மகத்துவம் நிறைந்த மருத்துவ வெட்டி வேர்

  • by

வெட்டி வேரின் மகத்துவம் அறிந்து செயல்படுதல் நலம் பயக்கும். வெட்டி வேரானது  உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்க கூடியது. வெட்டி வேரினை வெய்யிலில் காய வைத்து அதனை பொடியாக்கி  குளிக்கும் பொழுது பொடியாகப் பயன்படுத்தலாம் அது உடலுக்கு குளிர்ச்சி மற்றும் நறுமணம் தரும் வியர்வையினால் உருவாகும் பாக்டீயா தொற்றுகளை அழிக்கும்.

வெட்டி எழும்பிச்சை மாதிரி:

வெட்டி வேர் எலும்பிச்சை வேர் போன்றது. இது உடலில் ஏற்படும் நீர்  கடுப்பை போக்கும், அது தேகத்தில் எரிச்சலை சரி செய்யும். வெட்டி வேர் பொடியுடன், பெரும் சீரகப் பொடி இரண்டையும் சேர்த்து வெந்நீரில் கொதிக்க வைத்து குடித்தால் உடலுக்கு நல்லது ஆகும். 

மேலும் படிக்க – சைக்கிளிங் செல்வதினால் கிடைக்கும் பயன்கள்..!

வெட்டி வேர் உடல் சூடு தணியும்,  தாகம், நாவறட்சி தொடர்பான சிக்கலை போக்கும்,  வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும். சளிப் பிரச்சனை போக்கும்.  

வெச்சி வேர்

காய்ச்சல் காலத்தில் உடல் சோர்வ்வை போக்கி உடலுக்கு ஆற்றலானது வெட்டி வேர் கொடுக்கின்றது. செரிமான ஆற்றல் அதிகரிக்கும். 

வெட்டி வேரின் உடன் சேர்ந்த கடுக்காய்  பொடியை முகத்தில் பருக்களில் தடவி வந்தால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.  

மேலும் படிக்க – பலாப்பழத்தின் பயன்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

ஆரோக்கியம் தரும் வெட்டி வேர்:

காலில் ஏரிச்சல் போக்கும், நீண்ட நாள் ஆறாமல் உள்ளது. காயத்தை சரி செய்யும். வெட்டி வேர் பொடியை சீயக்காய் பொடியாக தலைக்கு  தேய்த்து குளிக்கலாம். வெய்யில் காலத்தில் ஏற்படும் அரிப்பினை போக்கவல்லது. தீக்காயங்களில் வெட்டி வேர் அரைத்து பூசும் பொழுது அதனை சரி  செய்ய முடியும். 

வெட்டி வேர்

கால்வலி, உடல் சோர்வு. கால் எரிச்சல் போன்ற சிக்கல்களை எல்லாம் வெட்டி வேரினை எண்ணெயில் காய்ச்சி  பூசும் பொழுது சரி ஆகும். வெட்டிவேர் வைத்து  பாய், காலணி, தொப்பி ஆகியவை தயாரித்துப் பயன்படுத்துகின்றன்ர் தைத்துப் போட பலரும் ஆர்வமாய் உள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன