ஆஸ்துமாவை போக்கும் மிளகு அன்னாசிபழ சாறு..!

  • by
pineapple juice which cures asthma

பைனாப்பிளில் இயற்கையாகவே ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இது உங்கள் உடலில் இருக்கும் எரியும் தன்மைகளை குறைத்து அலர்ஜியினால் ஏற்படும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளை வரவிடாமல் தடுக்கிறது. இயற்கையாகவே அன்னாசி பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இதில் இருக்கும் வைட்டமின்கள் உடனடியாக தலைவலி மற்றும் தொற்றினால் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.

அண்ணாச்சி பழம் சாறு

நமக்கு ஏற்படும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளை தடுப்பதற்கும் மற்றும் அதன் தாக்கம் குறைவதற்கும் ஏராளமான மக்கள் அண்ணாச்சி பழம் சாறை அருந்தி வருகிறார்கள். இதற்கு நாம் சிறிய துண்டுகளாக நறுக்கப்பட்ட அன்னாசி பழங்கள், மிளகு, இஞ்சி, தேன் மற்றும் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இது அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி இந்த சாரிணை 3 வேளை குடிக்க வேண்டும். இதன் மூலமாக மூச்சு விட சிரமப்படுபவர்களுக்கு உடனடியாகத் தீர்வு கிடைக்கும்.

மேலும் படிக்க – தொப்புளில் எண்ணெய் கிடைக்கும் பலன்

அண்ணாச்சி பழம் மிளகு

அன்னாசிப்பழ சாறு நாம் இஞ்சியை சேர்க்காமலும் பயன்படுத்தலாம். ஆனால் மிளகு மற்றும் தேன் மிக அவசியமான ஒன்று, இதன் மூலமாகவே உங்கள் சுவாசப் பிரச்சனை உடனடியாக தீர்வு காணுகிறது. இதைத் தவிர்த்து உங்களுக்கு இதில் கூடுதல் சுவை தேவை என்றால் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். இது ஆஸ்த்மா போன்ற பிரச்சினைகளை தடுப்பது மட்டுமல்லாமல் உங்கள் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்திகளையும் உண்டாகிறது. அதைத் தவிர்த்து சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை குறைத்து உடல் ஆற்றலை அதிகரிக்கிறது.

வலுவாக்கும் வழிகள்

அன்னாச்சி பழத்தை தவிர்த்து ஆஸ்துமா பிரச்சினையை ஒரு சில உணவுகள் மூலமாக நம்மால் குறைக்க முடியும். காரமான உணவுகளை உட்கொள்வதன் மூலமாக உங்கள் தொண்டுகளில் ஏற்படும் தொற்றுக்கள் அனைத்தையும் அகற்றுகிறது, இதன் மூலமாக சுவாசம் அதிகரிக்கும். வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரேஞ், பிரக்கோலி மற்றும் மீன் உணவுகளை எடுப்பதன் மூலமாக உங்கள் ஆத்துமா பிரச்சனையை தடுக்கலாம். தினமும் தேநீரில் இஞ்சி சேர்த்து குடியுங்கள். இந்த சிறிய வழிகளை பயன்படுத்தி உங்கள் சுவாச பிரச்சினையை முழுமையாக தீர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – வெக்கையை குறைக்கும் வெட்டிவேர் பண்புகள்

தவிர்க்க வேண்டியவை

ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் முடிந்தவரை பால் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். அதைத் தவிர்த்து வறுக்கப்பட்ட உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். அதேபோல் ஆரோக்கியத் தன்மை அற்ற தேவையில்லாத உணவுகளை உட்கொள்ளாதீர்கள். இதன் மூலமாக உங்கள் உடல்நிலை பாதிப்படைவது மட்டுமல்லாமல் நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவுகளின் செயலையும் தடுக்கும்.

எனவே எளிமையாக தீர்க்கக் கூடிய இந்தப் பிரச்சினையை வளர்க்காமல், உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் அண்ணாச்சி பழம் மற்றும் மெழுகு சாரை கொடுத்து இதன் பயனை பெறுங்கள். எல்லா பிரச்சினைகளுக்கும் ஏதேனும் ஒரு தீர்வு இருக்கும், அந்த எல்லா வழிகளையும் அறிந்து இது போன்ற பிரச்சினைகளை உணவுகளைக் கொண்டு நாம்மால் முழுமையாக தடுக்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன