இமைகளை நோக்கி இதயத்திலிருந்து சொல்லவும் காதலை

  • by

காதலர் தினத்தில் உங்கள் அன்புரிக்குரியவரிடம் அன்பை வெளிப்படுத்த திட்டம்  இருக்கா, அப்போ உங்களுக்கு இது உதவியாக இருக்கும். இந்த காதலர் தினமானது எப்பவும் தனித்துவமானது.  நிறைய இளைஞர்களின் எதிர்ப்பார்ப்பு தினங்களில் இது ஒன்றாகும்.

காதலர் தினம்: 

காதலர் தினம்  என்றால் ஒரு வெக்கம் மற்றும் தயக்கம் ஒரு காசிப்ஸ் இவை அனைத்தும்  பட்டி தொட்டி எல்லாம் கலக்கும். இந்த காதலர் தினத்தை களைகட்ட வைக்க  அனைவருக்கும் மெனகெட ஆரம்பித்துவிடுவார்கள் என்பது உண்மையாகும்.

காதலர் தினத்தையோட்டி   பத்துவருடங்களுக்கு முன்பு வண்ண  மயமான கார்ட்ஸ் எல்லாம் சந்தையை   கலர்புல்லாக்கி கொண்டது, அன்று மட்டும் ரோசஜாக்கள் விலை மலையைப் போல் உயர்ந்து கிடக்கும். 

மேலும் படிக்க: வாயை மூடி பேசும் காதலுக்குள் வம்பு இருக்காது

 காதலிப்பவர்கள் தங்களுக்கு உடை மற்றும்  காஷ்டியூம்கள் என அனைத்தும் பேசி வைத்து அணிவது இளைஞர்களிடையே வழக்கமாகவுள்ளது.  காதலர்கள் அந்த தினத்தை சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர். 

ரோஜா பரிமாற்றம், சாக்லேட்ஸ் பரிமாற்றம், விலைமதிப்பற்ற  பரிசுப் பொருட்கள் எல்லாம் இளைஞர்களிடையே பெரும் அளவில் புழக்கத்தில் இருந்தது.

காதல் பரிமாற்றங்கள்

இன்றும் அனைத்தும் உள்ளது, ஆடடு ஆட்வான்ஸ்டாக பார்த்தார்ல்  சுமார்ட் போன்கள் ஸ்டேடஸ் மற்றும் வீடியோகால்கள் அனைத்தும் பார்க்க முடியாதவர்களையும் பார்க்க வைகின்ற்து. சுமார்ட் போன்களில் கொண்டாட்டம் தொடங்கி, கபே மற்றும் உணவங்கள் பார்க், பீச் என எங்கு பார்த்தால்ம் காதலர்களின் சங்கமம் நம்மை கொஞ்சம்  புன்னகை செய்ய வைக்கும். 

மேலு படிக்க: காதலில் இந்த இணைப்பு இருக்க வேண்டும்!

காதல் பரிமாற்றம்: 

காதலர் தினத்தில் கணவன் மனைவி, காதலர்கள், பிள்ளைகள் பெற்றோர்கள் அனைவரும் தங்களது அன்மை பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் அதையெல்லாம்விட காதலை புதிதாக சொல்ல ஒரு கூட்டம் அலைமோதும்.

இமைகளால்  பார்த்து பேசி வந்த  பலர் இந்த நாளை பயன்படுத்தி  தங்கள் காதலை பரிமாறிக் கொள்கின்றனர்.  காதல் சொல்ல முனைவர்களா நீங்கள் முதலில் உங்கள்  அன்புக்குரிய இதயத்திடம் இது குறித்து ஹிண்ட் கொடுத்து விடுங்கள் அது உங்களிடம் காதல் எதிர்ப்பார்க்காத  தருணம் பார்த்து உங்கள் அன்புரிக்குரியவரிடம் காதல் சொல்லுங்கள். ஆச்சரியம், அதிர்ச்சி என எல்லா பதிலையும்  எப்படி சாமாளிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம். 


காதல் பரிமாற்றங்கள்

காதல் ஆழமானதாக அர்த்தமுள்ளதாக இருக்கும் பொழுது அது நிச்சயம் உங்கள் அன்புரிக்குரிய இதயத்தால் நிராகரிக்க முடியாத ஒரு சூழலை உண்டு செய்யும். காதலர் தினத்தில் உங்கள் விருப்பத்தை நீங்கள் எடுத்துச் சொல்லும் பொழுது அது நன்மை பயப்பதாக இருக்கும்.  அன்பு எல்லையற்றது எந்த பாகுபாடு பார்க்காத ஒன்றாகும் அதனை நாம் எவ்வாறு அனுகுகின்றோம் என்பதுதான் முக்கியமானதாகும்.

மேலும் படிக்க: அளவற்ற காதல் புரிதல் காதலை எல்லையற்றதாக்கும்

காதல் பரிமாற்றங்கள்

காதலை கம்பீரமாக வெளிக்காட்டுங்கள், உங்கள் அன்புக்குரிய இதயத்தை காக்க வைத்து வீடாதீர்கள். இமைகளில் உள்ள காதல் பரிமாற்றங்கள் எப்பொழுதும் பசுமை பாறாமல் இருக்கும். சிறிய புன்னகையை பார்த்ததும் தரவும். உங்களிடம் காதல் சொல்லும் தருணத்தில் 10000வாட்ஸ் பல்ப் எனர்ஜியை உங்களது கண்களில் இருக்க வேண்டும்.

நம்பிக்கையான பார்வை உணர்வுபூர்வமான பரிமாற்றம்:

அது எந்தளவிற்கு சரியாக இருக்கின்றதோ அந்தளவிற்கு வாழ்நாள் முழுவதும் நினைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் ஒரு முறை நீ ஒரு முறை நான் ஒரு முறை உன்னோடு நான் என்னோடு நான் என முடித்துக் கொள்ளுங்கள். கண்களில் நம்பிக்கை என்பது அவசியம் பார்வையில் காந்த தன்மை இருக்க வேண்டும். இயல்பாகவே உங்கள் காதல் பரிமாற்றங்கள் செய்வது எளிதாகும். நம்பிக்கையான பார்வை, காதல் பரிமாற்றத்தில் ஒரு கம்பீரம் இவை அனைத்தும் ஒருங்கே இணைத்து பரிமாற்றம் செய்யும் காதல் என்றும் பலமானதாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன