நம் சருமத்தை பொலிவாக்குவதற்கான வழிகள்

most effective and useful skin whitening tips in tamil

பெண்கள் தாங்கள் செய்யும் வேலைகளால் தங்கள் முகம் கருமை ஆகிவிடுகிறது இதைத்தவிர்த்து அவர்களின் கை கால்கள் கூட சூரிய ஒளியினால் கருநிறமாக மாறிவிடுகிறது இதுபோன்ற நம் சருமங்களில் மீண்டும் வெண்மையாக்குவதற்கு நம் வீட்டிலேயே மிக எளிமையான முறையில் செய்ய வேண்டிய செயல்களை பார்ப்போம்

1. தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை சேர்த்து குழைத்து நம் சருமத்தில் தேய்த்து பயத்தமாவை தடவி குளித்தால் நம் சருமம் பளபளப்பாக இருக்கும்

2. குளிப்பதற்கு முன் நம் முகத்தில் எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும் பின்பு சிறிது நிமிடங்கள் கழித்து குளித்தால் நம் முகம் பளபளப்பாக இருக்கும் இவை நம் கைகால்களில் கூட பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – பொலிவான முகம் பெற இந்த பேஷ்வாசை பயன்படுத்துங்க

3. ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி நம் முகம் மற்றும் சருமத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு கழுவினால் நம் சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்

4. தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து நம் முகத்தில் தடவி மசாஜ் செய்தால் நம் முகம் பளபளப்பாக இருக்கும் இது நம் தலைமுடியில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க – இயற்கை அழகிற்கு பழங்களின் ஃபேஸ் மாஸ்க்..!

எனவே உங்களுக்கு மிக அழகான மென்மையான சருமம் வேண்டும் என்றால் இதில் சொல்லப்பட்டிருக்கும் முறைகளை சரியாக கடைப்பிடித்து வெண்மையான சருமத்தை பெற்றுக்கொள்ளுங்கள் அது மட்டும் இல்லாமல் உங்கள் சருமம் முன்பு இருந்த நிறத்தை விட மிக வெண்மையாக இது மாற்றிவிடும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன