பெண்களின் இந்த செயல்கள்தான் ஆண்களை வெறுக்க வைக்கிறது

men dont ever like this charachets from the girl who he loves

சுயநலமாக இருப்பது 

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் சேர்ந்து எங்கேயாவது ஆடைகளை வாங்க சென்றால் அந்த நேரத்தில் பெண்கள் தனுடன் வந்த ஆணை மறந்துவிட்டு அதிகமான நேரங்களை அவர்கள் ஆடையை தேர்ந்தெடுப்பதில் வீனடித்து விடுவார்கள் அதைத் தவிர்த்து அவருக்கு என்று எதையும் வாங்காமல் தன் சந்தோஷத்தை பற்றி மட்டும் என்னும் பெண்களின் செயல் ஆண்களுக்கு பிடிக்காது.

அதிகாரம் கொள்வது 

ஒரு பெண் ஒரு ஆண் எங்கிருக்கிறான் என்ன செய்கிறான் என்பது எல்லாம் தெரிந்துகொண்டு அவரைதான் இருக்கும் இடத்திற்கு அழைக்கலாம் அதைத் தவிர்த்து உடனே நீ இங்க வர வேண்டும் இதை செய்ய வேண்டும் என்று அவரின் நிலையை பற்றி அறியாமல் அதிகாரம் செய்யும் பெண்களை ஆண்கள் வெறுப்பார்கள்.

மேலும் படிக்க – காதலில் இந்த இணைப்பு இருக்க வேண்டும்!

காத்திருக்க வைப்பவர்கள் 

ஒரு ஆணை ஒரு பெண் அவள் விரும்பிய இடத்திற்கு வர செய்து விட்டு அவள் தாமதமாக வருவது ஆண்களுக்கு பிடிக்காது ஆண்கள் அவர்களின் அன்பை வெளிப் காட்டுவதற்காக அவர்கள் அழைக்கும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு வந்து விடுவார்கள் ஆனால் சில பெண்கள் அவர்களைப் பற்றி எண்ணாமல் தாங்கள் தயாராக அதிக நேரங்களை எடுத்துக் கொண்டு அவர்களை மிகத் தாமதமாக வந்து பார்ப்பார்கள் இந்த செயல் செய்யும் பெண்களை ஆண்கள் வெறுப்பார்கள்

காதலை மறைக்கும் பெண்கள் 

எப்போது இருவரும் காதலில் விழுகிறார்களே அப்போது முதல் அவர்கள் காதலை தங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சொல்வார்கள் ஆனால் ஒரு சில பெண்கள் தன் உடனிருக்கும் தோழிக்கு கூட சொல்லாமல் மறைத்து விடுவார்கள் அதைத் தவிர்த்து அவர்களிடமும் இதைப்பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ஒரு விதமான மறைமுக காதலை வெளிப்படுத்துவார்கள் இதுபோன்ற செயல்கள் ஆண்களுக்குப் பிடிக்காது.

மேலும் படிக்க – அளவற்ற காதல் புரிதல் காதலை எல்லையற்றதாக்கும்

பிடிவாதமாக இருப்பவர்கள் 

சில சமயங்களில் பெண்கள் கோபமடைந்து இதை செய்யாதே ஆக வேண்டும் என்று அதிகாரம் செய்வார்கள் அப்படி ஒரு ஆண் அவர்கள் செய்வதை கேட்கவில்லை என்றால் அவர் பிடிவாதம் பிடிப்பார்கள் இதைத் தவிர்த்து எந்த சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பது ஆண்களுக்கு தெரிந்திருக்கையில் பெண்கள் அதை பற்றி எண்ணாமல் இதை இப்படியே இப்போது செய் என்று அடம் பிடிப்பார்கள் இப்படிப்பட்ட செயல்கள் ஆண்களுக்குப் பிடிக்காது.

மேலும் படிக்க – உங்கள் கணவரை கவர்வது எப்படி?

இதுபோல் ஏராளமான விஷயங்களின் ஆனால் ஆண்கள் பெண்களை வெறுப்பார்கள் ஆனால் அவர்கள் தன் காதலியின் மேல் வைத்திருக்கும் காதலினால் அதை மறந்து அவர்கள் சொல்லும் மற்றும் செய்யும் செயலைப் புரிந்து கொள்வார்கள் இவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள் என்று நீங்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அவர்களுக்காக சிலவற்றை மாற்றிக் கொண்டால் உங்கள் காதலி அவர்கள் அதிக அளவில் மதிப்பார்கள்

1 thought on “பெண்களின் இந்த செயல்கள்தான் ஆண்களை வெறுக்க வைக்கிறது”

  1. Pingback: how a girl cab be a better girlfriend and have a happy life?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன