பெண்கள் ரகசியமாக செய்யும் சில அதிர்ச்சிகரமான செயல்கள்.!

Shocking Secrets Women Hide This To Her husband

ஆண்கள், பெண்கள் உறவு என்பது உண்மையில் முழுமையான புரிதல் இல்லாத உறவாகவே இருக்கிறது. ஒரு ஆண் ஒரு பெண்ணை முழுமையாக புரிவது என்பது சாத்தியமற்றது அதேபோல் தான் ஒரு பெண் ஒரு ஆணின் எதிர்பார்ப்பு என்னவென்பது இன்றுவரை தெரியாமலேயே இருக்கிறார்கள். எதையும் பொருட்படுத்தாமல் ஆண்பெண் உறவு இன்றுவரை வலிமையாகவும் புனிதமாகவும் இருக்கிறது. 

உறவுகளில் ரகசியங்கள் தவிர்ப்பது நல்லது இதை சில சமயங்களில் ஆண்கள் செய்வார்கள். ஆனால் ஆய்வின்படி ஆண்களை விட பெண்களே அதிகளவில் உண்மைகளை மறைத்து ரகசியங்களை வைத்துள்ளார்கள்.

மேலும் படிக்க – காதலர் தினத்தில் கலக்கலான திட்டங்களோட ஜமாயுங்க!

பொதுவாகவே பெண்கள் ரகசியத்தை காப்பதில் சிறந்தவர்கள் அல்ல என்பார்கள் ஆனால் உண்மையில் மற்றவர்களின் ரகசியங்களை தான் பெண்கள் வெளியே செல்வார்கள் தன் ரகசியங்களை முடிந்தவரை மறைத்து வைத்துக் கொள்வார்கள். இத்தகைய தந்திர மாணவர்கள்தான் பெண்கள், ஆனால் இதை வெளியில் காட்டாமல் எப்போதும் குழந்தைத்தனமாகவே இருப்பார்கள், அதுதான் ஆண்களுக்கும் பிடிக்கும். இது போன்ற பெண்கள் அதிகளவில் மறைக்கப்படும் சில உண்மைகளை இந்த பதிவில் பார்ப்போம்.

பெண்கள் தங்கள் முன்னாள் காதலைப் பற்றிய பல ரகசியங்களை உங்களிடம் இருந்து மறைத்து விடுவார்கள். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு எத்தனை முன்னாள் காதலர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் ஒருபோதும் சொல்லமாட்டார்கள், எப்போது கேட்டாலும் ஒருவர் மட்டுமே இருந்தார் என்பார்கள். முன்னாள் காதலைப் பற்றி வெளிப்படையாக சொன்னால் தற்போதைய வாழ்க்கை பாதிப்படையும் என்ற பயத்தினால் இதை செய்கிறார்கள்.

உடலுறவு மேற்கொள்வது என்று வந்துவிட்டால் ஆண்கள் தான் முதல் அடி எடுத்து வைப்பார்கள். ஆனால் உண்மையில் ஆண்கள் அளவிற்கு பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் அதிகம். இதனால் இவர்களின் குணம் தவறாகி விடும் என்ற பயத்தினால் இதை ரகசியமாக வைத்துக் கொள்வார்கள்.

மேலும் படிக்க – அவசர காதல் பேச்சுகள் ஆறா வடுக்களாகும்

ஆண்களுக்கு எவ்வளவு ஆபாச படம் பார்க்கப் பிடிக்குமோ அதே அளவிற்கு பெண்களுக்கும் பிடிக்கும். இதையும் அவர்கள் ரகசியமாக வைத்துக் கொள்வார்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை பற்றிய வெவ்வேறு கருத்துக்கள் பெண்கள் வைத்திருப்பார்கள் ஆனால் ஒருபோதும் அதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். அதேபோல் பெண்களின் குடும்பத்தாரும் தங்கள் கணவனை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்.

நீங்கள் உங்கள் காதலி அல்லது மனைவியின் மேல் அன்பை வெளிப்படுத்தினீர்கள் என்றால் அதை அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள், ஆனால் உண்மையில் அதை அவர்கள் அதிகமாக ரசிப்பார்கள். பெண்களுக்கு இருக்கும் தீய பழக்கங்கள் மற்றும் மதுப் பழக்கங்களைத் பற்றி வெளிப்படையாக இருக்க மாட்டார்கள் அது மட்டுமல்லாமல் அவர்கள் கணவனுக்கு பிடிக்காத ஏதாவது பொருட்களை வாங்கினார்கள் என்றால் அதை அவர்களுக்கு தெரியாமல் வீட்டிலேயே மறைத்து வைப்பார்கள்.

வேலை செய்யும் இடத்தில் உள்ள ஆண்கள் அல்லது மற்ற ஆண்கள் இவர்களை புகழ்ந்து பேசியிருந்தால் அல்லது இவர்கள் அழகைப் பற்றி பேசி இருந்தால் அதை கணவன் அல்லது காதலர்களிடம் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். இது அவர்களின் உறவை பாதிப்படைய செய்யும் என்ற அச்சத்தில்.

மேலும் படிக்க – காதல் இப்படி சொல்லும் பொழுது இன்பம் பொங்கும்..!

பெண்கள் இயற்கையாகவே ஒரு துப்பறிவாளர்கள் ஆண்கள் இல்லாத சமயத்தில் அல்லது அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் நேரங்களில் அவர்கள் பொருட்களை முழுமையாக ஆராய்ச்சி செய்வார்கள். அதில் அவர்களுக்கு சந்தேகப்படக்கூடிய பொருள் தென்பட்டால் உடனே சண்டையிடுவார்கள். இல்லையெனில் இறுதி வரை அவர்கள் இது போன்ற ஆராய்ச்சி செய்ததை உங்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள்.

எனவே உங்கள் காதலியோ அல்லது மனைவியோ இன்னமும் குழந்தையாக இருக்கிறார்கள் என்று எண்ணாமல் ஒரு சில பெண்கள் இதுபோன்ற செயல்களை தினமும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து எப்போதும் தெளிவாக இருங்கள். இது அனைத்தும் எல்லா பெண்களும் செய்கிறார்கள் என்று அர்த்தமல்ல ஒரு சிலர் இதுபோன்ற எண்ணத்தில் இருக்கலாம் என்பதுதான் இந்த பதிவில் சொல்ல வருவது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன