட் செல்கள் நீக்கப்பட்டு தோலானது பொலிவு அடையும்.

மேலும் படிக்க – அவல் சாப்பிடுங்க ஆரோக்கியமா வாழலாம்!

கீரீன் டீ குடித்த பலனானது இந்த ஆவிபிடித்தலால் கிடைக்கப் பெறலாம். உடலில் தொற்றுகளின் பாதிப்புகளில் இருந்து ஆவிப்பிடித்தல் நம்மை காக்கும். மூச்சு தொடர்பான சிக்கல் உடையோர்கள் இந்த முறையை வாரம் ஒரு முறைய பயன்படுத்திவருதல் சிறப்பாகும்.

பூக்களை வைத்துப் பிடிக்கும் ஸ்டீம் பாத் உடலில் புத்துணர்ச்சியை அதிகரிக்கின்றது. அரோமாக்களை நமக்குள் செலுத்தி பிணியைப் போக்கும்.

அறையில் ஆவிசூழ தங்களை அங்கு இருக்கச் செய்து ஆவி பிடிக்கும் மேற்கத்திய பாணியானது அழகு மற்றும் மாசிலிருந்து உடலை காக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன