10 சிறந்த முடி வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய்கள்.!

rapid hair growth boosting serum

இளம் வயதினர்கள் மற்றும் வயதானவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் மிகப்பெரிய பிரச்சினை வழுக்கை தலை மற்றும் முடி உதிர்தல். இதிலிருந்து விடுபடுவதற்காக நாம் ஏராளமான எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகிறோம் ஆனால் அதிலிருந்து நமக்கு போதுமான அளவு தீர்வு ஏதும் கிடைப்பதில்லை இங்கே சிறந்த 10 எண்ணெய்களை பட்டியலிட்டு இருக்கிறோம் இதில் ஏதாவது ஒரு எண்ணையை பயன்படுத்தினால் உங்கள் முடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

1. யுஎஸ்டிஏ கஸ்டர் ஆயில்

இதில் விளக்கெண்ணெய், மிளகுக்கீரை எண்ணெய், ஜோஜோபா எண்ணெய் இருப்பதினால் உங்கள் சருமத்தில் இதை தேய்ப்பது மிகவும் பாதுகாப்பானது இதில் எந்த ஒரு கெமிக்கலும் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை நம் முடிகள் வளர பயன்படுத்தலாம், நம் தலை, கண் புருவம், முகம் போன்ற எல்லா இடத்திலேயும் இதைத் தடவலாம்.

2. என் எஸ் ஹேர்ஸ்டைல ஹேர் ரிப்பேர் சிரம்

இந்த எண்ணெய் நீங்கள் மிக எளிமையான முறையில் பயன்படுத்தலாம் ஸ்பிரேவை கொண்டு உங்கள் தலையில் அடித்து உங்கள் முடி வளர செய்யலாம் இதில் வைட்டமின் ஈ மற்றும் கற்றாழை இருப்பதினால் நம் தலைமுடி வளர நல்ல பலனைத் தருகிறது. உங்கள் தலைமுடியை வளர்த்துக் கொள்வதற்கான போதுமான ஈரப்பதத்தை இந்த எண்ணெய் தருகிறது, இதனால் நீங்கள் மிகக் கூர்மையான கூந்தலை மிக ஆரோக்கியமான முறையில் பெறலாம்.

மேலும் படிக்க – இந்திய ஃபேசன் மார்க்கெட்டில் ஹிட் அடித்த டிரெண்டுகள்..!

3. டஸ்க்ரோ ஹேர் ப்ளூஎன்ஸ் குரோத் அண்ட் சைன்

உங்கள் முடியின் வகையை பற்றி கவலை வேண்டாம் இந்த எண்ணெய் எல்லா விதமான முடிகளுக்கும் உகந்ததாகும். இது உங்கள் தலை முடியை வளர்க்கும் தரத்தை கொண்டுள்ளது. இதில் விளக்கெண்ணெய், கெராடின் எண்ணெய், மருலா எண்ணெய் மற்றும் இயற்கை எண்ணெய்கள் அனைத்தும் கலந்துள்ளதால் இது உங்களுக்கு மிகவும் அழகான மற்றும் மென்மையான கூந்தலைப் பெற்று தருகிறது.

4. பியூர்ரேட்டி பயோட்டின் ஹேர் குரோத் சிரும்

இந்த என்னை முடி உதிர்தலை நிறுத்தி மீண்டும் முடியை வளர உதவுகிறது, இதன் மூலம் உங்கள் அழகிய கூந்தலை திரும்பப் பெறலாம். இதில் வைட்டமின் பி5, பட்டாணியின் மூளை சாரு மற்றும் பல மூலிகைகளை அடங்கியுள்ளதால் இதைக் கொண்டு நம் தலையில் தேய்த்து கழுவுவதன் மூலம் நம் முடியில் இருக்கும் அனைத்து வெடிப்புகள் நீங்கி புதிய முடிகளாக மாற்றுகிறது.

5. செரியல் ஹேர் குரோத் சிரம்

இது உங்கள் கூந்தலின் உதிர்வைத் தடுத்து கூந்தலை ஆரோக்கியமாக ஆக்குகிறது. இதன் மூலம் உங்கள் முடி வேகமாக வளர இது தூண்டுகிறது. முடி அதிகமாக உதிர்பவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தினால் அது உங்கள் முடி வளரும் உயிர் சக்தியை தூண்டி வேகமாக உங்கள் முடி வளரும் செயல்திறன் அதிகரிக்கிறது.

மேலும் படிக்க – மனக்கும் மல்லிகையில் மகத்தான மருத்துவகுணம்

6. பர்ஸ்ட் பியூட்டி ஹேர் லாஸ் டிரேட்மெண்ட்

ஆண்கள், பெண்கள் என இருவரும் பயன்படுத்தக்கூடிய இந்த என்னை உயர்தரமிக்கதாகும், இதனால் உங்கள் முடி உதிர்வதை தடுத்து வளர உதவும். இதில் தேங்காய் எண்ணெய், கெரட்டின், காப்ஃபைன் மற்றும் ஏகப்பட்ட வைட்டமின்கள் இருப்பதினால் உங்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

7. ரோஸ்மேரி எஸ்இன்சியல் ஆயில்

இது உங்கள் தலைமுடியில் வைட்டமின் மற்றும் புரதங்களை சேர்க்கிறது, இதனால் உங்கள் தலையில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் வயதாகும் செல்களை அழிக்கிறது. இதை உங்கள் கூந்தலில் மட்டும் பயன்படுத்தாமல் உங்கள் சருமத்தில் ஏதேனும் காயங்கள் மற்றும் தழும்புகள் இருந்தால் இதை பயன்படுத்தி குணப்படுத்தலாம். உங்கள் முகத்தில் இருக்கும் முகப்பரு மற்றும் எந்த ஒரு தேவையாக இருந்தாலும் இந்த எண்ணெயை பயன்படுத்தி பலன் பெறலாம்.

8. நுபி புஸ்டிங் சிரம் 

இதில் மிக முக்கியமாக கருதப்படும் கற்றாழை, விளக்கெண்ணெய் மற்றும் வைட்டமின் சி இருப்பதினால் இது உங்கள் கூந்தலை மிருதுவாகவும் மினுமினுப்பாகவும் வைக்க உதவுகிறது. உங்கள் கூந்தல் மிக நீளமாக வளர இந்த எண்ணெய் உதவுகிறது, இதை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முடி உதிர்வதை தடுத்து இறந்து செல்களை நீக்கி உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக்கிறது.

மேலும் படிக்க – வீட்டிலிருந்தபடியே சர்மத்தில் ஏற்படும் வெள்ளைத் திட்டுகளை அகற்றுவது எப்படி?

9. கோல்டன் ரீசன் ஹேர் குரோத்

இது உங்கள் முடி உதிர்வதை மட்டும் தடுக்காமல் உங்கள் தலையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும். தலையில் இருக்கும் பேன் மற்றும் பொடுகுகளை இது நீக்க உதவுகிறது. இது இயற்கையாகவே தயாரிக்கப்பட்டது, வைட்டமின் மற்றும் மினரல் இதில் அதிக அளவில் இருக்கிறது இது நம் தலையில் இருக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுகிறது. அனைத்திற்கும் மேலாக உங்கள் தலையில் இதை தடவினால் ஓர் அற்புதமான நறுமணத்தை உங்களால் உணர முடியும்.

10. டிரஸ் அண்ட் ஹானர்

இந்தப் பட்டியலில் இது கடைசியாக இருந்தாலும் முக்கியமான ஒன்றாகும் இயற்கையாகவே நமக்கு முடிஉதிர்தல் ஏற்படுமாயின் இந்த எண்ணெயை பயன்படுத்தினால் உதிர்தல் நின்று இழுந்த முடிகளை மீண்டும் பெற முடியும் இதிலிருந்து நல்ல வாசனை வெளியேறுவதால் இதை சாதாரண என்னைபோல் பயன்படுத்தாமல் நறுமணத்தை தூண்டும் எண்ணையாக பயன்படுத்தலாம். இது உங்கள் முடி அமைப்பு மற்றும் முடியின் வேர் வரை சென்று அனைத்தையும் முழுமையாக மாற்றுகிறது. இதை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் வழுக்கைத்தலை பிரச்சனைகளில் பாதிப்படையாமல் இருப்பீர்கள்.

இதுபோல் உங்கள் தலை மற்றும் தலைமுடிகளுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வாக தரமான எண்ணெய்களை தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லையெனில் உங்கள் தலைமுடி உதிர்வதை நிறுத்தாமல் மேலும் பல பாதிப்புகள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது. இதில் இருக்கும் ஏதாவது ஒரு சிறந்த சிரம்மை பயன்படுத்தி உங்கள் கூந்தலை மேம்படுத்துங்கள்.

1 thought on “10 சிறந்த முடி வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய்கள்.!”

  1. Pingback: 10 சிறந்த வறண்ட சருமத்திற்கான கிரீம்கள் - Spark.Live தமிழ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன