ஆண்கள் குள்ளமான பெண்களை விரும்புவதற்கான அதிர்ச்சிகரமான காரணங்கள்

shocking reasons behind why tall boys love short girls

ஒரு ஆய்வின்படி ஆண்கள் குள்ளமான பெண்களையே அதிகமாக விரும்புகிறார்கள் அவர்களுடன் திருமணமும் செய்து கொள்கிறார்கள் ஆனால் இது அனைத்திற்கும் பின்னால் ஒரு அதிர்ச்சி அளிக்கும் காரணங்கள் உள்ளது எப்போதும் ஆண் தனக்கு ஏற்ற உயரம் கொண்ட பெண்மணியைதான் கல்யாணம் செய்து கொள்வான் ஆனால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் இவர்கள் தன்னை விட மிகவும் குள்ளமான பெண்களை தேர்ந்தெடுக்கிறார்கள் அதற்கான காரணங்களை பார்ப்போம்.

அவர்களை உயரமாகக் காட்டிக் கொள்வதற்கு 

உயரம் இல்லாத ஆண்கள் தான் மிக உயரமாக காட்டிக் கொள்வதற்காக மிகக்குள்ளமான பெண்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.

மேலும் படிக்க – தடம் மாறும் மனைவியை கண்கானிக்கும் வழிகள்!

தூக்குவதற்கு வசதியாக இருப்பார்கள்

ஆண்களின் கனவு என்னவென்றால் தன் காதலியோ அல்லது மனைவியோ அப்படியே தூக்கி சுற்றுவதில் சந்தோஷம் காண்பார்கள் அது மட்டுமில்லாமல் அவர்களின் காதலை வெளிப்படுதுவதற்காக அவர்களை தூக்கிக் கொண்டு படுக்கை அறைக்கு செல்வார்கள்

உங்களை கொஞ்சுவது எளிமையாகும் 

குள்ளமாக இருக்கும் பெண்களை மிக எளிமையான முறையில் நம்மால் கொஞ்சம முடியும் அவர்களை ஒரு குழந்தையைப் போல் அப்படியே தூக்கி நம் மீது வைத்துக் கொண்டு நமக்கு பிடித்த மாதிரி எல்லாம் கொஞ்சலாம் இதற்காக ஆண்கள் இதுபோன்ற பெண்களைத்தான் விரும்புகிறார்கள்.

மேலும் படிக்க – மாமியார் மருமகள் பரஸ்பர உறவுடன் இருக்க வேண்டும்

ஆண்களை வலிமையானவர்களாக காண்பிப்பார்கள் 

குள்ளமாக இருக்கும் பெண்கள் அதிகமாக உயரமாக இருக்கும் நபர்களை சார்ந்து இருப்பார்கள் அவர்களுக்கு எப்போதெல்லாம் உயரமான இடத்தில் இருந்து ஏதாவது ஒரு பொருளை எடுக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு ஆண்கள் துணை தேவைப்படுகிறது பெண்களுக்கு உதவுவது ஆண்களுக்கு பெருமையாக உணரும் ஒரு செயலாகும்

வளைந்து கொடுப்பார்கள்

குள்ளமாக இருக்கும் பெண்கள் மிகவும் சிறியதாக இருப்பார்கள் இதனால் அவர்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் மறைந்து கொள்ளலாம் அதை தவிர்த்து இதுபோன்ற பெண்களிடம் உடலுறவு கொள்ளும் ஆண்களை அவர்களுக்கு பிடித்தமாதிரி அவர்களை வளைத்து நெளித்து தங்கள் நினைத்தவற்றை எல்லாம் செய்து சந்தோஷம் காண்பார்கள்.

மேலும் படிக்க – பெண்களிடம் பழகும் ஆண்கள் கவனத்திற்கு..!

குறைந்த இடத்தை எடுத்துக் கொள்வார்கள்

இது போன்ற பெண்களுக்கு மிக சிறிய இடமே போதுமானது உதாரணத்திற்கு வாகனத்தில் சென்றால் இவர்களுடன் மிக தாராளமாக அமர்ந்து செல்லலாம் தவிர்த்து படுக்கையில் கூட இவர் அதிகமான இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ள மாட்டார்கள்

இது அனைத்தும் சுயநலமான காரணங்களாக இருக்கின்றன ஆனால் ஆண்களுக்கு அதுதான் தேவை எப்போதும் ஆண்கள் பெண்களின் மனதை பார்த்து முதன்முதலில் காதல் கொள்வதில்லை அவர்களின் நிறத்தையும் அழகையும் பார்த்துதான் அவள் பின்னால் செல்கிறான் இப்படி காதலிக்கும் ஆண்கள் பெரிதாக ஒரு பெண்ணிடம் என்ன எதிர் பார்க்கப் போகிறார்கள் அதை பூர்த்தி செய்யும் பெண்கள் எப்படி இருந்தால் என்ன என்றுதான் பார்ப்பார்கள் இதற்கு சவுகரியமாக இருக்கும் பெண்களை அவர்கள் இறுதியில் தேர்வு செய்வார்கள்.

2 thoughts on “ஆண்கள் குள்ளமான பெண்களை விரும்புவதற்கான அதிர்ச்சிகரமான காரணங்கள்”

  1. Pingback: best tips for couples to make your relationship stronger

  2. Pingback: things other than beauty which makes man fall in love with you

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன