ரஜினியின் இமாலய வாழ்க்கை அறிவோம் வாங்க!

  • by

இமாலய பயணம் என்பது   இலகுவானது அல்லது. இது சிறப்பு வாய்ந்தது உடல் மனதை தெளிவு படுத்தும் ஒன்றாகும். இமாலயப் பயன்கள்  குறித்து நாம் முழுமையாக தெரிந்து கொண்டால் நாமும் இங்கு விரும்புவோம். இமய மலை தொடரில் 100க்கு மேற்பட்ட சிகரங்கள் உள்ளன.  நேபாளம், பூட்டான், பாகிஸ்தா ன் போன்ற பகுதிகளை கொண்டுள்ளது. இதில் தனக்கென தனிப் பகுதிகள் கொண்டுள்ளது. 

உலகின் மிகபெரிய நதிகளான, சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா போன்றவை இங்கு உற்பத்தியாகும் நதிகள்  ஆகும். இமய மலைப் பகுதியில் உள்ள மலையஒ நோக்கி யாத்ரீகர்கள் செல்வது வழக்கம் ஆகும். அங்கு ஆன்மீக யாத்ரிகர்கள் செல்வது வழக்கம் ஆகும். பாபா ஆசிரமம் அங்கு உள்ளது. 

1978 ஆம் ஆண்டு ரஜினி நடிகரானப்பின் தான் கொண்ட ஈர்ப்பால் யோகி வாழ்க்கை புத்தகத்தை வாங்கி  சுமார் 20 வருடம் அவரது வீட்டு நூலக அறையில் வைத்திருக்கின்றார். அவ்வாறே அவர் சுவாமி சச்சிதாந்த 25 நாட்கள் அவரை  அழைத்து அமெரிக்காவில் தங்க வைத்து பொழுது கிடைத்த வாய்ப்பில் மாகா அவதார்ஜி தரிசனம் கிடைக்கப் பெற்று சினிமா நடிப்பை தொடங்கியதாக கூறினார்.

கை, கால் விரித்து 30 நிமிடங்கள் பாபாஜியின் தாக்கத்தை தான் பெற்றதாக ரஜினி கூறியது சிறப்பாக இருந்தது. மகா பாபாஜியின் அருள் கிடைக்கப் பெற்றதை  தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உணர்ந்த அவர் மனித வாழ்க்கையை விட்டு பல முறை யோகி, முனி போல் வாழ்க்கையை விட்டுவிட்டு மாதக்கணக்கில் அவர் இமயமலையில் கழித்துள்ளார். 

குரு சச்சிதானந்தர், சத்குரு பரமஹம்சர், பரம குரு மகா அவதார் பாபாஜி, பரமேஸ்ட் குரு  ஸ்ரீ கிருஷ்ணா , சீசஸ் ஆகீயோர் என நடிகர் ரஜினி காந்த் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 

மேலும் படிக்க: அமைதியான மனநிலை பெற இதை தினமும் செய்யுங்கள்..!

பணம், புகழ், சந்தோசம் ஆகியவற்றில் நான் முழ்காமல் நான்  யார், இறந்த பிறகு எங்கே செல்வேன் என்ற கேள்வி கிடைப்பது அபூர்வம் ஆகும். ஆன்மீக வாழ்க்கையில் இது அவசியம் என்கின்றார் ரஜினிகாந்த். ஆன்மீக வாழ்க்கையில் அமைதி இருப்பதை உணர்ந்திருக்கின்றார். 

ஆன்மீக பாதையில் தன்னை முதன் முதலாக ஈடுபடுத்தியது அவரது  அண்ணன் என்பதை கற்றதாக கூறுகின்றார். சம்பிரதாயம், ஸ்லோகங்கள், பாரம்பரியம், சமூக சிக்கல்கள் அனைத்தும் தான் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறினார்.  தான் சந்தித்த யோகிகள், ராம கிருஷ்ண ஆசிரமம் ஆகிய அனைத்தும் தெரிந்து கொண்டு தான் வாழ்க்கையில் சினிமா, நடிப்பு ஆகிய அனைத்தும் முடித்தப் பின் இமய மலைக்கு செல்வதை வழக்கமாகி வைத்துள்ளனர். அதன்படி  பாபாவின் ஆசிரமத்தில் தங்கி இருப்பதை வழக்கமாகி கொண்டிருக்கின்றார். இதுபோல் அடிக்கடி தனது 71 வயதிலும் ரஜினி பின்பற்றி வருவது அவசியமாக்கி வைத்துள்ளார். இதுதான் தன்னை இயக்குவதாக அவர் நம்புகின்றார். இங்குள்ள குகைகளில் தங்கி  தியானத்தில் அமர்ந்து கொண்டு வருகின்றார். பணம், புகழ் ஆகிய அனைத்தும் விட்டுவிட்டு அதனை வாழ்ந்த வாழ்க்கை ஆகும். 

தமிழ்நாட்டில் நாகராஜ்  2000 ஆண்டுகளுக்கு முன் 7 வயதில் கொல்கத்தாவில் அடிமையாக விற்கபட்டார். தனது வாழ்கையில்  அக்ஸ்தியர், போக்ர் ஆகிய குருக்களை சந்தித்து தனது பயணத்தை தொடங்கினார். கிரியா சக்தி பெற்றார். அவரைப் பின்பற்றி வாழும் ரஜினியும் தொடர்ந்து செல்வார். 

மேலும் படிக்க:

பலிபீடம் என்றால் என்ன அதை எதற்கு பயன்படுத்தினார்கள்..!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன