மெல்லிய இசையில் உடலும் மனதும் மேம்படும்

  • by

காலை எழுவது வாக்கிங்,  ஜாக்கிங் ஜிம் என பல ஒர்க்கவுட்கள் செய்வோம். அலுவலகம் செல்வோம் அதிபயங்கர வேலைகள் செய்வோம். அதன்பின் மாலை அறக்க பறக்க வீடு வந்து சேருவோம்.  மாலை புத்துணர்ச்சி பெறுவோம். தொடர்ந்து வீடுகளில் உலாவருதல் அதன்பின் வாழ்கையில் மாற்றம் கொணர்தல் நலம் பயக்கும். 

வேலைமுடித்து  ஒர்க்கவுட்கள் செய்து  சாப்பிட்ட பின் தூங்குவோம். உடலை  கவனித்து பாதுகாப்பது போல் மனதை பாதுகாக்க வேண்டும். அது அவசியமானது ஆகும். 

உடல் கழிவுகளை அகற்றுவது போல் மனக்கவலை மனக்குப்பைகளை வெளியேற்ற வேண்டியது அவசியம் ஆகும். மனக்குப்பைகளை வெளியேற்ற என்னவழி என்று யோத்திருக்கின்றிர்களா மனம் தூய்மையாக இருக்க வேண்டும். மனத் தூய்மைக்கை யோகா மற்றும் முத்திரைகள் ஆகியவை உதவுகின்றன. 

இசைப் பயணம்

தியானம்:

தியானம் செய்யும்  பொழுது முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைக்காது. ஆனால்   தியானம் தொடர்ந்து செய்து வரும் பொழுது நம் மனமானது புத்துணர்ச்சி அடையும். தியானத்தைப் போல் சிறந்த   தெரபியை ஒன்று உள்ளது அது இசை. மெல்லிய இசை எப்பொழுதும் நம்மை குணப்படுத்தும். அதுபோல் சப்னிமல் இசையானது மூளையை ஒருங்கிணைக்கும். 

 உள்ளவரா நீங அப்படியெனில் நிச்சயம் உங்களுக்கு இதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வர் அதிகமாக இருக்கும். தியானம் செய்யும் போது இசை கேட்பதால்  நம்மை மனம் தெளிவடையும். அமைதி அடையும். 

இசைப் பயணம்

மேலும் படிக்க: உங்க குழந்தைங்க அதிகமாக ஸ்மார்ட் போன் பயன்ப்படுத்திகிறார்களா?

தியானம் என்பது எந்த ஒரு இடையூறும் இல்லாமல், அமைதியாக உள்ள இடத்தில் செய்ய வேண்டியது. அப்போது இசை கேட்பது என்பது மிகவும் சிறப்பாகது  பலரும் நினைக்கின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால், நீங்கள் நினைப்பதுபோல் இல்லை. இசையானது ஒரு பெரிய மருந்தாகும். அது மனதை தெளிவு படுத்துவதுடன் தொடர்ந்து மனமானது செயல்பட வைக்கும். 

மேலும் படிக்க: இரும்பு தேகம் பெற கரும்புச்சாறு சாப்பிடுங்க

தியானம்  மனதை நெறிப்படுத்தும் ஒன்றாகும்.  மனமானது ஒழுங்குபட செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.  அமைதி நிலையில், மனதிற்கு இனிய இசையை கேட்கும் போது, மனமானது மிகுந்த அமைதிகயடையும். மெல்லிசையானது, அமைதியான சூழலை உருவாக்குவதால் தியானத்தால் கிடைக்கும் நன்மைகள்  பல பெறலாம். 

இசைப் பயணம்

இசையின் மருத்துவ குணங்கள்:

மெல்லிய இசை கேட்பதால் மனமானது நெறிப்படுத்தப்படும். தியானம் செய்யும் பொழுது அமைதியான சூழலில் ஒரு மெல்லிய இசை கேட்கும் பொழுது மனமாது அழுத்தங்களில் இருந்து வெளிவரும். 

கவனத்தை அதிகப்படுத்தி நம்மை வேலையில் சிறப்படச் செயல்பட வைக்கும. கவனச் சிதறல்களிலிருந்து நம்மை காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இசையோடு  அமைதியாக ஓரிடத்தில் தினமும் அமைதியாக அமருங்கள் அது உங்களை அமைதிப் படுத்துவதுடன் உற்சாகப்படுத்தும். இசையானது முழுவதும் மெல்லிய இசையாக இருக்க வேண்டும். 

மேலும் படிக்க: வெற்றிலையில் இருக்கும் நாம் அறிந்திராத மருத்துவ குணங்கள்.!

இசை நம்மை அமைதிப்படுத்தி நமது அடுத்த பரிமாணத்திற்கு  உதவிகரமாக உள்ளது. இசையானது ஆன்மாவுக்குள் ஊடுருவும் நமது  உடலை குணப்படுத்தும். செரிமான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். 

பயணத்தை இனிமையாக்கும். வேலை செய்யும் பொழுது  பாட்டு பாடி கேட்டு வேலை செய்யும் பொழுது உடலிலில் உள்ள அசதிகள் போகும். வேலையில் மட்டும்  கவனம் இருக்கும். அனைத்து சிக்கல்களையும் தீர்த்து வைக்கும். 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன