மகா சனி பிரதோச சிவபெருமான் வழிபாடு!

  • by

சனிப்பிரதேசம் சிவன் தரிசனம் வணங்கினால்  ஆயிரம் மடங்கு புண்ணியம் கிடைக்கப் பெறலாம்.  சிவ பெருமானின் விரத நாட்களில் முக்கியமான விரத நாட்களில் முக்கியமானது என்றால் அது பிரதோச திருநாள் என அழைப்பார்கள். தேவர்களின் துன்பத்தை போக்க சிவபெருமானை அனுகி பார்கடலை கடந்து விசம் தேவர்களை துரத்த, கைலையை நோக்கி  சென்று தேவர்கள் சிவனை பார்த்து முறையிட விசத்தை எடுத்து கொண்டார். 

அமிர்தத்தை தேவர்களை கொடுத்து தன் கண்டத்தில் விசத்தை நிறுத்தினார். தேவர்கள் சிவனுக்கு நன்றி செலுத்தி அபிசேகம் செய்து வணங்கி வந்த நேரமே சிவ பிரதோசம் என்பார்கள். பிரதோசம் பல வகைகள் உண்டு. சனி பிரதோச விரதமானது மற்ற பிரதோசங்களைவிட சிறப்பானது. இதனை மகா பிரதோசம் எனப்படும்.  

மகா சனி பிரதோச விரதம்: 

பிரதோச வேளையானது மாலை 4. 30 மணி முதல் 6 மணி வரை  அபிசேகம் செய்து வணங்குவார்கள். சிவபெருமானை விரதமிருந்து நந்தியை வணங்கி சிவனை தரிசிக்க வேண்டும். மகா சனிபிரதேசத்தில் சிவனை வழிபாடு  செய்யும் பொழுது 17 பலன்கள் கிடைக்கும். 

மேலும் படிக்க:ஸ்ரீ ராம ஜெயத்தின் சிறப்பு..!

பிரதோச காலத்தில் பால், பன்னீர், இளநீர் போன்ற எதாவது ஒன்று  அபிசேகம் செய்து வர வேண்டும். இந்நாளில் விரதமிருந்து மாலையில்  சிவபெருமானுக்கு செய்யபடும் அபிசேகம் பார்த்து, அபிசேக பால குடித்து வருகல் சிறப்பாகும்.

 ஒரே ஒரு முறை சனி பிரதோசம்  மிகச் சிறப்பானது ஆகும். பாவங்கள் தொலையும் என்று ஐதீகம் உண்டு.  திரேயோதச திதி சனிக்கிழமையில் வருதல் ஆகும். சிவனாரை தரிசனம் செய்து வ்ரும் பொழுது  முந்தய பிறவி வினைகள் பாவங்கள் தீரும். பிற்ப்பே இல்லாத வல்லமை கிடைக்கும். சனி பிரதோசத்தன்று செய்யபடும் தானமானது மதிப்பு மிக்கது ஆகும்.  வாழ்வில் சுட்சம் நடைபெறும், வாழ்வில் தசைப்பட்ட காரியங்கள் எல்லாம் சுபமாக கைக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதோசத்தன்று அதிகாலை நீராடி சிவ நாமம் சொல்லி,  விரதத்தை தொடங்குவது சிறந்தது ஆகும். விரதம் முடிந்து அபிசேகம் பார்த்து பின்  சாபிடலாம். சனி பிரதோசத்தில் சிவனைப் வழிபட்டால் ஐந்து வருடம் தினம் சிவன் கோவிலுக்கு சென்று வந்த பலன் பெறலாம்.  இந்நாளி, வழிபாடு செய்யும் பொழுது நமது காரியத்தடை அகலும். திருமண வரம் கிடைக்கும். ஏழ்மையில் வாடுபவர்களுக்கு வறுமை  போக்கும். நாம் நினைத்தது அனைத்தும் கிடைக்க பிரதோசம் அவசியம் ஆகும். 


மேலும் படிக்க: ராமரின் வனவாசம் சென்றதற்கான காரணம்..!

சனி பிரதோசத்தன்று விரதம் இருக்க முடியாதவர்கள் சிவன் ஆலயம் சென்று வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது ஆகும். நமது விருப்பங்களை எல்லாம் சிவபெருமான நிறைவேற்றித் தருவார். சனிபிரதோசத்தில் பெரிய கோவில்களில் பக்தர்கள் திரளாக வந்து வணங்குவார்கள் 

பிரதோசத்தன்று சிவனுக்குஅபிசேகம் செய்து வழிபாடு நடத்துவதுடன் நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வம்  சாற்றி, பச்சரி வெல்லம் சேர்த்து படைக்க வேண்டிய்து அவசியம் ஆகும். பிரதோச காலத்தில் நந்தியின் கொம்கபுகளுக்கு இடையே சிவபெருமான் நடனம் ஆடுவார்.

மேலும் படிக்க: மகத்துவமான மாசி மகம் கொண்டாட்டங்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன