நம் தொப்பையை குறைப்பதற்கான எளிய வழி.!

simple and easy methods to follow to reduce belly fat

ஒரு சிலர்கள் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக இருப்பார்கள் ஆனால் அவர்கள் தொப்பை மட்டும் தங்களை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் இது அவர்களின் ஒட்டு மொத்த உடல் அழகையே பாதிக்கச் செய்துவிடும் இப்படி இருப்பவர்கள் தங்களது தொப்பையில் இருக்கும் கொழுப்புகளை மிகவும் எளிமையான முறையில் எப்படி குறைக்கலாம் என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க – கொழுப்பை குறைக்கும் கொய்யா நற்பலன் பாருங்க!

அதிசய பானம்

ஓர் அதிசயம் பானத்தின் மூலமாக நம் தொப்பையை குறைக்க முடியும் இதற்கு தேவையான பொருட்கள் எலுமிச்சை பழம், வெள்ளரிக்காய், புதினா மற்றும் இஞ்சி இவர்களைக் கொண்டு ஒரு அற்புதக் பானத்தை உருவாக்க வேண்டும்

ஒரு லிட்டர் தண்ணீரில் நறுக்கிய வெள்ளரிக்காய் போட வேண்டும் பின்பு எலுமிச்சம் பழத்தில் இருக்கும் சாற்றை அதில் பொழிய வேண்டும் பிறகு புதினா இலையை அதில் போட்டு கொஞ்சம் நறுக்கிய இஞ்சியை அதில் சேர்க்க வேண்டும் பின்பு இரவு முழுவதும் அதை நன்கு ஊற வைத்து மறுநாள் காலையில் வடிகட்டி அதை முழுமையாக குடிக்க வேண்டும் இதுபோல் நாம் பதினைந்து நாட்கள் முதல் 30 நாட்கள் வரை செய்து வந்தால் நம் உடம்பில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி நம் தொப்பை முழுமையாக மறைந்து விடும் இந்த செயலை செய்யும் பொழுது நாம் முடிந்த அளவுக்கு கொழுப்புகள் குறைவான உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க – திடகாத்திரமான வாழ்க்கைக்கு திராட்சை அவசியமுங்க..!

இதைனுல் தினமும் எலுமிச்சைப் பழச்சாறு குடிக்க வேண்டும் பின்பு குருதிநெல்லி பழங்களை சாப்பிடவேண்டும் இதைத் தவிர்த்து இஞ்சினால் செய்யப்பட்ட தேநீரை அருந்த வேண்டும் இதை அனைத்தையும் சரியான நேரத்தில் சரியான அளவு உட்கொண்டிர்கள் என்றால் நிச்சயம் உங்கள் தொப்பையில் இருக்கும் கொழுப்புகள் குறைந்து மிக ஒல்லியாக தெரிவீர்கள்.

2 thoughts on “நம் தொப்பையை குறைப்பதற்கான எளிய வழி.!”

  1. Pingback: ho wto lose your body weight in just seven days and stay fit

  2. Pingback: best body wash for men which is an alternative to soap

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன