ஆளுமையுடன் அழகு கொண்டபிரியங்காவின் வாழ்வியல்

  • by

பிரியங்கா சோப்ரா முன்னாள் உலக அழகி பட்டம் பெற்றவர். அத்துடன் உலக அழகி பட்டத்துடன் தன்னை முழுமையாக  பாலிவுட்டில் செலுத்த முனைத்தார். 

17 வயதில், பிரியங்கா “மிஸ் வேர்ல்ட்” பட்டத்தை வென்றார், இது பல வழிகளில் அவரது  வாழ்க்கையைத் தொடங்க உதவியது. ஒரு மதிப்புமிக்க வெற்றியை பெற்றார். பாலிவுட்டில் முயற்சித்து அதனை செய்தார்.

தனது  தந்தையை  ரோல் மாடலாக கொண்டவர்.  ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மிகவும் ஆக்கபூர்வமானவராக திகழ்ந்தார்.  தந்தை இறந்தபின் அவரை அதிகமாக மிஸ் செய்துள்ளார் எனினும் அவர் காட்டி ய வழியில் பயணித்து வருகின்றார். 

மேலும் படிக்க: ஸ்ருதிஹாசனின் வாழ்க்கை முறைகள் பிடித்தது பார்போம்

இளமையில் அழகி:

 ஜூலை 18, பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா தனது 36 வது பிறந்த நாளாகும்.  அழகான பெண் ஒரு உண்மையான அழகு மட்டுமல்ல, வலுவான பலதரப்பு ஆளுமையும் கொண்டவர் ஆவார். இவர்  ஒரு மாடல், நடிகை, பாடகி மற்றும் மிஸ் வேர்ல்ட் 2000 தலைப்பு வைத்திருப்பவரவார். 

அழகுடன் அறிவு:

பிரியங்கா சோப்ரா சில இந்திய சமூக அணுகுமுறைகளை தீவிரமாக எதிர்த்துப் பேசுவார்.  நிதி சுதந்திரம் மிக முக்கியமானது. ஒரு பெண் நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்கும்போது, அவள் தனது விருப்பபடி  வாழ வாய்ப்பு இருக்கும்.


மேலும் படிக்க: கண்னக்குளி அழகி காதல் மொழி பேசும் தீபீகா

அழகுக்கு பின் உள்ள அவரது  சிறந்த ஆளுமை, தன் மீதான நம்பிக்கை மற்றும் வேலையில் அக்கறை ஆகியவற்றை கொண்டிருந்தார் பிரியங்கா சோப்ரா. தனக்கு தான் உண்மையாக இருந்தால் போதும் என்பதை  நம்புவர் ஆவார். 

பிரியங்கா தன்னை விட பத்து வயது சிறியவரான நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்டார்.  நிக்ஜோன்ஸ் உடன் நடந்த திருமணத்திற்குபின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் குடியேறினார். 

தலைசிறந்த உடை:

நிக் ஜோன்ஸ் உடன் நடைபெற்ற திருமணத்தில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த உடையானது உலகில் தலை சிறந்த உடை என்கின்றனர். இந்த தகவலை ஆங்கிகலப் பத்திரிக்கையான பியூப்ள்ஸ்  தெரிவித்தது. பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் ரக உடைகளை விரம்பி அணிவார்.

ஆடம்பர வாழ்க்கை:

திருமண்த்தை ஜோத்பூர் அரண்மனையில் நடத்தினார் பிரியங்கா சோப்ரா, இந்து பாரம்பரிய முறைப்படி திருமணமானது நடைபெற்றது.  ஜோத்பூர் அரண்மனையில் உள்ள 200 அறைகள் நண்பர்களுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டது. 

ஆடம்பரமான வீட்டில் 7 படுக்கை அறை கொண்ட 11 குளிப்பறைகள் கொண்ட பிரியங்காவீடு பெரியது.  144 கோடி மதிப்புள்ள இந்த வீட்டை திருமணத்திற்கு பின் வசிக்க வாங்கியுள்ளார். வீட்டிற்குள் சினிமா தியேட்டர்கள், பார், ரெஸ்டிராண்ட்,  விளையாட்டுகளுக்கான உள்ளரங்கம் உடற் பயிற்சி மையம் ஆகிடயவை அடங்கியுள்ளது. 

மேலும் படிக்க:பிட்னசில் அசத்தும் அமலா பால் ஆக்டிவாக களத்தில்

பிரியங்கா சோப்ரா சமீபத்தில் பேசிய ஒரு நபரை 6  முறை திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்தார். 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன