மனிதனை சீராக இயக்க வைக்கும் மனதை வழி நடத்தும் ரிகி ஜார்ஜ் !

  • by
Rigi george

உளவியல் என்பது பொதுவான உளவியல் மற்றும் இதனுள் மனித நடவடிக்கைகள் ஒருங்கினைத்தல். சரி செய்தல், ஆலோசனை செய்தல் போன்றவை அடங்கும். மன ரீதியிலான ஆய்வுகளை அறிய இது உதவும்   ஆகியவை குறித்து  ஆராயும். , நடைமுறையில்   நோயாளிகளுக்கும் மக்களுக்கும் சிகிச்சை கொடுத்தல். மனோ தத்துவம், நரம்பியல்  மற்றும்  பிகேவியரல் தெரபி  எனப்படும், அன்றாட வாழ்க்கையில் செய்முறையில் பிரச்சனை மற்றும் தீர்வு  அத்துடன் அக்குபேசனல் தெரபி  எனப்படும் கடினமான பேச்சால் மனிதன் செயல் முறையில் மாற்றம், கவுன்சிலிங் மூலம் பேசி புரிந்து தீர்வி தருவது போன்ற அனைத்தும் உளவியலில் வரும். 

மனிதன் மற்றும் மனம்: 

மனிதனுக்கு மனம் என்பது  மிகவும் அவசியம் ஆகும். சீரான  வேகத்தில் நாம் இயங்க மனம்தான் உதவும். மனதானது ஒரு நிலையாக வைத்து சமாளிக்கத் தெரிந்தவர்கள் வாழ்வில் உன்னத இடத்தைப் பெறலாம். ஆனால் இன்றைக்கு  நமது உலகம் அவசர உலகில் வாழ்கின்றது. பாஸ்ட் வோல்டில் வாழும் நமக்கு வாழ்க்கையின் பலவித கமிட்மெண்ட் மற்றும் செயல்பாடுகள் இருக்கும்.  சுமார்ட் போன், சமூக வலைதளங்கள் என எல்லா தரப்பும் நம்மை அவரவர்களுக்காக தூண்டில் போடுகின்றனர். இவை அனைத்தையும் கட்டுப்படுடன் பயன்படுத்தி வாழ்வை ஈஸியாக எடுத்துச் செல்ல  உளவியல்  மனிதனுக்கு அவசியம் ஆகும். 

மேலும் படிக்க – ஊரடங்கை நீட்டித்தால் இந்தியாவுக்கு நல்லது..!

வேலை, கல்வி, தொழில்: 

மனிதர்கள்   மூன்று வகையாகப்பிரிக்கலாம்.  வேலை  செய்பவர்கள்,  படிக்கும் மாணவர்கள், தொழில் செய்வோர்கள் இவர்களுக்குள் அனைத்துதரப்பு மக்களும் வருவார்கள். இவர்களுக்கு இருக்கும் பொதுவான சிக்கல் அதிக சுமை, புரிதல் குறைவு,  வேலை  சுமையால் அழுத்தம், மனச் சோர்வு போன்ற பல்வேறு நெருக்கடிக்களுக்கு ஆளாகின்றார்கள் இவர்களை காக்கும் பொறுப்பை உளவியில் மருத்துவர், உளவியலாளர்கள் எடுத்துக் கொள்கின்றனர். சைக்காலஜிஸ்ட்   என அழைக்கப்படும் மருத்துவர்கள்  தேவை இன்றைய காலகட்டத்தில் அதிகரித்தவண்ணம் உள்ளது. 

கொரனா: 

இந்தியா  போன்ற  ஜன நாயக நாட்டில் அனைத்துப்  தேவைகளும் அனைவருக்கும் சென்றைடைகின்றதா எனில் அது சந்தேகமாகும். இதனைப் போக்க வேண்டிய பொறுப்பில்  நாம் உள்ளோம்.  இந்தியா  அதிவேக வளர்ச்சியை எட்டி வரும் இவ்வேளையில்  கொரானா போன்ற தொற்று  நோய்கள் இந்தியாவுக்கு சாவலாக இருக்கின்றது. ஊரடங்கால் முடங்கி கிடக்கும் பலருக்கு வீட்டில் இருந்து வேலை செய்வதில்  இருக்கும் நடைமுறை சிக்கல்கள் மேலும்  செய்திகளால் மன தாக்கம், வெளியே நடமாட  இயலாத நிலையானது காணப்படுகின்றது. இதனை இந்தியா நிச்சயம்  கடக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் இன்றைய தேதியில் கொரனா குறித்தப் பய உணர்வில் வாழ்கின்றனர். 

உணவுப் பொருள்கள் வாங்கும் பொழுது கொரானா அச்சம். வெளியில் எதைப் பார்த்தாலும் கொரானா  குறித்த அச்ச உணர்வானது அதிகரித்து காணப்படுகின்றது. இதனைப் போக்க வேண்டியது அவசியம் ஆகும். இதற்கு நாட்டிலுள்ள பெருமாலான  உளவியலாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க – கொரோனா இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டம்..!

ரிகி  ஜார்ஜ் 

அந்த வகையில் ஸ்பார்க்.லைவில்  கொரானாவுக்காக மக்களுக்கு மன உடல் ரீதியாக பாதுகாப்பாக இருக்க மருத்துவர்கள், கவுன்சிலர்கள், யோகா  செய்வோர்கள் அனைவரையும் இனைத்து    குறிப்புகள் பல வழங்கிவருகின்றது.

மனரீதியாக மக்களுக்கு ஏற்படும் மாற்றங்களை  தடுக்க  உளவியல் வல்லுநரான ரிகி ஜார்ஜ்  அவர்கள் இந்த லாக்டவுன் காலத்தில் மக்களுக்கு பல ஆலோசனைகள் வழங்கி வருகின்றார்.

ஸ்பார்க்.லைவுடன் இணைந்து  அவர் வழங்கும் அனைத்து  தகவல்களும் மக்களுக்கு பெரும் அளவில் பயனுள்ளதாக இருக்கின்றது. 

ரிகி ஜார்ஜ் இரண்டு வருடம் உளவியில் சிகிக்கை வழங்குவதில்  அனுபவம் கொண்டுள்ளார்.   உளவியல் துறையில் மாஸ்டர் பட்டம்  பெற்றவர், இந்திய சமூக உளவியல் சங்கத்தின் உறுப்பினராக இருக்கின்றார்.  இவர் மன ரீதியிலான  ஆலோசனைகளை அனைத்தையும் வழங்கி மக்களுக்கு சிறப்பாக வழிநடத்தி  வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன