சந்தன பயன்பாடு அழகு பொழிவை அதிகரிக்கும்.

  • by

சந்தனம் இந்தியாவில்  பாரம்பரியம் மிக்க ஒன்றாகும். சந்தனம்  சருமத்தின் அழகை பராமரிக்ககூடியது ஒன்றாகும்.  முகமானது வறட்சியால் முகத்தில் பொலிவு தன்மை போய் இருக்கும் அதனை நாம்  போக்க சந்தனைத்தை வைத்து இழந்த பொலிவை மீட்க முடியும். 

மேலும் படிக்க: கொரானாவை கொன்று குவிக்கும் இந்தியா!

உடலில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது  மன அழுத்தம் தூக்கம் இன்மை, காற்றுசூழல் மாசு போன்றவற்றை  போக்கச் செய்ய வேண்டும். சுற்றுச் சூழல், மாசு போன்றவற்றால் நமது பொலிவானது இழக்க காரணமாக இருக்கச் செய்யும். 

அழகு மெருக்கூட்ட நாம் அதிகமான  பேஸ் மாஸ்க் கிரீம்கள் எல்லாம் சந்தையில் வாங்க  முயற்சி செய்ய வைக்கும். நீங்கள் இழந்த அழகை மீட்டுத்தரும்.  தயிர் மற்றும் சந்தனம் கொண்டு முகத்தின் பொழிவை மீட்கலாம். சந்தனம் குளிர்ச்சியை  கொடுக்கும் மருத்துவ தன்மை மிகுந்த உணவாகும். 

சந்தனம் பொலிவு தருவதுடன் சருமத்தின் மாசு மற்றும் வெய்யிலினால் ஏற்படும் நிறமங்கை போக்கி இயற்கையான அழகை மெருக்கூட்டச் செய்யும்.  சருமத்தினை இளமையாக வைக்கும் சுருக்கத்தைப் போக்கும். சரும தொற்றுகள் மற்றும் அரிப்பை சந்தனப் பொடியானது சரி செய்யும். முகத்தில் ஈரபதத்தினை தங்க வைக்கும்.  முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்கவதில் இது முக்கியப் பங்கு வகிக்கின்றது. 

ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பூசும் சந்தனம் மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கும். மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, பால்  ஆகியவற்றை சருமத்தில் பேக்காக பயன்படுத்துவது சிறந்தது ஆகும். சந்தனம் அழகு தயாரிப்பு பணியில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. சருமம் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.  சந்தன எண்ணெயை முல்தானி மெட்டி பவுடரில் சேர்த்து கலந்து முகத்தில் தேய்த்தால் சருமம் புத்துணர்ச்சி கிடைக்கப் பெறலாம் கிளென்சிங், டோனிங் ஆகிய அனைத்தும் ஒரு சேர செய்தது போல் இருக்கும். 

மேலும் படிக்க: சினிமா நட்சத்திரங்களை போல் ஜொலிக்க சில அழகு குறிப்புகள்!!!

இறந்த செல்களை நீக்கச் செய்வதில்  இது சிறப்பாக செயல்படும். சந்தனத்துடன் கற்றாலை ஜெல் கந்து பேஸ்டா முகத்தில் தடவிவர வெய்யில் கொப்புளங்கள் நீங்கும். அழுக்குகளை நீக்கும். சந்தனமும் மஞ்சளும் தயிருடன் சேர்த்து முகத்தில் பேக்காக போட்டு வந்தால் சருமத்தில் பொலிவானது கிடைக்கும். 

சந்தனம் இயற்கை நாசினியாக இருக்கின்றது.  வேப்பிலை பொடியை சேர்த்து குளித்துவர சருமத்தில் உள்ள வைரல் பாக்டீரியல்  தொற்றுகள் மறையும். . சந்தனது ரோஸ் வாட்டர் பயன்படுத்தி சருமத்தில் சேர்த்தால் சருமம் மிகுந்த குளிர்ச்சி அடையும் நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்கும் 

சந்தனைத்தை சோப் ஆயில்  சேர்த்து அதனுடக் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து செய்யும் சோப்பானது வாசனையுடன் இருக்கும் நாள் முழுவதும் சருமத்தை சிறப்பாக செயல்பட வைக்கும்.  பாதாம் பவுடருடன் சந்தனப் பொடியை சேர்த்து உடல் முழுவதும் பூசி குளித்துவர களைப்பு மறையும். சருமத்தை இளமையாக குளோவுடன் இருக்கச் செய்யும். தக்காளி ஒரு பிளிச்சிங் ஏஜெண்ட் அதனுடன் சந்தனப் பொடியை சேர்த்து நன்றாக அடித்து அதனை முகத்தில் ஒரு பேக்காக போட்டு சிறிது நேரம் கழித்து கருவினால் முகம் பொலிவுடன் இருக்கும். முகப் பருவை நீக்க எலும்பிச்சை மற்றும் சந்தனப் பொடி போதும். தயிர் சந்தனக் கலவை சருமத்தில்  கிளென்சிங் அதிகரிக்கச் செய்யும். 

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன