காளானில் உள்ளது கட்டுக்கடங்கா சத்துக்கள்

  • by

காளானை  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்  உடலில் ஆரோக்கயம் பெருகி ஆற்றலுடன்  செயல்பட முடியும் காளானை வீட்டில் வாரம் இருமுறை சாப்பிட்டு வருதல் நலம் பயக்கும். 

வெற்றிகரமான  ஆரோக்கியமான வாழ்க்கை மனசு மற்றும் உடலில் இரண்டும் சீராக இருக்கும் போது கிடைக்கும்.  வாரம் வாரம் நான் வெஜ் சாப்பிட மெனக்கெடுக்கின்றோம் அதுபோல்தான் காளான் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் உடலுக்கு ஊட்டத்தை கொடுக்கும் காளான் காலனை ஓட்டும் ஒன்றாகும். 

இரத்ததிலுள்ள  கொடுப்பை கரைக்கும். 

 அதி மருந்தான இயற்கை காளான் மின்ன அடித்து  விவசாய நிலத்தில் வளரும் ஒன்றாகும். இவற்றில் நீர்சத்து உள்ளது. மூன்று  வகையில் சிறப்பாக செயல்படும். இது உடலின் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றது.   காளான் உயர் இரத்த அழுத்தம் எனப்படும் பிபியை குறைக்கும். காளான் சரியாக சாப்புட்டால் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில்  இருக்கின்ற  லென்ட்டைசின் மற்றும் எரிட்டிடைனின்  என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக்  குறைத்து ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாக்கும். 

இதிலுள்ள  எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை  பாதிப்பில்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது.  காளானின் மருத்துவ குணமானது உடலில் அதிகம் கொழுப்பு சேராமல் பாதுகாக்கின்றது. 

காளான்

காளான் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால்  இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாத்து ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. 

மேலும் படிக்க: காளான் சாப்பிடுங்கள் காலனை வெல்லுங்கள்

உயர் ரத்த அழுத்தம்: 

உயர் ரத்த அழுத்தமான பிபிஐ குறைக்க இது  மெனக்கெடுகின்றது. காளான் சாப்பிடும் பொழுது  உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறைகின்றது. உடலின்  வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்க வைக்கின்றது. இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிக்கும் அப்பொழுது  சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாற்றம் பெறும். 

இதனை சரி செய்ய வேண்டும், இதற்கு   நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது.  காளான் சாப்பிடும் பொழுது வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் கிடைக்கும். நாம் சாப்பிடும். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் ஆகும். 

 காளானில் தாமிரச்சத்து உள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்து நம்மை பாதுகாக்கும். 

காளான்

மூட்டுவாதம் போக்கும்:

காளான் மூட்டு வாதம் உடையவர்களை குணப்படுத்தும்.  பெண்களுக்கு ஏற்படும் .மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக்  சரிசெய்கின்றது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் இல்லாமல் போகும்.

மேலும் படிக்க: பீபி, கொலஸ்ட்ரால் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இதை சாப்பிடுங்கள்.!

புரத சக்து நிறைந்த காளான்:

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. காளான் சாப்பிட்டதும் எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது. காளான் சாப்பிட்டு வரும் பொழுது தீராத மலச்சிக்கலைத் தீர்க்கும். உடலில் சக்தியானது சேர கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளான் வீட்டில் வைக்கோள் மூலம் வளர்க்கும் காளான்கள் உண்டு, விசக் காளான்களு உண்ட. இதில் கொஞ்சம் மாறுபட்ட வாசம் வரும் மஞ்சள் உப்பு வைத்து கழுவியபின் பயன்படுத்துங்கள் அசைவமே தோற்றுவிடும். இதனை வளர்த்து வருவார் ஈட்டுவோர்கள் பலர் உள்ளனர்.

காளான்

மேலும் படிக்க: உடல் எடையை குறைக்கும் உணவுகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன