ஆண்களின் முத்தங்கள் அவர்களைப் பற்றி கூறும் ரகசியங்கள்

must read secrets of boys depending on their kissing style

முத்தம் என்று வந்துவிட்டாலே பெண்களை விட ஆண்கள் தான் முத்தம் தருவதற்கான முதலடியை எடுத்து வைப்பார்கள் அவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு முத்தங்களிலும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளது சாதாரணமாக எந்த ஒரு காரணமுமின்றி தன் காதலிக்கு முத்தம் தர மாட்டான் அப்படி என்ன மாதிரியான அர்த்தங்களை உள்ளடக்கிய முத்தங்களை தருகிறான் என்பதை பார்ப்போம்.

உதட்டின் மேல் கொடுக்கப்படும் முத்தம்

உதட்டின் மேல் மற்றும் மூன்று விதமான முத்தங்களை ஆண்கள் தருகிறார்கள் முதலில் அன்பு முத்தம் இதை நம் கன்னத்தில் கொடுப்பதைப் போல் முத்தம் கொடுத்துவிட்டு உடனே எடுத்துவிடுவார்கள் இந்த முத்தம் என்பது உங்கள் மேல் காதலை அதிகமாக வைத்துள்ளார் அதை சாதாரணமாக வெளிப்படுத்தாமல் ஒரு முத்தத்தின் மூலமாக வெளிப்படுத்தி விட்டு செல்வார்கள் 

இரண்டாவது வகையான முத்தம் என்பது காதல் முத்தம் இதை ஆண்கள் பெண்களின் மேல் உதட்டின் மேல் முத்தம் தருவார்கள் அந்தப் பெண் ஆணின் கீழ் உதட்டுக்கு முத்தம் தருவான் இது ஒரு அன்பான முத்தம் சிறிது நேரத்தில் முடித்துக் கொண்டு அவர்கள் ஒருவரை ஒரு விட்டு பிரிந்து விடுவார்கள் இந்த வகையான முத்தங்கள் ஒரு ஆண் உங்களை விட்டு பிரியமனமில்லாமல் உங்கள் காதலை தூண்டும் வகையில் இதுபோன்ற முத்தத்தை பரிமாறுவார்கள்

மூன்றாவது முத்தம் காம உணர்வை தூண்டும் இது ஆண் பெண் இருவரும் நிமிடத்திற்கு மேல் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக்கொண்டு உதட்டில் எல்லாப் பகுதிகளையும் நனைந்தவாறு முத்தம் தருவார்கள் இந்த முத்தங்களை தருபவர்கள் காமத்தின் உச்சியில் இருப்பதற்கான அறிகுறி.

மேலும் படிக்க – மனைவி செய்யும் இதுபோன்ற 8 செயல்கள் கணவன்மார்களுக்கு பிடிப்பதில்லை.!

நெற்றியில் தரும் முத்தம் 

ஒரு ஆண் தன் காதலிக்கு அல்லது மனைவிக்கோ நெற்றியில் முத்தம் தந்தான் என்றால் அவன் அவளை மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் மதிப்பிற்குரிய ஒரு பெண்ணாக பார்க்கிறான் என்பதாகும் இந்த வகையான முத்தங்கள் சகோதரிகளுக்கும் மற்றும் தோழிகளுக்கும் கூட தரலாம் இதில் எந்த ஒரு தவறும் இல்லை இதுபோன்ற முத்தங்களை தரும் ஆண்களை நீங்கள் முழுமையாக நம்பலாம்

கழுத்தில் தரும் முத்தம் 

உங்களுக்கு ஒரு ஆண் கழுத்தில் முத்தம் கொடுத்தால் என்றால் அவர்கள் உங்கள் மேல் காதலையும் தாண்டி ஒரு காம உணர்வை கொண்டு உள்ளார் என்பதற்க்கான அறிகுறியாகும் இதனால் உங்கள் காதலன் அல்லது கணவன் உங்கள் கழுத்தில் முத்தம் கொடுத்தார்கள் என்றால் அவர்கள் உங்களின் அந்தரங்க பகுதிகளின் மேல் ஆர்வம் கொண்டுள்ளார் என்பதாகும்.

மேலும் படிக்க – காதல் மொழியை கண்களில் பேசி மன்னிப்பு கேளுங்கள்

கன்னத்தில் முத்தம் கொடுப்பவர்கள் 

கன்னத்தில் முத்தம் கொடுத்தால் அது ஒரு சாதாரண உறவில் பரிமாறப்படும் முத்தங்களாக இருக்கின்றன பல நாடுகளில் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டாலும் அல்லது அறிமுகம் செய்து கொண்டாலும் அவர்கள் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டுதான் அவர்களைப் பற்றி தெரிய படுத்துவார்கள் ஆனால் நம் நாட்டில் ஒருவர் காதல் உனர்வு மூலமாகவும் கன்னத்தில் முத்தம் கொடுப்பார்கள் நட்பு மூலமாகவும் கண்ணத்தில் முத்தம் கொடுப்பார்கள் இதுபோல் உங்களின் ஆண் நண்பர் உங்கள் கன்னத்தில் முத்தம் கொடுத்தால் அவர் உங்கள் மேல் பாசம் அல்லது காதலை வைத்துள்ளார் என்பதற்கான அர்த்தம் ஆகும்.

மேலும் படிக்க – காதல் தோல்வி அடைந்தவுடன் பார்க்க வேண்டிய சிறந்த 7 திரைப்படங்கள்.!

இத்னால் உங்கள் மேல் அன்பு, காதல், பாசம், காமம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவது இந்த முத்தம்தான் உங்கள் காதலன் அல்லது ஆண் நண்பன் உங்களுக்கு இதுபோன்ற முத்தத்தை தந்தால் அதனுள் இந்தவிதமான எண்ணத்தைக் கொண்டு தான் உங்களுக்கு முத்தம் கொடுக்கிறார்கள் சிலரும் சாதாரண ஒரு முத்தத்தினால் துவங்கி பெரிய காரியத்தை நிறைவேற்றுவதற்காக கூட இதுபோன்று சிறிய வகை முத்தத்தில் தொடங்குவார்கள் ஆனால் ஒரு தெளிவான பெண் நினைத்தால் அவர் எந்த எண்ணத்தில் நமக்கு முத்தம் கொடுக்கிறார் என்பதை கண்டறிய முடியும். 

1 thought on “ஆண்களின் முத்தங்கள் அவர்களைப் பற்றி கூறும் ரகசியங்கள்”

  1. Pingback: people with these zodiac signs easily attract other people's

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன